Category: செல்பேசி

பதிவுகளை” கேட்டு” ரசிக்க ஒரு வழி

செல்போனும், வாய்ஸ்மெயிலும் இணைந்த புதுமையான சேவை அன் வயர்டுனேஷன் . இந்த சேவை உண்மையிலேயே புதுமையானது. அதிலும் கேட்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு இது மிகவும் இனிமையானது. படிப்பதை விட கேட்டல் நன்று என்று நினைப்பவர்கள் இதனை போற்றிப் புகழ்வார்கள். எப்படி என்று கேட்கிறிர்களா? இன்டெர்நெட் உலகில் பாட்காஸ்டிங் சேவை பிரபலமாக இருக்கிறது அல்லவா? இதுவும் ஒரு வகையான பாட்காஸ்டிங் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இணைய தளம் மற்றும் பிளாக் தளங்களில் நீங்கள் படிக்க விரும்பும் தகவல்களை இது […]

செல்போனும், வாய்ஸ்மெயிலும் இணைந்த புதுமையான சேவை அன் வயர்டுனேஷன் . இந்த சேவை உண்மையிலேயே புதுமையானது. அதிலும் கேட்கும் ப...

Read More »

செல்போன் அழைப்பு(சேவை)கள்

செல்போனையும் எஸ் எம் எஸ் யும் மையமாக கொண்டு எத்தனைவிதமான சேவைகள் அறிமுகமாகி வருகின்றன். அந்த வரிசையில் செல்போன்களுக்கான மற்றொரு பயனுள்ள சேவை போன்வைட் . பெயரைக் கேட்டாலே இந்த சேவை எத்தகைய தன்மை கொண்டதாக இருக்கும் என்பதை யூகித்து விடலாம். தாம் போன் மூலம் நிகழ்ச்கிகளுக்கான அழைப்பு அனுப்புவதை இந்த சேவை சுலபமாக்குகிறது. எல்லோருக்குமே நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என அறிமுகமான வர்களின் பட்டியல் பெரிதாக இருக்கிறது. இந்த பட்டிய லில் பெரும்பாலானோரின் தொடர்பு செல்போன் […]

செல்போனையும் எஸ் எம் எஸ் யும் மையமாக கொண்டு எத்தனைவிதமான சேவைகள் அறிமுகமாகி வருகின்றன். அந்த வரிசையில் செல்போன்களுக்கான...

Read More »

அதி விரைவு எஸ் எம் எஸ்

செல்போன் திரை இத்தூனுன்டாக இருக்கலாம், ஆனால் அதனை மையமாக‌ கொண்டு எத்தனையோ விதமான சேவைகளை உருவாக்கலாம். செல்போனுக்கான சேவைகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு புதிய பயன்களை வழங்க முடியும். டெக்ஸ்ட்குவிக் இத்தகைய சேவை தான். இந்த சேவை அதி விரைவாக எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்பி வைக்க உதவுகிறது. தொலைபேசியில் ஸ்பீட் டயலிங் என்று சொல்வது போல செல் போனுக்கு அதி விரைவு எஸ்.எம்.எஸ். என்று வைத்துக் கொள்ளுங்களேன். அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பி வைப்பவர்களுக்கு இதன் அருமை உடனடியாக புரிந்து […]

செல்போன் திரை இத்தூனுன்டாக இருக்கலாம், ஆனால் அதனை மையமாக‌ கொண்டு எத்தனையோ விதமான சேவைகளை உருவாக்கலாம். செல்போனுக்கான சேவ...

Read More »

எஸ்.எம்.எஸ். காலம் முடிகிறது

எஸ்.எம்.எஸ். எல்லோருக்கும் தெரியும். எஸ்.எம்.எஸ்.சோடு ஒரு சி சேர்த்துக் கொண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? எஸ்.எம்.எஸ்.சி. என்று சொன்னால் பலருக்கு தெரியாது. இதற்கு ஷாட் மெசேஜிங் சர்வீஸ் சென்டர் என்று பொருள். நாமறிந்த எஸ்.எம்.எஸ்.க்கு முன்னோடி இந்த சென்டர்தான். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எஸ்.எம்.எஸ்.சி. அறிமுகமானது. ஆக்சியான் எனும் நிறுவனம் இந்த சேவையை அறிமுகம் செய்தது. அதன் பிறகு டிசம்பர் 3ந் தேதி பிரிட்டனை சேர்ந்த நீல் பாப்வர்த் என்பவர், தனது நண்பர்களுக்கு இந்த […]

எஸ்.எம்.எஸ். எல்லோருக்கும் தெரியும். எஸ்.எம்.எஸ்.சோடு ஒரு சி சேர்த்துக் கொண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? எஸ்.எம்.எஸ்.சி....

Read More »

காலிலே (ஷு)போன் இருந்தால்…

செல்போன்களை மற‌ந்து வைத்துவிடாமல் இருக்க சிற‌ந்த வழி அவற்றை காலில் அணிந்துகொள்வது தான். அதாவது ஷுபோன் வாங்கி பயன்படுத்துவதுதான். ஷுபோனா அதென்ன என்று கொஞச‌ம் வியப்படையுங்கள். ஆஸ்திரேலியாவின் அடிலைடில் உள்ள பிலின்டர்ஸ் பல்கலையை சேர்ந்த பால் கார்டினர் ஸ்டிஃபன் காலில் அணிந்து கொள்ளகூடிய ஷுபோனை வடிவமைத்துள்ளார். செல்போன் பொறுத்தப்பட்ட இந்த ஷுவை காலில் அணிந்து கொள்ளலாம். அழைப்பு வரும் போது கையில் ஷுவை எடுத்து பேசவும் செய்யலாம். முதலில் இந்த ஷுவை ஸ்டிஃபன் விளையாட்டாக உருவாக்கினாலும், அடிப்படையில் […]

செல்போன்களை மற‌ந்து வைத்துவிடாமல் இருக்க சிற‌ந்த வழி அவற்றை காலில் அணிந்துகொள்வது தான். அதாவது ஷுபோன் வாங்கி பயன்படுத்து...

Read More »