Category: இணைய செய்திகள்

இபேவிலும் ச‌ச்சின் சாத‌னை

சச்சின் என்றாலே சாதனை தானே.கிரிக்கெட் உலகில் சாதனை மேல் சாதனைகள் நிகழ்த்திய சச்சின் இப்போது இபே ஏலத்திலும் சாதனை படைத்துள்ளார். அவரது கிரிக்கெட் முகாமிற்கான வாய்ப்பு ரூ 12 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.இபே இந்திய வராலாற்றிலேயே அதிக ஏல தொகை இது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இபே புகழ்பெற்ற ஏல தளம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.இபே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது.இபேவை அடியொட்டி இந்தியாவில் துவங்கப்பட்ட ஏல தளமான பாஸி டாட் காம் தள‌த்தை […]

சச்சின் என்றாலே சாதனை தானே.கிரிக்கெட் உலகில் சாதனை மேல் சாதனைகள் நிகழ்த்திய சச்சின் இப்போது இபே ஏலத்திலும் சாதனை படைத்து...

Read More »

கூகுலின் பார்கோடு வணக்கம்

கூகுல் தனது லோகோ மூலம் முக்கிய நிகழ்வுகளுக்கும் ,தலைவர்களின் பிறந்த தினங்களுக்கும் கவுரவம் அளித்து வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.அந்த வரிசையில் இன்று கூகுல் பார்கோடுக்கு வணக்கம் தெரிவித்துள்ளது. கூகுலின் லோகோ இன்று ம‌ட்டும் கோடுகளாக காணப்ப‌டுவதை கண்டு நீங்கள் குழம்பியிருந்தீர்கள் என்றால் அதற்கான விளக்கம் பார்கோடு முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட தினமான அக்டோபர் 7 ம் தேதியை கொண்டாடும் வ‌கையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்லது என்பதே. பார்கோடு முறை சூப்பர்மார்க்கெட்டில் விலைப்பட்டியலில் பயன்படுத்தப்படுவதோடு இந்த தொழில்நுட்பம் […]

கூகுல் தனது லோகோ மூலம் முக்கிய நிகழ்வுகளுக்கும் ,தலைவர்களின் பிறந்த தினங்களுக்கும் கவுரவம் அளித்து வருவதை நீங்கள் அறிந்த...

Read More »

கலர் கலராக கூகுல் குரோம் பிரவுசர்

கூகுலின் குரோம் பிரவுசர் கலக்கலாக இருக்கிற‌து என நினைப்பவர்கள் இனி அதனை கலர் கலராகவும் பயன்படுத்தலாம்.அதாவது குரோம் பிரவுசரை பயன்படுத்துபவர்கள் அதன் பின்னணியை வண்ணமயமாக தேர்வு செய்து கொள்ளலாம்.இதற்காக என்று கூகுல் புகழ்பெற்ற வடிவமைப்பு கலைஞ‌சர்களை கொண்டு அழகான பின்னணி தோற்றங்களை உருவாக்கியுள்ளது. குரோமை டவுண்லோடு செய்யும் போது அதற்கான பின்னணியையும் தேர்வு செய்து கொள்ளலாம். மைக்ரோசாப்ட்டின் எக்ஸ்புளோரருக்கு போட்டியாக கருதப்படும் குரோம் பிரவுசரின் புதிய பதிப்பை கூகுல் அண்மையில் வெளியிட்டது . அதனை தொடர்ந்து இந்த […]

கூகுலின் குரோம் பிரவுசர் கலக்கலாக இருக்கிற‌து என நினைப்பவர்கள் இனி அதனை கலர் கலராகவும் பயன்படுத்தலாம்.அதாவது குரோம் பிரவ...

Read More »

ஃபேஸ்புக்கில் பெண்களின் ஆதிக்கம்

சமூக வலைப்பின்னல் தளங்களில் பெண்களின் ஆட்சி நடக்கிறது.அதாவது ஃபேஸ்புக் போன்ற‌ சமூக வலைப்பின்னல் தளங்களை பயன்படுத்தும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் உள்ளனர் என்று பொருள். தகவல்கள் அழகானது (இன்பர்மேஷன் ஈஸ் பியூட்டிபுல்) என்னும் பெயரில் இணையதளம் இந்த தகவலை வெளியிட்டுள்ள்து. தகவல்களை தகவல்களாக பார்க்காமல் அவற்றை காட்சி ரீதியாக உருவகப்படுத்திக்கொண்டு பார்த்தால் தகவல்கள் உணர்த்தும் பொருளை சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று கருதுபவர்கள் இருக்கின்ற‌னர்.இப்ப‌டி காட்சி ரிதியாக பார்பது மிகவும் சுவாரஸியத்தை அளிக்க […]

சமூக வலைப்பின்னல் தளங்களில் பெண்களின் ஆட்சி நடக்கிறது.அதாவது ஃபேஸ்புக் போன்ற‌ சமூக வலைப்பின்னல் தளங்களை பயன்படுத்தும் ஆண...

Read More »

காந்திக்கு கூகுல் அளித்த கவுரவம்

மாகாத்மாவின் 140 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுல் அவருக்கு தனது பாணியில் கவுரவம் அளித்துள்ளது.கூகுல் லோகோவில் ஜி எனும் எழுத்துக்கு ப‌த‌லாக‌ மாகாத்மாவின் உருவ‌ம் இட‌ம்பெற்ச்ச்ய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. கூகுல் முக்கிய‌ நிக‌ழ்வுக‌ளின் போது த‌ன‌து லோகோவில் சின்ன‌தாக‌ மாற்ற‌ம் செய்து அந்த‌ நிக‌ழ்வை கொண்டாடுவ‌து வ‌ழ‌க்க‌ம். ச‌மீப‌த்தில் சீன‌ த‌த்துவ ஞானி க‌ன்புயூசிஸ் பிற‌ந்த‌தின‌த்தை முன்னிட்டு அவ‌ரை க‌வுர‌விக்கும் வ‌கையில் லோகோ மாற்றிய‌மைக்க‌ப்ப‌ட்ட‌து.அதற்கு முன்பாக‌ அறிவிய‌ல் புனைக‌தை எழுத்தாள‌ர் எஹ் ஜி வெல்ஸ் பிற‌ந்த‌ நாளை கொண்டாடும் […]

மாகாத்மாவின் 140 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுல் அவருக்கு தனது பாணியில் கவுரவம் அளித்துள்ளது.கூகுல் லோகோவில் ஜி எனு...

Read More »