பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே நேரத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? நடைமுறையில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே இடத்தில் காட்சிரீதியாக தொடர்பு படுத்தி பார்க்க முடியும் தெரியுமா ?நண்பர்கள் சக்கரம் ( பேஸ்புக் பிரண்ட்ஸ் வீல்) இதை தான் செய்கிறது .தாமஸ் பிளட்சர் என்பவர் இந்த நண்பர்கள் சக்கரத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த மூலம் நீங்களும் நண்பர்கள் சக்கர்த்தை உருவாக்கி கொள்ளலாம். இதற்காக, பிளட்சரின் இணையதளத்திற்குள் நுழைந்து , […]
பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே நேரத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? நடைமுறையில் இது சாத்தியமா என்று தெரியவில்ல...