Category: இதர

டிவிட்டரில் பறக்கும் தமிழ் கொடி #தமிழ்வாழ்க !

ஆதலினால் தமிழர்களே இனி தமிழில் ஹாஷ்டேக் செய்க என உற்சாகமாக சொல்லும் அளவுக்கு குறுபதிவு சேவையான டிவிட்டரில் #தமிழ்வாழ்க எனும் ஷாஷ்டேக் முன்னிலை பெற்றுள்ளது. தமிழில் முன்னிலை பெற்ற முதல் ஹாஷ்டேக் எனும் பெருமித்ததுடன் இந்த அடையாளம் மூலம் கீச்சர்கள் தமிழ் குறித்த குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றானர். 140 எழுத்து வரம்பு கொண்ட குறும்பதிவுகளாக வெளிப்படும் டிவிட்டர் சமூக வலைப்பின்னல் சேவைகளில் பிரபலமானவ ஒன்றாக இருக்கிறது. டிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளில் உள்ள பல்வேறு அம்சங்களில் ஹாஷ்டேக் அதன் […]

ஆதலினால் தமிழர்களே இனி தமிழில் ஹாஷ்டேக் செய்க என உற்சாகமாக சொல்லும் அளவுக்கு குறுபதிவு சேவையான டிவிட்டரில் #தமிழ்வாழ்க எ...

Read More »

நெகிழ வைத்த பாராட்டும் ஒரு பேஸ்புக் தேடலும்

பிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரெயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்டால் நெகிழந்து போயிருக்கிறார். அந்த பாராட்டை வழங்கிய மனிதரின் நல்ல மனதிற்கு நேரில் நன்றி சொல்வதற்காக அவருக்காக பேஸ்புக் தேடலில் ஈடுபட்டிருக்கிறார். சமந்தா வெல்ச்,23, எனும் அந்த இளம் அம்மா தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ரெயிலில் சென்றிருக்கிறார். அலுப்பூட்டக்கூடிய ரெயில் பயணங்களில் சுட்டி பையன்களை சமாளிப்பது […]

பிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரெயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்...

Read More »

பிரவுசரில் குறிப்பெடுக்க உதவும் தளம்

இதை விட எளிதான தளத்தை பார்த்ததில்லை என்று தான் அந்த தளத்தை பார்த்ததும் சொல்லத்தோன்றுகிறது. ஆனால் உண்மையில் மிக எளிமையான தளங்களில் இதுவும் ஒன்று . இருப்பினும் இந்த தளத்தின் எளிமையும் பயன்பாட்டுத்தன்மையும் கொண்டாடத்தோன்றுகிறது. அந்த தளத்தின் முகவரியும் கூட எளிமையாக இருக்கிறது. http://a5.gg/ இது தான் அந்த தளத்தின் முகவரி. சரி இந்த தளத்தில் அப்படி என்ன இருக்கிறது. ஒன்றுமே இல்லை. அது தான் இந்த தளத்தின் சிறப்பு. குழம்ப வேண்டாம். இந்த தளத்தில் எந்த […]

இதை விட எளிதான தளத்தை பார்த்ததில்லை என்று தான் அந்த தளத்தை பார்த்ததும் சொல்லத்தோன்றுகிறது. ஆனால் உண்மையில் மிக எளிமையான...

Read More »

அருமையான ஆண்ட்ராய்டு விளையாட்டுகள் !

ஸ்மார்ட்போன் கையில் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான கேம்களை ஆட வேண்டியிருக்கிறது எனும் அலுப்பு இருக்கிறது. ஒரு மாற்றத்திற்கு இந்த அருமையான ஆன்லைன் விளையாட்டுகளை ஆடிப்பாருங்கள். இந்த பட்டியலில் இலக்கியம் சார்ந்த ஆன்லைன் விளையாட்டும் இருக்கிறது; ஆங்ரி பேர்ட்ஸ் ஸ்டார்வார்ஸ் ஆங்ரிபேர்ட்ஸ் கேமை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் கையில் கிடைதத ஸ்மார்ட்போனில் ஆங்ரி பேர்ட்சை ஆயிரக்கணக்கான முறை இல்லாவிட்டாலும் நூற்றுக்கணக்கான முறை விளையாடி மகிந்திருப்பீர்கள். ஆங்ரிபேர்ட்ஸ் கேமில் பல […]

ஸ்மார்ட்போன் கையில் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான கேம்களை ஆட வேண்டியிருக்கிறது எனும் அலுப்பு இரு...

Read More »

இணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை

டிஜிட்டல் யுகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதாக கவலை பரவலாக இருக்கிறது. அதிலும் ஸ்மார்ட் போன் திரைகளை பார்த்தபடி வளரும் வருங்கால தலைமுறைக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் அரிதாகிப்போகுமோ என்ற அச்சம் வாட்டும் நிலையில், எட்டு வயது சிறுமி ஒருவர் புத்தகம் படிப்பதன் அவசியம் பற்றி அருமையாக எடுத்துரைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். புத்தக வாசிப்பு பற்றிய அந்த சிறுமியின் வீடியோ உரை இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் கிலிவ்லாண்ட் பகுதியை சேர்ந்த மேடிசன் ரீட் எனும் […]

டிஜிட்டல் யுகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதாக கவலை பரவலாக இருக்கிறது. அதிலும் ஸ்மார்ட் போன் திரைகளை பா...

Read More »