Archives for: July 2013

காதலுக்கு கை கொடுக்கும் ஆப்.

காதலிக்க விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அருமையான செயலி வுட்லவ் 2. காதலை நிராகரிப்பில் இருந்து விடுவிட்ட உதவுது தான் இந்த செயலியின் தனிச்சிறப்பு. காதலுக்கு முன்பாக பரஸ்பர அறிமுக படலம் தேவை அல்லவா? மேலை நாடுகளில் இதை டேட்டிங் என்கின்றனர். நம்மூரில் கட‌லை போடுவது என் வைத்துக்கொள்ளலாம். டேட்டிங் செய்ய விரும்பும் நபர் தனக்கான துணையை விருப்பம் போல தேர்வு செய்யலாம்.ஆனால் , தேர்வு செய்யும் நபருக்கும் அந்த விருப்பம் இருக்க வேண்டுமே? நாம் டேட்டிங் வேண்டுகோளை வைக்கும் […]

காதலிக்க விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அருமையான செயலி வுட்லவ் 2. காதலை நிராகரிப்பில் இருந்து விடுவிட்ட உதவுத...

Read More »

டிவிட்டர் போக்குகளை அறிய கைகொடுக்கும் இணையதளங்கள்.

குறும்பதிவு சேவையான டிவிட்டரை நீங்கள் ஆர்வத்தோடு பயன்படுத்தி வரலாம். உங்கள் நட்பு வட்டத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்வதோடு செய்திகளை தெரிந்து கொள்ளவும் டிவிட்டரை நீங்கள் பயன்படுத்தலாம்.பேஸ்புக் போன்ற சமுக வலைப்பின்னல் சேவையானடிவிட்டர் ‘காலையில் என்ன சிற்றுண்டி சாப்பிட்டீர்கள்’என்பது போன்ற தனிப்பட்ட தகவலகளை நட்பு வட்டத்தில் பகிர்வதற்காக உருவாக்கப்பட்டாலும் அதை கடந்து டிவிட்டர் எங்கேயோ வந்து விட்டது. டிவிட்டர் இன்று நாட்டு நடப்புகளையும் உலக நிகழ்வுகளையும் தெரிந்து கொள்வதற்கான முக்கிய சாதனமாகியிருக்கிறது. செய்தி நிறுவனங்களும் நாளிழ்களும் டிவிட்டர் கணக்கு […]

குறும்பதிவு சேவையான டிவிட்டரை நீங்கள் ஆர்வத்தோடு பயன்படுத்தி வரலாம். உங்கள் நட்பு வட்டத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்வதோட...

Read More »

சரியான பரிசுப்பொருளை தேர்வு செய்வது எப்படி?

என்ன பொருள் வாங்குவது என்பது? பரிசுப்பொருள் வாங்க முற்ப‌டும் போது எல்லோருக்கும் ஏற்படகூடிய குழப்பம் தான். வாங்கித்தரும் பரிசுப்பொருள் வழக்கமானதாக இல்லாமல் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என் நினைப்போம்.அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்! அது மட்டுமா?   பரிசளிப்பது என்பது வெறும் சம்பரதாயம் மட்டுமா என்ன? அது அன்பின் வெளிப்பட்டும் அல்லவா? அதனால் தான், பரிசுப்பொருள் தேர்வு செய்யும் போது பலரும் அதற்காக மெனக்கெட விரும்புகின்றனர்.பரிசுப்பொருளை  பிரித்து பார்க்கும் போதே அதை பெறுபவரின் முகத்தில் மகிழ்ச்சியை […]

என்ன பொருள் வாங்குவது என்பது? பரிசுப்பொருள் வாங்க முற்ப‌டும் போது எல்லோருக்கும் ஏற்படகூடிய குழப்பம் தான். வாங்கித்தரும்...

Read More »

குழப்பும் இணையதளங்கள்.

இந்த வலைப்பதிவில் தொடர்ந்து பல்வேறு இணையதளங்களை அறிமுகம் செய்து வருகிறேன்.ஒரு இணையதளம் பற்றி எழுத தீர்மானிப்பதற்கு முன் அதற்காக பல்வேறு இணையதளங்களை பார்த்து பரிசிலிக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு சுவையான அனுபவம் என்றாலும் நேரத்தையும் உழைப்பயைம் கோருவது. சில இணையதளங்கள் முதல் பார்வைக்கே கவனத்தை ஈர்க்கும். சில தளங்கள் சிறப்பாக இருக்கும். ஆனால் ந‌ம்மவர்களுக்கு ஏற்றதாக இருக்காது.ஒரு சில தளங்கள் அவற்றில் உறுப்பினராக பயன்படுத்தி பார்க்க வேண்டியிருக்கும். சில தளங்களை முழுவதும் அலசிப்பார்த்த பிறகே அதன் பயன் […]

இந்த வலைப்பதிவில் தொடர்ந்து பல்வேறு இணையதளங்களை அறிமுகம் செய்து வருகிறேன்.ஒரு இணையதளம் பற்றி எழுத தீர்மானிப்பதற்கு முன்...

Read More »

சைபர்சிம்மன் கையேடு தயாராகிறது-3

சைபர்சிம்மன் கையேடு முயற்சிக்கு இது வரை வந்துள்ள பின்னுட்டங்கள் வியப்பையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. இந்த தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று உங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளீர்கள் . எனது நம்பிக்கையும் அது தான்.இந்த தொகுப்பை ஆர்வ‌த்தோடு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளீர்கள்.இது மேலும் ஊக்கத்தை அளிக்கிறது. சைபர்சிம்மன் கையேடு என்பது ஏற்கனவே நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு நூலாக உருவாகிறது என்ற போதிலும் இது வெறும் தொகுப்பு நூல் மட்டும் அல்ல. இணையத்தின் சிறப்புக்களை அதன் பயன்பாட்டுத்தன்மையை அது உண்டாக்கி […]

சைபர்சிம்மன் கையேடு முயற்சிக்கு இது வரை வந்துள்ள பின்னுட்டங்கள் வியப்பையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. இந்த தொகுப்பு பயனு...

Read More »