Archives for: August 2013

இமெயில் வழியே இணைய பக்கத்தை அனுப்பும் வசதி

இமெயில் வழியே முழு இணையதளத்தையும் அனுப்பி வைக்கும் தேவையை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம் என்றால்,இமெயில் த வெப் (http://www.emailtheweb.com/ ) தளம் இதை சாத்தியமாக்குகிறது.இந்த தளத்தின் மூலம் எந்த ஒரு இணையதளத்தையும் இமெயிலாகவே அனுப்பி விடலாம்.இதற்காக முதலில் நீங்கள் அனுப்ப விரும்பும் இணையதள முகவரியை டைப் செய்து விட்டு தொடர்ந்து இமெயில் முகவரியை டைப் செய்தால் போதும்,அந்த தளம் உரிய நபருக்கு அப்படியே போய் சேர்ந்து விடும்.இந்த சேவையை பயன்படுத்த ஜிமெயில் முகவ‌ரி தேவை.இலவச சேவை மற்றும் […]

இமெயில் வழியே முழு இணையதளத்தையும் அனுப்பி வைக்கும் தேவையை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம் என்றால்,இமெயில் த வெப்...

Read More »

கூகுலுக்கு குட்பை சொல்லுங்கள்: அழைக்கும் புதிய தேடியந்திரம்

இணைய உலகில் இப்போது ‘ட்க் ட்க் கோ’ பற்றி தான் பேச்சாக இருக்கிறது.தேடியந்திர உலகில் கொடி கட்டிப்பறக்கும் கூகுலுக்கு சவாலாக உருவெடுத்திருக்கும் மாற்று தேடியந்திரம் என்றும் டக் டக் கோ பாராட்டப்படுகிறது. அதற்கேற்ப இணைய தேடலுக்காக இந்த தேடியந்திரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.அதை விட முக்கியமாக,டக் டக் கோ தேடியந்திரம் பற்றி கேள்விபடுபவர்களில் பலரும் கூகுலை விட்டு இதற்கு மாறி விடுகின்றனர். ஏன், நீங்களும் கூட மாறலாம். ஆக,நீண்ட கால நோக்கில் கூகுலுக்கான உண்மையான சவால் உதயமாகியிருக்கிறது.இதன் […]

இணைய உலகில் இப்போது ‘ட்க் ட்க் கோ’ பற்றி தான் பேச்சாக இருக்கிறது.தேடியந்திர உலகில் கொடி கட்டிப்பறக்கும் கூகு...

Read More »

உலகின் அழகான இணையதளம்.

நீளமான கேள்வி .அதற்கான நச் என்ற பதில். இது தான் அந்த இணையதளம்.அந்த தளத்தில் வேறு எந்த விவரமும் இல்லை.ஆனாலும் அது முதல் பார்வையிலேயே வியக்க வைத்து விடுகிறது.    இணையதளங்கள் எல்லா பிரவுசர்களிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமா? இந்த கேள்வியை தான் அந்த தளம் எழுப்புகிறது.அதிலும் எப்படி தெரியுமா? இந்த கேள்வி தான் அதன் இணைய முகவரியே!   இந்த கேள்வியால் கவரப்பட்டு தளத்திற்குள் எட்டிப்பார்த்தால் இல்லை எனும் பதிலை குறிக்கும் அங்கில சொல்லான […]

நீளமான கேள்வி .அதற்கான நச் என்ற பதில். இது தான் அந்த இணையதளம்.அந்த தளத்தில் வேறு எந்த விவரமும் இல்லை.ஆனாலும் அது முதல் ப...

Read More »