கனித புலியாக திகழ வேண்டும் என்றால் முதலில் கூட்டல் கழித்தலும் ,பெருக்கல் வகுத்தலும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக வாய்பாட்டை மனப்பாடமாக தெரிந்திருக்க வேண்டும். வாய்பாடுகளை மனப்பாடம் செய்து கொள்ள பல வழிகள் இருக்கின்றன. இப்போது இணையத்தையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.ஆம்,வாய்பாடு புத்தகத்தை வைத்து கொண்டு சத்தம் போட்டு படித்தெல்லாம் அந்த காலம். இன்றைய ஹைடெக் யுகத்தில் வாய்பாடுகளை இணையதளம் வாயிலாகவே பார்த்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். டேபில்ஸ் டெஸ்ட் ( http://tablestest.com/) தளம் இதற்கு அழகான […]
கனித புலியாக திகழ வேண்டும் என்றால் முதலில் கூட்டல் கழித்தலும் ,பெருக்கல் வகுத்தலும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.இவற்று...