Category: இதர

வலை 3.0 : அறிவதற்கு ஒரு இணையதளம்

கார் இஞ்சின் எப்படி வேலை செய்கிறது? செல்போன்கள் எப்படி வேலை செய்கின்றன? டீசல் இஞ்சின் எப்படி வேலை செய்கிறது? சிடிக்கள் எப்படி வேலை செய்கின்றன? பிரிட்ஜ் எப்படி வேலை செய்கிறது? இதே போல, எப்படி எனும் கேள்வி அடிப்படையிலான விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கிறது எனில், உங்களைப்போன்றவர்களின் கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ’ஹவ் ஸ்டப் ஒர்க்ஸ்.காம்’ இணையதளம். இந்த தளத்தை ’எப்படி’ எனும் கேள்விக்களுக்கான கலைக்களஞ்சியம் எனலாம். எப்படி? எனும் கேள்வி எல்லோருக்கும் […]

கார் இஞ்சின் எப்படி வேலை செய்கிறது? செல்போன்கள் எப்படி வேலை செய்கின்றன? டீசல் இஞ்சின் எப்படி வேலை செய்கிறது? சிடிக்கள் எ...

Read More »

யூ ஹேவ் காட் மெயில்- இமெயிலில் ஒரு காதல் கதை

உங்களுக்கு மெயில் வந்திருக்கிறது என பொருள்படும், யூ ஹாவ் காட் மெயில் (You’ve Got Mail ) எனும் வாசகம் இணைய உலகில் மிகவும் பிரபலமானது. இணையத்தின் ஆரம்ப காலத்தில் பொதுமக்கள் மத்தியில் இமெயில் சேவையை பிரபலமாக்கியதில் இந்த வாசகத்திற்கு கணிசமான பங்கு உண்டு. அமெரிக்காவில் இணைய சேவையை வர்த்தக நோக்கில் வழங்கத்துவங்கிய முதல் சில நிறுவனங்களில் ஒன்றான ஏ.ஓ.எல் தனது வாடிக்கையாளர்களுக்கு இமெயில் வருகையை அறிவிப்பதற்காக இந்த வாசகத்தை பயன்படுத்தியது. புதிய மெயில் வந்திருக்கும் போது கம்ப்யூட்டரில் […]

உங்களுக்கு மெயில் வந்திருக்கிறது என பொருள்படும், யூ ஹாவ் காட் மெயில் (You’ve Got Mail ) எனும் வாசகம் இணைய உலகில் ம...

Read More »

எல்லோருக்குமான மெயில்- ஹாட்மெயில் செய்த மாயம்

இணைய வரலாற்றை திரும்பி பார்க்கும் போது ஹாட்மெயிலும், அதை உருவாக்கிய சபீர் பாட்டியாவும் மறக்க முடியாத பெயர்களாக மின்னிக்கொண்டிருப்பதை உணர்லாம். அதிலும் குறிப்பாக 1990 களின் பின் பகுதியில் இணையத்தை அறிமுகம் செய்து கொண்டவர்களுக்கு ஹாட்மெயிலும், சபீர் பாட்டியாவும், மறக்க முடியாத பெயர்கள். ஹாட்மெயில் அறிமுகமான காலத்தில், அதில் கணக்கு வைத்திருப்பது எத்தனை பெருமையான விஷயமாக இருந்தது என்பதை இப்போது நினைத்து பார்த்தால் வியப்பாக இருக்கும். ஹாட்மெயில் முகவரி பெருமைக்குறியதாக இருந்தது மட்டும் அல்ல, இணையவாசிகளை உற்சாகத்தில் […]

இணைய வரலாற்றை திரும்பி பார்க்கும் போது ஹாட்மெயிலும், அதை உருவாக்கிய சபீர் பாட்டியாவும் மறக்க முடியாத பெயர்களாக மின்னிக்க...

Read More »

கவனம், இந்த கட்டுரைக்கான இணைப்பு முதல் கமெண்டில் இல்லை!

பேஸ்புக் விதிகளின் படி செயல்படுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், பேஸ்புக் அளிக்கும் அம்சங்களையே நம் தகவல் தொடர்புக்கான முக்கிய வழியாக கருதி செயல்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் பேஸ்புக் விரிக்கும் வலையில் நாம் சிக்கி கொள்வதாக நினைக்கிறேன். நண்பர்களை பிளாக் செய்யும் வசதியை இதற்கான உதாரணமாக சொல்லலாம். தீவிர விவாதத்தின் போது பலரும், தங்களுக்கு உடன்பாடில்லாத கருத்து அல்லது எதிர் கருத்து தெரிவித்தவர்களை பிளாக் செய்துவிட்டதாக பெருமையுடன் குறிப்பிடுவதை பலமுறை பார்த்திருக்கிறேன். […]

பேஸ்புக் விதிகளின் படி செயல்படுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், பேஸ்புக் அளிக்கும் அம்சங்களையே நம் தகவல் தொட...

Read More »

வலை 3.0: ஆன்லைன் டேட்டிங்கை துவக்கியவர்

இணையத்தில் என்ன செய்வது எனும் கேள்விக்கான, சுவாரஸ்யமான பதிலாக 1995 ல் மேட்ச்.காம் அறிமுகமானது. டேட்டிங் வசதியை இணையத்திற்கு கொண்டு வந்த முன்னோடி இணையதளமாகவும் இது அமைகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகமான திருமண பொருத்த இணையதளங்களுக்கும் ஒருவிதத்தில் மேட்ச்.காம் தான் துவக்கப்புள்ளி. செல்போனில் இடப்பக்கமும், வலப்பக்கமும் ’ஸ்வைப்’ செய்வதன் மூலம் ஆன்லைன் டேட்டிங்கை டிண்டர் சேவை இன்னும் எளிதாக்கியிருக்கும் காலத்தில், மேட்ச்.காம் சேவையை திரும்பி பார்ப்பது சுவாரஸ்யமாக மட்டும் அல்ல, பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், […]

இணையத்தில் என்ன செய்வது எனும் கேள்விக்கான, சுவாரஸ்யமான பதிலாக 1995 ல் மேட்ச்.காம் அறிமுகமானது. டேட்டிங் வசதியை இணையத்திற...

Read More »