Archives for: August 2013

கூகுலில் இலவ‌சமாக கிடைக்கும் இ புக்-ஒரு திருத்தம்

புத்தக புழுக்களுக்கு இனிப்பான செய்தி. கூகுல் பிலே ஸ்டோரில் இப்போது இலவசமாக இ புத்தகங்கள் கிடைக்கின்றன.கூகுல் பிலே ஸ்டோரில் இது வரை செயலிகளும் விளையாட்டுகளும் கிடைத்து வந்தன. இப்போது இ புத்தகங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் இந்த பகுதியில் இலவமாக படிக்க கூடிய இ புத்தகங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஹார்ப்ர் காலின்ஸ் பதிப்பகத்தின் 40 இ புத்தகங்கள் இப்படி இலவமாக கிடைக்கின்றன. எல்லாமே புதிய புத்தகங்கள்.பில்கேட்சின் புத்தகமும் ஸ்டீவ் ஜாப்சின் புத்தகமும் கிடைப்பது இன்னும் இனிப்பான் செய்தி.எல்லாமே ஆங்கில புத்தகங்கள் […]

புத்தக புழுக்களுக்கு இனிப்பான செய்தி. கூகுல் பிலே ஸ்டோரில் இப்போது இலவசமாக இ புத்தகங்கள் கிடைக்கின்றன.கூகுல் பிலே ஸ்டோரி...

Read More »

உலகின் முதல் பாஸ்வேர்டு!

பாஸ்வேர்டு தான் எத்தனை சிக்கலானதாக இருக்கிறது.இணையத்தில் ஒவ்வொரு சேவைக்கும் ஒரு பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது.சரி பொதுவான ஒரு பாஸ்வேர்டை வைத்து கொள்ளலாம் என்றால், எல்லாவற் றுக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவது ஆபத்தானது என்கின்றனர்.அதே தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பாஸ்வேர்டும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றால் நல்ல பாஸ்வேர்டுக்கான இலக்கணத்திற்கு உட்பட்டிருக்க வேன்டும்.   இவற்றை அலட்சியம் செய்யலாம் என்று பார்த்தால் அவப்போது படிக்கும் பாஸ்வேர்டு திருட்டு பற்றிய செய்திகள் கலக்கத்தை தருகின்றன.   இப்படி பாஸ்வேர்டுகள் […]

பாஸ்வேர்டு தான் எத்தனை சிக்கலானதாக இருக்கிறது.இணையத்தில் ஒவ்வொரு சேவைக்கும் ஒரு பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறத...

Read More »

பாஸ்வேர்டு பொன்மொழி தெரியுமா?

பாஸ்வேர்டு பாதுகாப்பு தொடர்பாக பல ஆலோசனைகள் இருக்கின்றன.அவை எல்லாவற்றையும் ரத்தின சுருக்கமாக சுருக்கு தருகிறது இந்த பாஸ்வேர்டு பொன்மொழி: ” பாஸ்வேர்டை உங்கள் டூத் பிரெஷ் போல பயன்படுத்துங்கள்.வேரூ யாரும் அதை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதை மாற்றுங்கள்“. இந்த பொன்மொழிக்கு சொந்தக்காரர் கிலிஃபோர்டு ஸ்டோல்.

பாஸ்வேர்டு பாதுகாப்பு தொடர்பாக பல ஆலோசனைகள் இருக்கின்றன.அவை எல்லாவற்றையும் ரத்தின சுருக்கமாக சுருக்கு தருகிறது இந்த பாஸ்...

Read More »

நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

நீங்கள் இந்தத் தளத்தில் என்ன படிக்க விரும்புகிறீர்கள்? இது தான் என மந்தி இபோதுள்ள கேள்வி.காரணம், உங்கள் விருப்பங்களை, தேவைகளை அறிந்து அதற்கேற்ற பதிவுகளை எழுத நினைக்கிறேன்.அவை மேலும் பயனுள்ளதாக இருக்கும் . தினமும் இணையத்திலிருந்து கை கொள்ளாத விஷயங்கள் கிடைத்தபடியே இருக்கின்றன. இந்தத் தகவல் கடலிலிருந்து என் சொந்த ஆர்வத்தில் தேடித் தேடி எழுதியதை படித்து வந்தீர்கள் . அதற்கு நீங்கள் காட்டிய ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. இருந்தாலும் என் ஒருவனது தேர்வைத் தாண்டி உங்கள் […]

நீங்கள் இந்தத் தளத்தில் என்ன படிக்க விரும்புகிறீர்கள்? இது தான் என மந்தி இபோதுள்ள கேள்வி.காரணம், உங்கள் விருப்பங்களை, தே...

Read More »