Category: செல்பேசி

மர்ம இணையதளம்

நீங்கள் இசைப்பிரியர் என்றால் அதிலும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிக்கவர் என்றால் வரும் 21 ம் தேதி சோனி எரிக்ஸ‌ன் அமைதுள்ள புதிய மைக்ரோ இணையதளத்திற்கு விஜயம் செய்து பார்க்கவும். அன்றைய தினம் நீங்கள் இசையை கேட்கும் முறையையே மாற்ற இருப்பதாக சோனி எரிகஸன் அந்த தளத்தில் தெரிவித்துள்ளது.அந்த அறிவிப்பை தவிர அந்த தளத்தில் வேறூ அந்த தகவலும் இல்லை.அந்த மர்ம தளம் இணைய உலகில் ஒருவித ஆர்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுதியுள்ளது. இந்த இணையதளம் புதிய அறிமுகத்திறகான விளம்பர […]

நீங்கள் இசைப்பிரியர் என்றால் அதிலும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிக்கவர் என்றால் வரும் 21 ம் தேதி சோனி எரிக்ஸ‌ன் அமைதுள்ள...

Read More »

இலவசமாக எஸ் எம் எஸ் அனுப்ப

160 பை 2 என்றொரு இணையதளம் இருக்கிறது, இந்த தள‌த்திலிருந்து இலவசமாக எஸ் எம் எஸ் செய்திகளை அனுப்பிவைக்கலாம் தெரியுமா? இந்தியா முழுவதும் உள்ள செல்போன் என்களுக்கு எஸ் எம் எஸ் செய்தி அனுப்ப முடிவதோடு குவைத். மலேஷியா, சிங்கப்பூர்,சவுதி,பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் எஸ் எம் எஸ் அனுப்பும் வசதி உண்டு. நாம் அனுப்பும் எஸ் எம் எஸ் செய்திகள் நம்முடைய செல்போன் எண்ணிலிருந்து அனுப்பபட்டது போலவே தோன்றும். இந்த சேவை முற்றிலு இலவசம் என்றாலும் ஒரு […]

160 பை 2 என்றொரு இணையதளம் இருக்கிறது, இந்த தள‌த்திலிருந்து இலவசமாக எஸ் எம் எஸ் செய்திகளை அனுப்பிவைக்கலாம் தெரியுமா? இந்த...

Read More »

எஸ் எம் எஸ் விபத்து

செல்போன் பேசியப‌டி காரோட்டுவது தவறு. அதே போல எஸ் எம் எஸ் அனுப்பியபடி வகனமோட்டுவதும் தவறு. இந்த இரண்டு தவறுகளையும் ஒரே நேரத்தில் செய்தால் எப்படி இருக்கும்? அமெரிக்காவைச்சேர்ந்த டிரக் டிரைவர் ஒருவர் இந்த இரட்டைத்தவற்றை செய்து தொடர் விபத்துகளை ஏற்படுத்தியுள்ளார். நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் என்னும் அந்த வாலிபர் மேற்கு நியூயார்க் நகரைச்சேர்ந்தவர்.கடந்த புதன்கிழமை அன்று லாக்போர்ட் என்னும் பகுதியில் அவர் கார் ஓட்டிச்சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு கையில் செல்போனில் பேசியப்டி மறு கையில் இன்னொரு செல்லில் […]

செல்போன் பேசியப‌டி காரோட்டுவது தவறு. அதே போல எஸ் எம் எஸ் அனுப்பியபடி வகனமோட்டுவதும் தவறு. இந்த இரண்டு தவறுகளையும் ஒரே நே...

Read More »

ஷாப்பிங் தேடியந்திரம்

செல்போனால் என்ன வெல்லாம் சாத்தியம் என்று நினைத்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த ஆச்சர்யத்தை நீங்களும் உணர ஒரு நகரின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் முன் நிற்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதோடு நீங்கள் மிகவும் பிசியாக இருப்பதாகவும் அனுமானித்துக்கொள்ளுங்கள். ஷாப்பிங் மாலில் நீங்கள் குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் வேலை பளு காரணமாக அதற்காக நீங்கள் குறைந்தபட்ச நேரமே செலவிட முடியும். இந்நிலையில் உள்ளே போய் சம்பந்தப்பட்ட பொருள் எங்கே இருக்கிறது என்று […]

செல்போனால் என்ன வெல்லாம் சாத்தியம் என்று நினைத்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த ஆச்சர்யத்தை நீங்களும் உணர ஒரு...

Read More »

செல்போன் கணிதம்

செல்போன்கள் எத்தனை பிரபலமாக இருந்தால் என்ன, நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறியிருந்தால் என்ன, நம்மில் பலருக்கு செல்போன்கள் மீது ஒருவித சந்தேகம் அல்லது எச்சரிக்கை உணர்வு இல்லாமல் இல்லை. அரசாகட்டும், தனி நபராகட்டும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் செல்போனுக்கு தடை போடவே முற்படுகிறது. அதிலும் குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கித்தரும் முன் நிறையவே யோசிக்கின்றனர். செல்போன் கிடையவே கிடையாது என்று கண்டிப்பாக கூறும் கற்கால பெற்றோர்கள் இருக்கவே செய்கின்றனர். செல்போன்கள், தவறான […]

செல்போன்கள் எத்தனை பிரபலமாக இருந்தால் என்ன, நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறியிருந்தால் என்ன, நம்மில் பலரு...

Read More »