Archives for: December 2013

கிறிஸ்துமஸ் கதை சொல்லும் இணையதளம்

கிறிஸ்துமஸ் கதை தெரியுமா உங்களுக்கு ? கிறிஸ்துமஸ் என்பது இயேசு கிறிஸ்து பிறப்பின் கதை. கிறிஸ்த்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கொண்டாடும் கதை. இந்த கதையை கொஞ்சம் புதுமையான முறையில் தெரிந்து கொள்ள ஆர்வமா? #ஏப்பி கிறிஸ்துமஸ் இணையதளம் இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. அதென்ன #ஏப்பி கிறிஸ்தும்ஸ் என்று கேட்கலாம். கிறிஸ்துமஸ் வாழ்த்தான ஹேப்பி கிறிஸ்துமசை இணைய மொழியில் சின்னதாக மாற்றியிருக்கின்றனர். ஹேப்பியில் வரும் முதல் எழுத்தான எச் எழுத்தை இணைய உலகின் பரிபாஷையான ஹாஷ்டேகை குறிக்கும் வகையில் பயன்படுத்தியுள்ளனர். […]

கிறிஸ்துமஸ் கதை தெரியுமா உங்களுக்கு ? கிறிஸ்துமஸ் என்பது இயேசு கிறிஸ்து பிறப்பின் கதை. கிறிஸ்த்துவத்தில் நம்பிக்கை உள்ளவ...

Read More »

உலகில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் ;இன்ஸ்டாகிராம் பட்டியல்.

தாய்லாந்து சுற்றுலா செல்லும் எண்ணம் இருந்தால், பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் சியாம் மாலையும் சேர்த்து கொள்ளுங்கள். அப்படியே கையோடு ஸ்மார்ட்போனில் அங்கு ஒரு புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டகிராம் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். தாய்லாந்தில் பாங்காங், பட்டாயா எல்லாம் தெரியும் ? இது என்ன சியாம் மால் , இங்கு என்ன ஸ்பெஷல் என்று கேட்கிரீர்களா? சியாம் மால் நம்மூர் ஸ்பென்சர் பிளாசா அல்லது சிட்டி செண்டர் போல தான்.ஆனால் என்ன கொஞ்சம் பெரியது. ஆசியாவிலேயே […]

தாய்லாந்து சுற்றுலா செல்லும் எண்ணம் இருந்தால், பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் சியாம் மாலையும் சேர்த்து கொள்ளுங்கள்...

Read More »

பற்றில்லாத பாஸ்வேர்டு செய்வோம்.

இந்து மதத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் அதன் பற்றில்லாத தன்மை கொள்கை பாஸ்வேர்டு விஷயத்தில் பின்பற்றத்தக்கது. ஆய்வாளர்கள் அப்படி தான் சொல்கின்றனர். அதாவது பற்றில்லாத தன்மையுடன் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும் என்கின்றனர். பாஸ்வேர்டில் என்ன பற்றும் பற்றில்லா தன்மையும் என்று கேட்கலாம். இதற்கு பதில் அறியும் முன் ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு புதிய பாஸ்வேர்டு ஒன்றை உருவாக்க பாருங்கள். நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டு எதுவாக இருதாலும் , அநேகமாக அது ஏதோ […]

இந்து மதத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் அதன் பற்றில்லாத தன்மை கொள்கை பாஸ்வேர்டு விஷயத்தி...

Read More »

யூடியூப் வழங்கும் புதிய வசதி.

தனிநபர் தொலைகாட்சி பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது வரை யோசிக்கவிட்டாலும் இனி யோசியுங்கள். ஏனெனில் தனிநபர் தொலைகாட்சி நடத்துவது மிகவும் சுலபமானது. அதை நீங்களும் கூட செய்யலாம். எப்படி என்று ஆர்வத்துடன் கேட்கிறீர்களா? பிரபல வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் இதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது. இணைய உலகில் ஸ்டீரிமிங் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பட்டனை தட்டியதும் குழாயில் இருந்து தண்ணீர் பாய்வது போல ஆடியோ அல்லது விடியோ கோப்புக்கள் கிளிக் செய்ததும் ஒளிபரப்பாகத்துவங்கி விடுவதை தான் […]

தனிநபர் தொலைகாட்சி பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது வரை யோசிக்கவிட்டாலும் இனி யோசியுங்கள். ஏனெனில் தனிநபர் தொ...

Read More »

பாதுகாப்பான கோப்பு பகிர்விற்கு ஒரு இணையதளம்.

இணையத்தில் கோப்பு பகிர்வு தளங்களுக்கு குறைவே இல்லை. இருந்தும் புதிய கோப்பு தளங்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பது வாலபைல்.இயோ. நாங்கள் மற்ற தளங்கள் போல் இல்லை, உங்கள் கோப்புகளை சேமித்து வைப்பதில்லை என்று இந்த தளம் குறிப்பிடுகிறது. அதாவது உங்கள்  அந்தரங்கத்தை மதிக்கிறோம் என்கிறது இந்த தளம். இணையவாசிகள் இந்த சேவையை பயன்படுத்துவதற்கான காரணமாகவும் இது தான் இருக்கும். பொதுவாக கோப்பு ப்கிர்வு தளங்களில் பகிரப்படும் கோப்புகள் அதன் சர்வரிலேயே சேமிக்கப்படுகின்றன. […]

இணையத்தில் கோப்பு பகிர்வு தளங்களுக்கு குறைவே இல்லை. இருந்தும் புதிய கோப்பு தளங்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. இந்த ப...

Read More »