Category: டிவிட்டர்

கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி தந்த டிவிட்டர் நெகிழ்ச்சி.

உறவினர்களை விட நண்பர்களை நம்பலாம் என்று பலரும் பல நேரங்களில் சொல்வது எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியாது.ஆனால், டிட்டர் பயனாளிகளை பொருத்தவரை பல நேரங்களில் தங்கள் டிவிட்டர் நண்பர்களிடம் உதவி கேட்பதே இயல்பானதாக இருக்கிறது. இதற்கான சமீபத்தில் உதாரணமாக இங்கிலாந்தை சேர்ந்த டிவிட்டர் பயனாளி ஒருவர் புயலில் சிக்க கொண்ட தனது தாத்தாவுக்கு உதவ முடியுமா ? என்று டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்து அதற்கான பலனையும் பெற்றிருக்கிறார். லண்டன் நகரில் வசிக்கும் அலெக்சிஸ் எனும் அந்த […]

உறவினர்களை விட நண்பர்களை நம்பலாம் என்று பலரும் பல நேரங்களில் சொல்வது எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியாது.ஆனால், டிட்...

Read More »

ட்விட்டரில் ஜார்ஜ் புஷ் சீனியர்.

ட்விட்டரில் இணையும் அமெரிக்க அதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. முன்னாள் அதிபரான ஜார்ஜ் எச்.டபில்யு புஷ் சீனியர் ட்விட்டரில் தற்போது இணைந்துள்ளார். நெல்சன் மண்டேலா நினைவாக வெளியிட்ட முதல் குறும்பதிவுடன் அவர் ட்விட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார். குறும்பதிவு சேவையான ட்விட்டர் பிரபலங்களாலும் உலக தலைவர்களாலும் விரும்பி பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமாவும் ட்விட்டரில் தீவிரமாக இருக்கிறார். முன்னாள் அதிபரான பில் கிளிண்டனும் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார். இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தான் கிளிண்டன் […]

ட்விட்டரில் இணையும் அமெரிக்க அதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. முன்னாள் அதிபரான ஜார்ஜ் எச்.டபில்யு புஷ் ச...

Read More »

ட்விட்டரில் கிரேக்க மேதை சாக்ரட்டீஸ் !

இப்போதைக்கு மொத்தம் 30 குறும்பதிவுகள் தான் இருக்கின்றன. ஆனால் சாக்ரெட்டிஸின் டிவிட்டர் பக்கம் சுவாரஸ்யமாக சிந்தனைக்குறியதாகவே இருக்கிறது. அது மட்டுமா ட்விட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் ? டிவிட்டரின் தனித்தன்மை என்ன என்றும் ஆலோசனை சொல்லும் வகையிலும் இருக்கிறது.  என்ன , சாக்ரெட்டீஸின் டிவிட்டர் பக்கமா ? என ஆச்சர்யப்பட வேண்டாம் ! கிரேக்க மேதை சாக்ரெட்டீஸ் பெயரில் யாரோ ஒருவர் பொறுப்பாக அமைத்திருக்கும் டிவிட்டர் பக்கம் தான் இது. டிவிட்டரில் இது புதிதும் இல்லை. உங்கள் […]

இப்போதைக்கு மொத்தம் 30 குறும்பதிவுகள் தான் இருக்கின்றன. ஆனால் சாக்ரெட்டிஸின் டிவிட்டர் பக்கம் சுவாரஸ்யமாக சிந்தனைக்குறிய...

Read More »

மோடிக்கு எதிராக டிவிட்டரில் குட்டிக்கதை

எந்த நிகழ்ச்சியிலும் பேசினாலும் குட்டி கதை சொல்லும் பழக்கம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு. நடிகர் ரஜினிகாந்தும் பெரும்பாலான மேடைகளில் குட்டி கதை சொல்வது வழக்கம். திமுக தலைவை கருணாநிதி பற்றி சொல்லவே வேண்டாம். கதைக்கு கதையாலேயே பதில் சொல்லும் திறமை அவருக்குண்டு. மேடையில் பேசும் போது சொல்ல வந்த செய்தியை கதையாக சொல்லும் பழக்கத்தை நமது தலைவர்கள் பலரிடம் பார்க்கலாம். ஆனால் காங்கிரஸ் பொதுச்செயலாளரரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் , டிவிட்டரில் […]

எந்த நிகழ்ச்சியிலும் பேசினாலும் குட்டி கதை சொல்லும் பழக்கம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு. நடிகர் ரஜினிகாந்தும் பெ...

Read More »

டிவிட்டரில் நடந்த வியக்க வைக்கும் உரையாடல்.

குறும்பதிவு சேவையான டிவிட்டரில் தினம் தினம் ஆயிரம் உரையாடல்கள் நிகழ்கின்றன. தகவல் பகிர்வை கடந்து உரையாடலை சாத்தியமாக்குவது தான் டிவிட்டரின் தனிச்சிறப்பு. ஆனால் நிஜ வாழ்க்கையில் நிகழ வாய்பில்லாத உரையாடலை கூட சாத்தியம்மாக்குவது தான் டிவிட்டரின் கூடுதல் சிறப்பு . இதற்கான சமீபத்திய உதாரணம், நேர் எதிர் துருவங்களாக இருக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராட்ட குழுவான ஹமாசுக்கும் டிவிட்டரில் நிக்ழந்த உரையாடல்.இஸ்ரேல் ஹமாசை தீவிரவாத குழு என்கிறது. ஹமாஸ் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க போராடுவதாக […]

குறும்பதிவு சேவையான டிவிட்டரில் தினம் தினம் ஆயிரம் உரையாடல்கள் நிகழ்கின்றன. தகவல் பகிர்வை கடந்து உரையாடலை சாத்தியமாக்குவ...

Read More »