Category: இதர

பேஸ்புக்கில் ஜிப்களை பகிரலாம்!

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் பேஸ்புக் பயனாளிகள் தங்களை டைம்லைனில் ஜிப்களை பகிர்ந்து கொள்ளலாம். இணைய உலகில் வீடியோ பகிர்வு பிரபலமாக இருப்பது போலவே உருவ எழுத்துக்களான இமோஜி மற்றும் அசையும் சித்திரங்களான ஜிப்கள் பிரபலமாக இருக்கின்றன. ஒரு புகைப்படத்தில் பின்னணி நிலையாக இருக்க அதன் குறிப்பிட்ட பகுதி மற்றும் அசையும் வகையில் அனிமேஷனாக இருப்பது […]

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளு...

Read More »

இணைய உலகில் இருந்து_1

இது அம்மாக்களின் இஸ்டாகிராம்! இணைய உலகில் லேட்டஸ்ட்டாக பிரபலமாகி இருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம் இது; மை கிட் காண்ட் ஈட் திஸ் (https://instagram.com/mykidcanteatthis/ ). அம்மாக்களால் அம்மாக்களுக்காக உருவாக்கப்பட்டிருப்பது. ஆனால் அதை அம்மாக்கள் தான் பார்த்து ரசிக்க வேண்டும் என்றில்லை . அம்மாக்கள் இந்த பக்கத்தை பார்த்தால் ஆறுதல் அடைவார்கள் என்றாலும் தங்களை மறந்து சிரிக்க விரும்பும் யாரும் இதில் உள்ள புகைப்படங்களை பார்த்து ரசிக்கலாம். இந்த பக்கத்தில் அப்படி என்ன இருக்கிறது? உணவு! விதவிதமான உணவு […]

இது அம்மாக்களின் இஸ்டாகிராம்! இணைய உலகில் லேட்டஸ்ட்டாக பிரபலமாகி இருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம் இது; மை கிட் காண்ட் ஈட்...

Read More »

காலையில் கண் விழிக்க உதவும் செல்ஃபி அலாரம்

இதைவிட சுவாரஸ்யமான அலாரம் சேவை இருக்க முடியாது என்று சொல்லத்தோன்றும் அளவுக்கு புதுமையான துயிலெழுப்பும் செயலி அறிமுகமாகி இருக்கிறது. இந்த அலாரம் செயலி உங்களை நீங்களே செல்ஃபி படம் எடுத்துக்கொள்வதன் மூலம் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளச்செய்கிறது. காலையில் தூக்கத்தில் இருந்து விழிக்க நினைவூட்டும் அலாரம் சேவைகளுக்கு ஸ்மார்ட்போன் யுகத்தில் பஞ்சமே கிடையாது.ஆனாலும் என்ன தூக்க கலக்கத்துடன் அலாரம் அலறலை அமைதியாக்கி விட்டு இன்னும் கொஞ்சம் தூங்கும் பழக்கம் தான் பலருக்கும் இருக்கிறது. தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் வரை […]

இதைவிட சுவாரஸ்யமான அலாரம் சேவை இருக்க முடியாது என்று சொல்லத்தோன்றும் அளவுக்கு புதுமையான துயிலெழுப்பும் செயலி அறிமுகமாகி...

Read More »

ஒரு நிமிட உரையாடலுக்கான புதுமையான செயலி

வாட்ஸ் அப்பிலும் வீ சாட்டிலும் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுபவர்கள் கேம்சாட் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. கேம்சாட் செல்போன்களுக்கான புதிய மெசேஜிங் வசதியை அளிக்கும் செயலி (ஆப்). ஆனால் இது வாட்ஸ் அப்பிற்கு போட்டி அல்ல; இதன் நோக்கமே வேறு. ஒரு நிமிடத்தில் உரையாடலை முடித்துக்கொள்வதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள செயலி இது. நீங்கள் யாருடப் உரையாட விரும்புகீறிர்களோ அவர்களுக்கு இந்த செயலி மூலம் ஒரு நிமிடம் உங்களால் ஒதுக்க முடியுமா? என கோரி ஒரு செய்தி அனுப்பலாம். […]

வாட்ஸ் அப்பிலும் வீ சாட்டிலும் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுபவர்கள் கேம்சாட் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. கேம்சாட் செல...

Read More »

கூகுள் ஸ்ட்ரீட்வியூவில் மண்டேலா சிறைச்சாலை

கூகுள் ஸ்ட்ரீட்வியூ சேவையை நீங்கள் அறிந்திருக்கலாம்.இல்லை என்றால் இப்போது அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் கூகுள் இப்போது மண்டேலா சிறைவாசம் அனுபவித்த ராபென் தீவுகளை ஸ்டிரீட்வியூவுக்குள் கொண்டு வந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இனவெறியை எதிர்த்து நீண்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற மண்டேலா தன் இனத்திற்காக சிறையில் கழித்த 26 ஆண்டுகளில் 18 ஆண்டுகளை ராபென் தீவு சிறையில் கழித்தார். ராபென் தீவு இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு வரலாற்று அருங்காட்சியகமாக பாதுகாக்கப்படுவதோடு தென்னாப்பிரிக்காவில் […]

கூகுள் ஸ்ட்ரீட்வியூ சேவையை நீங்கள் அறிந்திருக்கலாம்.இல்லை என்றால் இப்போது அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் க...

Read More »