Archives for: November 2013

ஜிமெயிலில் புதிய வசதி.

இமெயில் பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் புதிய வசதியை கூகுல் ஜிமெயிலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் மெயிலில் வரும் இணைப்புகளை கூகுல் டிரைவில் நேரடியாக சேமித்து கொள்ளலாம். பெரிய கோப்புகளை நிர்வகிக்க கூகுல் டிரைவில் சேமித்து வைக்கும் வசதி இருக்கிறது.ஆனால் இமெயில் வரும் கோப்புகளை கூகுல் டிரைவிற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றால் முதலில் அவற்றை டெஸ்க்டாப்பில் டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். அதன் பிற்கு தான் டிரைவிற்கு மாற்ற முடியும். ஆனால் , இப்போது […]

இமெயில் பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் புதிய வசதியை கூகுல் ஜிமெயிலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் மெயிலில...

Read More »

இது தான் இணையத்தின் சக்தி.

உற்றாரோ உறவினரோ இல்லாத ராணுவ வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கு அந்த மனிதரின் ஆன்மாவுக்கு சாந்தி தரும் வகையில் நடைபெற்ற உருக்கமான கதை இது. இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ்ச்சியான கதையும் தான்!. ஹெரால்டு ஜெல்லிகோ பெர்சிவல் எனும் அந்த முன்னாள் ராணுவ வீரர் சமீபத்தில் மரணமடைந்தார். 99 வய்தான அவருக்கு குடும்ப உறுப்பினர்களோ ,உறவினர்களோ நன்பர்களோ யாரும் கிடையாது. பெர்சிவல் இரண்டாம் உலக போரில் பங்கேற்றவர். நாட்டுக்காக சேவை செய்த அந்த மனிதரின் கடைசி பயணத்தில் யாரும் […]

உற்றாரோ உறவினரோ இல்லாத ராணுவ வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கு அந்த மனிதரின் ஆன்மாவுக்கு சாந்தி தரும் வகையில் நடைபெற்ற உருக்க...

Read More »

விக்கிபீடியா வழங்கும் முன்னோட்ட வசதி.

விக்கிபீடியாவை மேம்படுத்தும் வகையில் புதிய வசதிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை விக்கிபீடியா ஆர்வலர்கள் முன்கூட்டியே பரிசோதித்து பார்க்கும் முனோட்ட வசதியும்  அறிமுகமாகியுள்ளது.. கட்டற்ற கலைகளஞ்சியமான விக்கிபீடியாவை நிர்வகித்து வரும்  விக்கிமீடியா அமைப்பு இதை அறிவித்துள்ளது. இணைய பயனாளிகளின் பங்களிப்போடு உலகின் மாபெரும் கலைக்களஞ்சியமாக உருவாகி இருக்கும் விக்கிபீடியாவை மேலும் பரவலாக அனைவரிடமும் கொண்டு செல்லும் முயற்சியில் விக்கிமீடியா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய வசதிகளும் அறிமுகம் […]

விக்கிபீடியாவை மேம்படுத்தும் வகையில் புதிய வசதிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப...

Read More »

இணையதளத்தை கண்டுபிடித்தது யார்?

இணையதளத்தை கண்டுபிடித்தது யார்? என்று உங்களுக்குத்தெரியுமா? இதற்கான பதில் வலை மகன் டிம் பெர்னஸ் லீ என்பது தான். டிம் பெர்னஸ் லீ தான் வைய விரிவு வலையை கண்டுபிடித்தவர். இணையத்தில் ஒரு அங்கமான வைய விரிவு வலை 1993 ல் உதயமான போது தான் உலகின் முதல் இணையதளம் உருவானது. சரியாக சொல்வதானால் வலைமனை. . 1969 ல் அர்பாநெட்டாக உருவான இணையத்தின் ஒரு அங்கமாக எல்லோரும் பார்க்ககூடிய வகையில் வைய விரிவு வலையை செர்ன் […]

இணையதளத்தை கண்டுபிடித்தது யார்? என்று உங்களுக்குத்தெரியுமா? இதற்கான பதில் வலை மகன் டிம் பெர்னஸ் லீ என்பது தான். டிம் பெர...

Read More »

பேஸ்புக் லைக் சின்னம் மாற்றியமைப்பு.

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் முதல் முறையாக தனது லைக் வசதி சின்னத்தில் கை வைத்துள்ளது. புதிய வடிவமைப்புடன் இந்த சின்னம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இணைய உலகில் பேஸ்புக்கின் லைக் மற்றும் ஷேர் வசதி மிகவும் பிரபலமானது. 2010 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வசதியாக இருக்கிறது. பேஸ்புக் தெரிவித்துள்ள தகவலின்படி லைக் சின்னம் தினமும்  75 லட்சம் இணையதளங்கள் மூலம் 2,200 கோடி முறை பார்க்கப்படுகிறது. பேஸ்புக்கிலும் […]

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் முதல் முறையாக தனது லைக் வசதி சின்னத்தில் கை வைத்துள்ளது. புதிய வடிவமைப்புடன்...

Read More »