Category: இதர

கூகுள் குரோமில் ஒலி வடிவில் இணைய பக்கங்களை பகிரும் வசதி

இணையத்தில் எதையும் பகிர்ந்து கொள்வது எளிதானது தான். இணையதளங்களின் முகவரியாக இருந்தாலும் சரி, வீடியோ கோப்பாகவும் சரி, அவற்றை பகிர்ந்து கொள்ள இமெயிலில் துவங்கி பேஸ்புக், வாட்ஸ் அப் என பலவழிகள் இருக்கின்றன. இவற்றோடு இன்னும் ஒரு சுவாரஸ்யமான வழியை கூகுள் குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக அறிமுகம் செய்துள்ளது. கூகுள் டோன் எனும் பெரியரிலான இந்த சேவை மூலம் ஆடியோவாக அதாவது ஒலி வடிவில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். இந்த சேவையை பயன்படுத்த முதலில் கூகுள் […]

இணையத்தில் எதையும் பகிர்ந்து கொள்வது எளிதானது தான். இணையதளங்களின் முகவரியாக இருந்தாலும் சரி, வீடியோ கோப்பாகவும் சரி, அவற...

Read More »

நீங்களே இணையதளம் அமைக்க வழிகாட்டும் இணையதளம் .

உங்களுக்கு சொந்தமாக ஒரு இணையதளம் வேண்டுமா? அதுவும் அவசரமாக உடனே வேண்டுமா? கவலையை விடுங்கள் அந்த இணையதளத்தை நீங்களே உருவாக்கி கொள்ளலாம் தெரியுமா? 1பேஜ்பார்டி இணையசேவை , இதற்கு கைகொடுக்கிறது. இணையதளத்தை உருவாக்கி கொள்வது என்ன அத்தனை சுலபமா? அதற்கு கோடிங் தெரிய வேண்டாமா? எச்டிஎம்.எல் என்று எதோ சொல்கின்றனரே அதில் கொஞ்சமாவது பரிட்சயம் தேவையில்லையா என்றெல்லாம் குழம்ப வேண்டாம். இவை எதுவும் தெரியாமலே யார் வேண்டுமானாலும் இணையதளம் அமைத்துக்கொள்ள வழி செய்கிறது இந்த இணைய சேவை. […]

உங்களுக்கு சொந்தமாக ஒரு இணையதளம் வேண்டுமா? அதுவும் அவசரமாக உடனே வேண்டுமா? கவலையை விடுங்கள் அந்த இணையதளத்தை நீங்களே உருவா...

Read More »

பேஸ்புக் அடிமைகளா நாம்?

உழைப்பு யாருது, செல்வம் யாருது … என்பது ஆந்திராவின் மக்கள் கவிஞரான செரபண்ட ராஜுவின் கவிதை வரி. இந்த ஆவேச வரிகள் உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுத்து எழுதப்பட்டவை. பேஸ்புக் தொடர்பாக அமெரிக்கரான மைக்கேல் ரோசன்பிளம்’ என்பவர் எழுதியுள்ள இணைய பத்தியை படிக்கும் போது இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. உழைப்பாளிகளுக்கான செரபண்ட ராஜுவின் தார்மீக கோபம் போல, ரோசன்பிளம் இணையவாசிகளின் சார்பில், உள்ளடக்கம் யாருடையது ,செல்வம் யாருடையது ? என கேட்டு இந்த பத்தியை […]

உழைப்பு யாருது, செல்வம் யாருது … என்பது ஆந்திராவின் மக்கள் கவிஞரான செரபண்ட ராஜுவின் கவிதை வரி. இந்த ஆவேச வரிகள் உழ...

Read More »

உங்கள் திறன் அறிய ஒரு இணைய சோதனை

தொழில்நுட்ப உலகில் மல்டிடாஸ்கிங் எனும் பதம் பிரபலமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவதை இது குறிக்கிறது. இணையத்தில் உலாவிக்கொண்டே பின்னணியில் பாட்டு கேட்பது, அலுலலக சகாவுடன் உரையாடியபடி கையில் செல்போனில் வாட்ஸ் அப் செய்திகளுக்கு பதில் அளிப்பது துவங்கி பல உதாரணங்களை மல்டிடாஸ்கிங்கிற்கு சொல்லலாம். நம்மில் பலரும் கூட இப்படி மல்டிடாஸ்கிங் மன்னர்கள் என காலரை தூக்கி விட்டுக்கொள்ள தயாராக இருக்கலாம். ஆனால், உண்மையிலேயே இந்த வகை திறமை சாத்தியமா? அதாவது ஒரே […]

தொழில்நுட்ப உலகில் மல்டிடாஸ்கிங் எனும் பதம் பிரபலமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவதை இத...

Read More »

இப்படியும் ஒரு செயலி

ஐபோனில் சூப்பர் ஹிட்டான செயலி எனும் அடைமொழியோடு ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகமாகி இருக்கிறது லைக்பேரண்ட் செயலி. சும்மா ஒன்றும் இல்லை ஐபோனில் பத்து லட்சம் முறைக்கு மேல் டவுண்லோடாகி தாறுமாறாக ஹிட்டாகி இருக்கிறது இந்த செயலி. அப்படி என்ன இருக்கிறது இந்த செயலி? உலகில் எல்லோர் மனதிலும் தோன்றக்கூடிய கேள்விக்கு பதில் அளித்து அசத்த முற்படுகிறது இந்த செயலி. அதாவது பிள்ளைகள் பெற்றோர்களில் அப்பா சாயலில் இருக்கின்றனரா அல்லது அம்மா சாயலில் இருக்கின்றனரா என கண்டறிந்து சொல்கிறது. […]

ஐபோனில் சூப்பர் ஹிட்டான செயலி எனும் அடைமொழியோடு ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகமாகி இருக்கிறது லைக்பேரண்ட் செயலி. சும்மா ஒன...

Read More »