Category: இதர

யார் இந்த நெட்சத்திரங்கள்

நெட்சத்திரங்கள் புத்தகம் பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டதும் ஆர்வத்துடன் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றி உங்களில் சிலர் இமெயில் மூலம் கேட்டுள்ளீர்கள். சிலர் பின்னூட்டம் வாயிலாக கருத்தும் தெரிவித்துள்ளீர்கள். அனைவருக்கும் நன்றி. இனி நெட்சத்திரங்கள் பற்றி சில தகவல்கள். இணைய உலகின் புகழ் பெற்றவர்களின் வெற்றிக்கதைகளை விவரிக்கும் தொகுப்பு. இதில் 30 நெட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே சாமான்யர்கள் .இணையத்தின் ஆற்றலால் புகழ் பெற்றவர்கள். அந்த வகையில் இணைய முன்னோடிகள். இந்த புத்தக்த்திற்கான நெட்சத்திரங்க்ளை தேர்வு செய்வது சவாலாக […]

நெட்சத்திரங்கள் புத்தகம் பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டதும் ஆர்வத்துடன் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றி உங்களில் சிலர் இமெயி...

Read More »

ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்கள்

இந்த ஆண்டு ஏகப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கின்றன. அநேகமாக எல்லா முன்னணி நிறுவனங்களுமே புதிய ரகங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. இவற்றில் சிறந்த அறிமுகங்களை பட்டியலிடுவது சிக்கலானது. ஆனால் , இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் எவை என அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் மார்குவஸ் பிரவுன்லீ (Marques Brownlee ) அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளார். பிரவுலீ கேட்ஜெட் பிரியர்கள் மத்தியில் பிரபலமான பெயர். யூடியூப் மூலம் புதிய கேட்ஜெட்களை விமர்சனம் செய்து வருபவர். இவரது யூடியூப் […]

இந்த ஆண்டு ஏகப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கின்றன. அநேகமாக எல்லா முன்னணி நிறுவனங்களுமே புதிய ரகங்களை அறிம...

Read More »

மாணவர்களுக்கான சிறப்பு தேடியந்திரங்கள்!

இணையத்தில் தேடல் என்றவுடன் கூகிள் தான் பெரும்பாலனோருக்கு நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு கூகுள் தேடியந்திரம் பிரபலமாக இருக்கிறது. ஆனால் கூகிள் தவிர வேறு நல்ல தேடியந்திரங்களும் இணையத்தில் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? அதைவிட முக்கியமாக உங்களைப்போன்ற மாணவர்களுக்காக என்றே சிறப்பு தேடியந்திரங்கள் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? அப்படியா என்று ஆர்வத்துடம் கேட்கத்தோன்றுகிறாதா? முதலில் ஸ்வீட்சர்ச்.காம் (http://www.sweetsearch.com/ ) தேடியந்திரத்தை பார்க்கலாம். ஸ்வீட்சர்ச் தன்னை மாணவர்களுக்கான தேடியந்திரம் என்று வர்ணித்துக்கொள்கிறது. இந்த தேடியந்திரத்தில் என்ன சிறப்புத்தெரியுமா? இது கூகிள் போல […]

இணையத்தில் தேடல் என்றவுடன் கூகிள் தான் பெரும்பாலனோருக்கு நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு கூகுள் தேடியந்திரம் பிரபலமாக இர...

Read More »

ஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்

ஆண்ட்ராய்டு சிலைகள் கூகிள், நெக்சஸ் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டுடன் ஆண்ட்ராய்டின் அடுத்த வர்ஷனான ஆண்ட்ராய்டு லாலிபாப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இயங்கு தளம் (ஒ.எஸ்) எல்லா வகையான சாதனங்களிலும் சீரான அனுபவத்தை தரவல்லது என கூகிள் சொல்கிறது. இதில் நோட்டிபிகேஷன் பெறுவதை கட்டுபடுத்தும் வசதி இருக்கிறது. போனை பயன்படுத்தும் போது கால் வந்தால் இடையூறாக தோன்றாது. நோட்டிபிகேஷன் யாரிடம் இருந்து வருகின்றன என்பதை பொறுத்து புத்திசாலித்தனமாக ரேங்க் செய்யப்படும் . பேட்டரி சேமிப்பு வசதி கூடுதலாக […]

ஆண்ட்ராய்டு சிலைகள் கூகிள், நெக்சஸ் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டுடன் ஆண்ட்ராய்டின் அடுத்த வர்ஷனான ஆண்ட்ராய்டு லாலிபாப்...

Read More »

ஸ்மார்ட் போனால் ஆன பயன்!

ஸ்மார்ட்போன்கள் வெறும் அந்தஸ்தின் அடையாளமோ அல்லது கவனச்சிதறலோ அல்ல, அவை செயல்திறனை மேம்படுத்துபவை. உற்பத்தியை பெருக்குபவை. இப்படி சொல்லப்படுவதில் சந்தேகமோ ஆச்சர்யமோ இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள், ஏனெனில் சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்மார்ட்போன்கள் பணியிடத்தில் செயல்திறனை மேம்படுத்த உதவுவதுடன், சக ஊழியர்களுடனான தகவல் தொடர்பிலும் கைகொடுப்பதாக தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிளாக்பெரி சார்பில் ஜிஎப்கே எனும் ஆய்வு நிறுவனம் சர்வதேச அளவில் இந்த கணிப்பை மேற்கொண்டது. இந்தியா உள்ளிட்ட […]

ஸ்மார்ட்போன்கள் வெறும் அந்தஸ்தின் அடையாளமோ அல்லது கவனச்சிதறலோ அல்ல, அவை செயல்திறனை மேம்படுத்துபவை. உற்பத்தியை பெருக்குபவ...

Read More »