Category: செல்பேசி

மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம்.

செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் இது.அதாவ‌து செல்லை எங்காவது மற‌ந்து வைத்து விட்டு தேடுவது.சிலருக்கு இந்த சோதனை எப்போதாவ‌து ஏற்படும் ,இன்னும் சிலரோ அடிக்கடி இப்படி போனை வைத்த இடம் தெரியாமல் திண்டாடுவார்கள். சோபா,மேஜை,கட்டில்,புத்தக அலமாரி,அலுவலக் பை என எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்த பின் கடைசியில் பேப்பருக்கு அடியில் செல்போன் சாதுவாக இருக்கும்.இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்குமே உண்டு. பொதுவாக இப்படி செல்போனை வைத்த இடம் தெரியாமல் திணறும் போது சுலபமாக செய்யக்கூடியது வேறு […]

செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் இது.அதாவ‌து செல்லை எங்காவது மற‌ந்து வைத்து விட்டு தேடுவது....

Read More »

செல்போன் வாங்க ஆலோச‌னை சொல்லும் இணையதளம்.

எதை எடுப்பது எதை விடுப்பது என்ற குழப்பம் ஆடைகளில் மட்டுமல்ல,இப்போது புதிதாக செல்போன் வாங்கச்சென்றாலும் எந்த மாதிரியை வாங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டு விடும்.அதிலும் பிரபல நிறுவனங்கள் புதுப்புது மாதிரியை அறிமுக செய்வது போதாது என்று புதுப்புது நிறுவன‌ங்கள் அறிமுகமாகி புதிய போன்களை சந்தையில் நிறைத்து வருகின்றன. எனவே புதிதாக போன் வாங்கச்செல்லும் போது எந்த போனை வாங்கலாம் என்ற குழப்பம் ஏற்படுவது நிச்சயம். இந்த குழப்பத்தில் இருந்து தெளிவு பெற பூர்விகாவோ யூனிவர்செலோ தேடி போவதற்கு […]

எதை எடுப்பது எதை விடுப்பது என்ற குழப்பம் ஆடைகளில் மட்டுமல்ல,இப்போது புதிதாக செல்போன் வாங்கச்சென்றாலும் எந்த மாதிரியை வாங...

Read More »

750 ரூபாய்க்கு செல்போன்;வோடோஃபோன் அறிமுகம்

ஐபோன்,ஐபேடை எல்லாம் விட்டுத்த‌ள்ளுங்கள் ;நமக்குத்தேவை மலிவு விலை கொண்ட போன்கள் தான். அந்த வகையில் வோடோஃபோன் நிறுவனம் உலகிலேயே விலை குறைந்த செல்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ள‌து. பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச செல்போன் மாநாட்டில் வோடொஃபோன் நிறுவனம் இந்த‌செல்போன் ரகங்களை அறிமுகம் செய்துள்ளது. வோடோ 150 மற்றும் வோடோ 250 ஆகிய பெயரில் இரண்டு மாதிரி போன்கள் அறிமுகாமாகியுள்ளன. இவற்றின் விலை 15 மற்றும் 20 டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி பார்த்தால் […]

ஐபோன்,ஐபேடை எல்லாம் விட்டுத்த‌ள்ளுங்கள் ;நமக்குத்தேவை மலிவு விலை கொண்ட போன்கள் தான். அந்த வகையில் வோடோஃபோன் நிறுவனம் உலக...

Read More »

இதுதாண்ட செயலி ;உள்ளங்கையில் ஒரு புகார் மணி

எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்று ஐபோனுக்கான செயலிகள் பற்றிய பாராட்டு புளித்துப்போகும் அளவுக்கு பழசாகிவிடாலும் கூட இந்த வாசகத்தை மெய்பிக்கும் புதிய செயலிகள் அறிமுகாகி கொண்டுதான் இருக்கின்றன.ஒவ்வொரு செயலியும் ஒருவிதத்தில் மிகவும் பயனுள்ள‌தாக இருப்பதே சிறந்த விஷயம். இந்த பதிவை எழுத தூண்டிய செயலியை பற்றி கூற வேண்டும் என்றால் செய‌லிகளின் பயன்பாட்டை ஒருபடி மேலே எடுத்துச்சென்றுள்ள செயலி என்று சொல்லலாம்.அல்லது ஐபோனை வைத்திருப்பவர்களின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் செயலி என்று சொல்லலாம். ஐபோனுக்கான லட்சக்கணக்கில் […]

எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்று ஐபோனுக்கான செயலிகள் பற்றிய பாராட்டு புளித்துப்போகும் அளவுக்கு பழசாகிவிடாலும் கூட...

Read More »

நீங்கள் ஒட்டுகேட்கப்படுகிறீர்கள்

இன்டெர்நெட் மூலம் தொலைபேசி யில் பேச முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விஓஐபி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அந்த வசதியை நீங்கள் பயன்படுத்தியும் வரலாம். ஆனால் நீங்கள் இன்டெர் நெட்டில் பேசும் போது ஒட்டுகேட்கப் படும் சாத்தியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஒட்டுகேட்கப்படுகிறது என்றவு டன் நாம் என்ன அத்தனை பெரிய ஆளாக ஆகிவிட்டோமா என்றோ, நாம் பேசுவதை யார் ஒட்டுகேட்டு, என்ன செய்யப்போகிறார்கள் என்று அச்சப்படவோ தேவையில்லை. இப்படி ஒட்டுகேட்பது தனிநபரோ, அமைப்போ அல்ல, ஒரு […]

இன்டெர்நெட் மூலம் தொலைபேசி யில் பேச முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விஓஐபி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அந்...

Read More »