Archives for: December 2013

முகவரி சுருக்க சேவைகள்; ஒரு ரவுன்டு அப்!.

பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமுக வலைப்பின்னல் தளங்களில் இணையதள முகவரிகளை எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும் இணைய முகவரி சுருக்க தளங்கள் எப்படி எல்லாம் விரிவடைந்திருக்கின்றன என்று பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அந்த அளவுக்கு விதவிதமான முகவரி சுருக்க தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் முகவரி சுருக்க சேவையை கூடுதல் பயனுள்ளதாக ஆக்குகின்றன. இணைய முகவரி சுருக்க சேவையை பயன்படுத்தி வருபவர்கள் ஜக்ஸ்டாபோ.சே தளத்தை பார்த்தாலே அட நல்ல சேவையாக இருக்கிறதே என்று வியந்து […]

பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமுக வலைப்பின்னல் தளங்களில் இணையதள முகவரிகளை எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும் இணைய முகவரி...

Read More »

கூகிள் பூமியில் கதை சொல்லலாம் வாங்க !

கூகிளின் வரைபட சேவையான கூகிள் மேப் மற்றும் கூகிள் எர்த் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். கூகிள் மேப் உலகிற்கான டிஜிட்டல் வரைப்ட சேவை. கூகிள் எர்த் பூமியின் பறவைபார்வைத்தோற்றம். இரண்டு சேவைகளையும் எண்ணற்ற விதங்களில் பயன்படுத்தலாம். இணையத்தில் வரைபடம் சார்ந்த பலசேவைகள் கூகிள் வரைபடம் மீதே உருவாக்கப்படுகிறது. கூகிள் எர்த் மூலம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகை வலம் வரலாம். இப்போது கூகிள் எர்த் சேவையை இணையவாசிகளுக்கு மேலும் நெருக்கமானதாக்க கூகிள் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது […]

கூகிளின் வரைபட சேவையான கூகிள் மேப் மற்றும் கூகிள் எர்த் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். கூகிள் மேப் உலகிற்கான டிஜிட்...

Read More »

பிட்காயினை வீசி எரிந்து கோடிகளை இழந்த மனிதர்.

இணைய நாணயமான பிட்காயினின் மதிப்பு அதிகரித்து  வரும் நிலையில் பிட்காயின் லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகி வருகின்றனர். இந்த பிட்காயின் அதிர்ஷ்டசாலிகள் மத்தியில் பிட்காயினை நினைத்து ஐ.டி துறை பணியாளர் ஒருவர் புலம்பிக்கொண்டிருக்கிறார். பிரிட்டனை சேர்ந்த  ஜேம்ஸ் ஹோவல்ஸ் எனும் அவரது கதையை கேட்டால் நமக்கும் பரிதாபமாக தான் இருக்கும். இணைய நாணயம், என்ம நாணயம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் பிட்காயின் பற்றி சமீப காலமாக தான் இணைய உலகில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு […]

இணைய நாணயமான பிட்காயினின் மதிப்பு அதிகரித்து  வரும் நிலையில் பிட்காயின் லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகி வருகின்ற...

Read More »