Category: டிவிட்டர்

உங்கள் டிவிட்டர் பதிவுகள் தானாக டெலிட் ஆகவேண்டுமா?

டிவிட்டர் சேவையின் சிறப்பே அதன் உடனடித்தன்மை தான்.எதை பற்றியும் டிவிட்டரில் உடனுக்குடன் குறும்பதிவிடலாம்.நிகழ்ச்சி நடக்கும் போது அது தொடர்பான கருத்துக்களை வெளியிடும் இந்த சூடான தன்மை உற்சாகத்தை தரும். ஆனால் இந்த செய்தியே ஆறின கஞ்சியாகி போன பின் அது தொடர்பான குறும்பதிவு என்ன பயனை தரக்கூடும். இப்படி நமது டிவிட்டர் கால வரிசையில் திரும்பி பார்த்தால் சில குறும்பதிவுகள் அவற்றின் காலம் முடிந்து போய் வெற்றுப்பதிவாக காட்சி தரலாம்.உதாரணத்திற்கு குறிப்பிட்ட இணையதளம் ஒன்றில் தள்ளுபடி சலுகை […]

டிவிட்டர் சேவையின் சிறப்பே அதன் உடனடித்தன்மை தான்.எதை பற்றியும் டிவிட்டரில் உடனுக்குடன் குறும்பதிவிடலாம்.நிகழ்ச்சி நடக்க...

Read More »

எல்லா டிவீட்களையும் தேடலாம்: டாப்சை தரும் புதிய வசதி.

<p>டாப்சை தேடியந்திரம் ஓசைப்படாமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இணையவெளி முழுவதும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. 2006 ம் ஆண்டு முதல் வெளியான டிவிட்டர் குறும்பதிவுகளை தேடலாம் என்பது தான் அந்த அறிவிப்பு.இதன் பொருள் இது வரை வெளியான டிவிட்டர் குறும்பதிவுகள் எல்லாவற்றையும் தேடலாம் என்பது தான்!. முதல் பார்வைக்கு மிகவும் சாதாரணமாக தோன்றினாலும் இது ஒரு மைல்கல் அறிவிப்பு.காரணம் இது வரை வெளியான டிவிட்டர் பதிவுகளை எல்லாம் தேடிப்பார்ப்பதற்கான வசதி இப்போது தான் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளது. டிவிட்டரில் […]

<p>டாப்சை தேடியந்திரம் ஓசைப்படாமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இணையவெளி முழுவதும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. 2006 ம...

Read More »

டிவிட்டர் ஒளிவிளக்கு.

உங்களுக்கென ஒரு டிவிட்டர் உதவியாளர் இருந்தால் எப்படி இருக்கும்? பிரபலங்களின் செயலாள‌ர்கள் போல உங்களுக்கு ஒரு டிவிட்டர் உதவியாளர்.  உதவியாளர்கள் பிரப‌லங்களுக்கு வரும் கடிதங்களை வகைப்படுத்தி கொடுத்து, பதில் போட வேண்டிய கடிதங்களை தனியே பிரித்து வைத்து, சந்திக்க வேண்டியவர்களை நினைவு படுத்துவது என பிரபலங்களின் பணிச்சுமைய குறைத்து தருகின்றனர் அல்லவா? அதே போல டிவிட்டரில் உங்கள் டைம்லைனில் வந்து கொண்டே இருக்கும் குறும்பதிவுகளை அவற்றின் வகைக்கேற்ப பகுத்தளிக்கும் ஒரு உதவியாளர் . டிவிட்டர் டைம்லைனை மனக்கண்ணில் […]

உங்களுக்கென ஒரு டிவிட்டர் உதவியாளர் இருந்தால் எப்படி இருக்கும்? பிரபலங்களின் செயலாள‌ர்கள் போல உங்களுக்கு ஒரு டிவிட்டர் உ...

Read More »

டிவிட்டரில் சந்தித்தவர்களை நினைவில் கொள்ள.

நிஜ உலகில் நண்பர்கள் இருப்பது போல இப்போது பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நண்பர்கள் கிடைக்கின்றனர். இவர்களில் பேஸ்புக் நண்பர்கள் ஒருவிதம் என்றால் டிவிட்டர் நண்பர்கள் இன்னொரு விதம்.பேஸ்புக்கில் நண்பர்கள் மூலம் நண்பர்கள் கிடைக்கின்றனர்.நண்பராக ஏற்க சம்மதமா என்று கேட்டு அது ஏற்றுக்கொள்ளப்பால் நண்பர்களாகலாம். டிவிட்டரில் அப்படி இல்லை,ஒருவருடைய‌ குறும்பதிவுகள் பிடித்திருந்தால் அல்லது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் அவரது டிவிட்டர் கணக்கை பின்தொடர ஆரம்பித்து விடலாம்.அந்த நொடியில் இருந்து அவர் டிவிட்டர் நண்பராகி விடுவார். டிவிட்டரில் தான் சந்திக்க […]

நிஜ உலகில் நண்பர்கள் இருப்பது போல இப்போது பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நண்பர்கள் கிடைக்கின்றனர். இவர்களில் பேஸ்புக் நண்ப...

Read More »