இணைய யுகத்தில் ரெயில் சிநேகம்

பக்கத்து வீட்டுக்காரரை விட பேஸ்புக் நண்பர்களோடு அதிக நேரம் உரையாடும் காலம் இது.இவ்வள‌வு ஏன் பக்கத்து வீட்டுக்காரை கூட பேஸ்புக் மூலம் அறிமுகம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டால் வியப்பதற்கில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியை நீங்கள் எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என்பதை பொருத்து இந்த போக்கை காலத்தின் கட்டாயம் என்றோ காலத்தின் கோலம் என்றோ வர்ணிக்கலாம். ‍‍‍‍‍‍‍ஆனால் ஒன்று பேஸ்புக் போன்ற இணைய சேவைகள் மூலம் அறிமுகம் ஆகும் போது மற்றவர்களை சிற‌ப்பாக புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.ஒரே பிளாட்டில் […]

பக்கத்து வீட்டுக்காரரை விட பேஸ்புக் நண்பர்களோடு அதிக நேரம் உரையாடும் காலம் இது.இவ்வள‌வு ஏன் பக்கத்து வீட்டுக்காரை கூட பே...

Read More »

வண்ணமயமானதேடியந்திரம் யோமேட்டா

ஒரு தேடியந்திரம் எளிமையானதாக இருக்க ÷ண்டும் என்று விரும்புகிறவர்கள் இருப்பதை போலவே ஒரு தேடியந்திரம் அலங்காரமானதாக கூடுதல் அம்சங்களை தரக் கூடியதாக வண்ணமயமானதாக இருக்க ÷ண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கின்றனர். . அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் தேடல் முடிவுகளை அலுப்பூட்டக்கூடிய நீல நிற இணைப்புகளின் பட்டியலாக தராமல் ஒரு சித்திர தோற்றம் போல வழங்கும் அழகான காட்சி ரீதியிலான தேடியந்திரங்களும் இருக்கவே செய்கின்றன. இந்த பட்டியலில் யோமேட்டா தேடியந்திரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். தேடியந்திர முத்துக்கள் மூன்று என்று […]

ஒரு தேடியந்திரம் எளிமையானதாக இருக்க ÷ண்டும் என்று விரும்புகிறவர்கள் இருப்பதை போலவே ஒரு தேடியந்திரம் அலங்காரமானதாக கூடுதல...

Read More »

நண்பர்களோடு சேர்ந்து மதிய உணவை திட்டமிட உதவும் இணையதளம்.

நண்பர்களோடு சேர்ந்து டீ சாப்பிட செல்ல ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்? என்ன விளையாடுகிறீர்களா டீ சாப்பிட எல்லாம் ஒரு இணையதளம் எதற்கு?நண்பர்களை பார்த்தால் டீக்கடையை தேடி போனால் போச்சு,இதற்கு இணையதளத்தின் உதவி எதற்கு என்று கேட்கலாம். ஆனால் டீ குடிப்பதை ஒரு சமூக நிகழ்வாக,நட்பையும் அன்பையும் பரிமாரிக்கொள்ளும் வாய்ப்பாக கருதுவதாக இருந்தால் டீ குடிக்க செல்வதை நம் சார்பில் நிர்வகிக்க ஒரு இணைய சேவை இருந்தால் சிறப்பாக தான் இருக்கும் என்பதை […]

நண்பர்களோடு சேர்ந்து டீ சாப்பிட செல்ல ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்? என்ன விளையாடுகிறீர்களா...

Read More »

எததையும் விரைவாக செய்ய வழிகாட்டும் இணையதள‌ம்.

எதையும் விரைவாக செய்ய வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டவரா நீங்கள்.அதாவது தற்போது செய்து கொண்டிருக்கும் செய்ல்களை அதைவிட குறைவான நேரத்தில் முடிப்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அதற்காக ஒரு இணையதள்ம் இருக்கிறது. தி பாஸ்டஸ்ட் வே சைட் என்னும் அந்த தளம் ஒவ்வொரு செய‌ல்களையும் விரைவாக செய்வது எப்படி என வழி காட்டுகிறது.வழிமுறைகளோடு விடியோ விளக்கமுக் இடம்பெறுகிறது.  இரண்டே நிமிடங்களில் டி ஷர்ட்டை மடிப்பது எப்படி என பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. எல்லாமே […]

எதையும் விரைவாக செய்ய வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டவரா நீங்கள்.அதாவது தற்போது செய்து கொண்டிருக்கும் செய்ல்களை அதைவிட க...

Read More »

வேண்டாத மெயில்களை எதிர்த்து போராடும் இணையவீரர்.

எல்லோரும் தான் வேண்டாத இமெயில்களால் பாதிக்கப்படுகிறோம்.ஆனால் எத்தனை பேருக்கு இவற்றை அனுப்பி வைப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்று தோன்றியிருக்கிற‌து. உண்மையில் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத விளம்பர மெயில்களை எதிர்த்து ஏதாவது செய்ய முடியும் என்று கூட எத்தனை பேருக்கு தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை.பெரும்பாலானோர் ஸ்பேம் மெயில்களை அடையாளம் கண்டதுமே அவற்றை டெலிட் செய்து விட்டு பேசாமல் இருந்துவிடுகின்றனர். இருப்பினும் ஸ்பேம் மெயில்களை அனுப்புகிறவர்கள் கவர்ச்சிகரமான மற்றும் நம்பத்தகுந்த தலைப்புகளை கொடுத்து அவை நிஜமான மெயில் […]

எல்லோரும் தான் வேண்டாத இமெயில்களால் பாதிக்கப்படுகிறோம்.ஆனால் எத்தனை பேருக்கு இவற்றை அனுப்பி வைப்பவர்களை எதிர்த்து போராட...

Read More »