டிவிட்டரில் பின்தொடர்பாளர்களை தேர்வு செய்ய ஒரு இணையதளம்.

யாரை எல்லாம் பின்தொடருவது ? டிவிட்டர் பயனாளிகள் பலருக்கு ஏற்படக்கூடிய குழப்பம் தான் இது,என்றாலும் இந்த கேள்விக்கு சரியான பதில் இருப்பதாக தெரியவில்லை. டிவிட்டரில் அடியெடுத்து வைத்ததும் நெருக்கமான நண்பர்களை,அபிமான நட்சத்திரங்களை ,விரும்பும் செய்தி நிறுவனங்களை பின்தொடர்வது இயல்பாக நட‌க்கிறது.அதன் பிறகு டிவிட்டரில் தினமும் எட்டிப்பார்க்கும் பரிந்துறையை ஏற்று சிலரை பின்தொடர தீர்மானிக்கலாம். நாமாக ஒரு சில டிவிட்டராளர்களை அறிமுகம் செய்து கொண்டு அவரை பிந்தொடர‌ முடிவு செய்யலாம். இன்னும் சிலர் என்னை பின்தொடர்பவர்களை நானும் பின்தொடர்வேன் […]

யாரை எல்லாம் பின்தொடருவது ? டிவிட்டர் பயனாளிகள் பலருக்கு ஏற்படக்கூடிய குழப்பம் தான் இது,என்றாலும் இந்த கேள்விக்கு சரியான...

Read More »

ஒரே பக்கத்தில் பல இணையதளங்களை காண எளிய வழி

இணையத்தில் நுழைந்த்துமே வரிசையாக பல இனையதள‌ங்களை திற‌ந்து வைத்து கொண்டு அவற்றில் உலாவுவது தான் பலருக்கு வழக்கமாக இருக்கிறது.இப்படி ஒரே நேரத்தில் பல் இணையதளங்களை பார்ப்பதை எளிதாக்கும் வசதிகளும் அறிமுகமாகி கொண்டேயிருக்கின்றன. சில காலங்களுக்கு முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களை பார்க்க வேண்டும் என்றால் தனி தனி விண்டோவை திறந்து கொள்ள வேண்டும்.ஒரு தளத்தில் இருந்து இன்னொரு மற்றொரு தளத்திற்கு செல்ல ஒவ்வொரு விண்டோவாக தாவிக்கொண்டிருக்க வேண்டும். இதற்கு பதிலாக விண்டோவை விட்டு வெளியேறாமலேயே அதிலேயே ஒவ்வொரு […]

இணையத்தில் நுழைந்த்துமே வரிசையாக பல இனையதள‌ங்களை திற‌ந்து வைத்து கொண்டு அவற்றில் உலாவுவது தான் பலருக்கு வழக்கமாக இருக்கி...

Read More »

புதுமை நிறைந்த புத்தக சேவை தளம்

புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது,ஆனால் அதற்கான நேரமும் பொறுமையும் தான் இல்லை என்று மெய்யாகவோ ,பொயாகவோ அலுத்து கொள்பவர்களுக்காக என்றே அழகான அருமையான புதுமையான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. புக்ஸ் என்பது அந்த இணையதளத்தின் பெயர். புத்தகங்களை குறிக்கும் ஆங்கில சொல்லான புக்ஸில் ‘கே’ விற்கு பதிலாக கியூ என்னும் எழுத்து இடம் பெறும் வகையில் இதன் பெயர் அமைந்துள்ளது. பெயரில் மட்டும் அல்ல செயல்பாட்டிலும் இதே புதுமை இருக்கிறது. படிப்பதை இன்னும் செயல் […]

புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது,ஆனால் அதற்கான நேரமும் பொறுமையும் தான் இல்லை என்று மெய்யாகவோ ,பொயாகவோ அலுத்த...

Read More »

இமெயிலில் வரும் சமையல் குறிப்புகள்.

இன்று என்ன சமையல்? என்று கேட்டால் இதோ மெயிலை பார்த்து சொல்கிறேன் என்று பதில் வந்தால் எப்படி இருக்கும்? இப்படி ஆச்சர்யத்தை அளிக்கும் தளமாக லாலிஹாப் விளங்குகிறது.இது ஒரு சமையல் குறிப்பு தளம் என்றாலும் வழக்கமான தளம் இல்லை.லட்சிய சமையல் தளம் என்று சொல்லலாம்.அதாவது ஆரோக்கியமான உணவு எல்லோருக்கும் கிடைக்கும் என்ற நோக்கத்தை கொண்ட தளம். உணவு சுவையானதாக இருந்தால் மட்டும் போதாது,ஆரோக்கியமானதாக் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது வலுப்பெற்று வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.கொழுப்பு சத்து […]

இன்று என்ன சமையல்? என்று கேட்டால் இதோ மெயிலை பார்த்து சொல்கிறேன் என்று பதில் வந்தால் எப்படி இருக்கும்? இப்படி ஆச்சர்யத்த...

Read More »

உங்களுக்காக ஒரு இணைய உதவியாளர்.

இன்று என்ன செய்தீர்கள் ? இந்த கேள்வியை தான் அந்த இணையதளம் தினந்தோறும் கேட்கிறது.அந்த கேள்விக்கு பொறுப்பாக நாள் தவறாமல் பதில் அளித்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையே மாறிவிட் வாய்ப்பிருக்கிறது.நீங்கள் நினைத்ததை முடிப்பவராகலாம். இணையதளம் கேட்கும் கேள்விகெல்லாம் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று ஆவேசபடவோ குழப்பமடையவோ வேண்டாம்.காரணம் இந்த இணையதளம் உங்கள் நலனில் அக்கறை கொண்டு தான் கேள்வி கேட்கிறது.தவிர இந்த தளத்தின் நோக்கத்தை அறிந்து கொண்டால் நீங்களும் ஆர்வத்தோடு இந்த கேள்விக்கு பதில் அளிக்கவே […]

இன்று என்ன செய்தீர்கள் ? இந்த கேள்வியை தான் அந்த இணையதளம் தினந்தோறும் கேட்கிறது.அந்த கேள்விக்கு பொறுப்பாக நாள் தவறாமல் ப...

Read More »