Archives for: May 2015

டெஸ்க்டாப்பில் இருந்து ஆண்டராய்டிற்கு செய்தி

கூகுள் சமீபத்தில் டெஸ்க்டாப்பில் இருந்தே போனை தேடுவதற்கான பைன்ட் மை போன் வசதியை அறிமுகம் செய்ததை ஆண்ட்ராய்டு பயனாளிகள் கவனித்திருக்கலாம். அட நல்ல வசதியாக இருக்கிறதே என்று நினைத்து மகிழ்ந்திருக்கலாம். கூகுள் இத்துடன் நின்றுவிடவில்லை, டெஸ்க்டாப்பில் இருந்தே ஆண்ட்ராய்டு சாதன்ங்களுக்கு திசைகளை அனுப்பி வைக்கும் செண்ட் டைரக்‌ஷன் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது குறிப்புகள் மற்றும் எச்சரிக்கை( அலர்ட்) ஆகியவற்றை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் ஒருவர் தனது டெஸ்க்டாப்பில் இருந்தே […]

கூகுள் சமீபத்தில் டெஸ்க்டாப்பில் இருந்தே போனை தேடுவதற்கான பைன்ட் மை போன் வசதியை அறிமுகம் செய்ததை ஆண்ட்ராய்டு பயனாளிகள் க...

Read More »

ஆண்ட்ராய்டுக்கான அகில இந்தியா வானொலி செயலி அறிமுகம்

அகில இந்திய வானொலி ஸ்மார்ட்போன் யுகத்திற்கு ஏற்க ஆண்ட்ராய்டு போன்களுக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது.இந்த செயலி மூலம் அகில இந்திய வானொலியில் செய்திகளை படிக்கவும், கேட்கவும் செய்யலாம். ஐபோனும்,ஆண்ட்ராய்டு போன்களும் பிரபலமாக உள்ள நிலையில் பெரும்பானான சேவைகளை செயலி வடிவில் அணுகுவதையே பயனாளிகள் விரும்புகின்றனர். அதற்கேற்ப பல நிறுவனங்களும் அமைப்புகளும் செயலி அவதாரம் எடுத்து வருகின்றன. இந்த வரிசையில் 83 ஆண்டு பாரம்பரியம் மிக்க அகில இந்திய வானொலியும் சேர்ந்திருக்கிறது. ஆல் இந்தியா ரேடியோ நியூஸ் எனும் […]

அகில இந்திய வானொலி ஸ்மார்ட்போன் யுகத்திற்கு ஏற்க ஆண்ட்ராய்டு போன்களுக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது.இந்த செயலி மூலம்...

Read More »

பாஸ்வேர்டால் என்ன பயன்?

முதலில் ஒரு கேள்வி! உங்கள் பாஸ்வேர்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பாஸ்வேர்டு மதிப்பானது என்பது உங்கள் கருத்தா? இல்லை, என்ன பெரிய பாஸ்வேர்டு புடலங்காய் பாஸ்வேர்டு, அதனால் பத்து பைசா பயன் இல்லை என்று நினைக்கிறிர்களா? உங்கள் பாஸ்வேர்டு பற்றி யோசித்து ஒரு பதிலை முடிவு செய்யுங்கள். ஒருவேளை பாஸ்வேர்டால் என்ன பயன் என்பது உங்கள் எண்ணமாக இருந்தால் நீங்கள் ஐந்தில் ஒருவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இதற்காக நீங்கள் காலரை தூக்கி விட்டுக்கொள்ள முடியாது. […]

முதலில் ஒரு கேள்வி! உங்கள் பாஸ்வேர்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பாஸ்வேர்டு மதிப்பானது என்பது உங்கள் கருத்தா? இல...

Read More »

நேபாளத்தில் நிவாரணப் பணியில் உதவும் இண்ஸ்டாகிராம் பக்கம்

பேரிடர் காலங்களில் மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளில் உதவும் இணையசேவைகளின் பட்டியலில் இப்போது புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமும் சேர்ந்திருக்கிறது. பூகம்பம் உலுக்கிய நேபாளத்தில் பாதிப்பை பதிவு செய்ய அமைக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் நிவராணப்பணிகளுக்கும் கை கொடுத்து வருகிறது. புயலோ, பூகம்ப்மோ எந்த இயற்கை பேரிடர் என்றாலும் பாதிப்பின் தீவிரத்தையும், இழப்பின் ஆழத்தையும் புகைப்படங்களே பொட்டில் அறைந்த்து போல உணர்த்துகின்றன. பூகம்ப பாதிப்பிற்கு இலக்கான நேபாளத்திலும் காணும் காட்சிகள் எல்லாம் நெஞ்சை உலுக்குவதாக இருப்பதை புகைப்படங்கள் […]

பேரிடர் காலங்களில் மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளில் உதவும் இணையசேவைகளின் பட்டியலில் இப்போது புகைப்பட பகிர்வு சேவையான இ...

Read More »

உதவினார், உலகப்புகழ் பெற்றார்; இணையம் கொண்டாடும் வாலிபர்

அந்த வாலிபர் செய்தது சின்ன உதவி தான். ஆனால் அந்த செயல் அவரை இணைய உலகம் முழுவதும் பிரபலமாக்கி கொண்டாட வைத்திருக்கிறது. சில நேரங்களில் சரியான சின்ன செயல்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என உணர்த்தியுள்ளது. பிரிட்டனின் ஹார்விச் நகரைச்சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் கிரிஸ்டியன் டிரவுஸ்டேல்.(Christian Trouesdale ). 19 வயதாகும் கிறிஸ்டியன் கல்லூரியில் படித்துக்கொண்டே ஆல்டி எனும் டிபார்ட்மண்டல் ஸ்டோரில் பகுதிநேர ஊழியராக இருக்கிறார். சமீபத்தில் அவரது கடைக்கு 96 வயது முதியவர் […]

அந்த வாலிபர் செய்தது சின்ன உதவி தான். ஆனால் அந்த செயல் அவரை இணைய உலகம் முழுவதும் பிரபலமாக்கி கொண்டாட வைத்திருக்கிறது. சி...

Read More »