இண்டெர்நெட் எனது பிறப்புரிமை

நோக்கிய தேசமான ஃபின்லாந்து வளமான தேசம் மட்டுமல்ல வழி காட்டும் தேசமும் கூட.மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும் நலவாழ்வு அரசாக விளங்கும் ஃபின்லாந்து இப்போது இண்டெர்நெட் தொடர்பான முன்னோடி சட்ட‌ம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அந்த சட்டத்தின் படி ஃபின்லாந்தில் இனி இண்டெர்நெட் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சேர்ந்திருக்கிற‌து.அதிலும் வழக்கமான இண்டெர்நெட் அல்ல அறிஞரின் தங்கு தடையில்லா அருவிப்பேச்சைப்போல தடையில்லாமல் பாயும் அதிவேக இண்டெர்நெட். அதாவது பிராட்பேண்ட் இணைப்பு. இதன் மூலம் உலகிலேயே பிராட்பேண்ட் […]

நோக்கிய தேசமான ஃபின்லாந்து வளமான தேசம் மட்டுமல்ல வழி காட்டும் தேசமும் கூட.மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம்...

Read More »

டிவிட்டருக்கு வருகிறார் ஜார்ஜ் புஷ்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் டிவிட்டருக்கு வருகை தர இருக்கிறார்.இதனை டிவிட்டர் இணை நிறுவனரான பிஸ் ஸ்டோன் தெரிவித்திருக்கிறார்.எதிர்பார்க்ககூடியது போலவே ஸ்டோன் ஒரு டிவிட்டர் செய்தி மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். உலக அறிவு மாநாடு நிகழ்ச்சியில் ஸ்டோன் முன்னாள் அதிபர் புஷ்ஷை சந்தித்துப்பேசியிருக்கிறார்.இந்த சந்திப்பிற்கு பின் ஸ்டோன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புஷ் படத்தை போட்டு அவர் விரைவில் டிவிட்டர் செய்யலாம் என்று கூறியுள்ளார். ஜார்ஜ் புஷ் பெயரில் ஏற்கனவே டிவிட்டர் முகவரி பதிவு […]

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் டிவிட்டருக்கு வருகை தர இருக்கிறார்.இதனை டிவிட்டர் இணை நிறுவனரான பிஸ் ஸ்டோன் தெரிவித...

Read More »

உள்ளங்கையில் விக்கிபீடியா

விக்கிபீடியாவை எங்கே சென்றாலும் கையோடு எடுத்துச்செல்ல முடிந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மகிழக்கூடிய வகையில் விக்கிரிடர் அறிமுகமாகியுள்ளது. ஒபன்மோகோ என்னும் நிறுவனம் இதற்காக கையடக்க சாதனத்தை உருவாக்கி உள்ளது.விக்கிரீடர் என்னும் இந்த கையடக்க சாதன‌த்தில் விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து வாசிக்க முடியும். இ‍புக் சாதனத்தைப்போல தோன்றும் இதனை உள்ளங்கையில் வைத்துக்கொண்டே விக்கிபீடியாவை அணுக முடியும்.இதன் திரை வாசிப்பத‌ற்கு ஏற்ற வகையில் தெளிவாக இருப்ப‌தோடு இதனை இயக்குவதும் எளிதானது. இதில் […]

விக்கிபீடியாவை எங்கே சென்றாலும் கையோடு எடுத்துச்செல்ல முடிந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மகிழக்கூடிய வக...

Read More »

மர்மமான கூகுல்

கூகுல் சார்ந்த புதுமையான மற்றும் வியக்க வைக்கக்கூடிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ள‌து. மர்ம்மான கூகுல்(மிஸ்டிரி கூகுல்)இது தான் அந்த சேவை.கருப்பு நிற பின்னணியில் தேடல் காட்டத்திற்கு மேல் நிலவு மின்னிக்கொண்டிருக்க ஒரு வித அமாணுஷ்ய தன்மையோடு காட்சி தரும் இந்த சேவையில் என்ன சிறப்பு என்றால் நிங்கள் குறிப்பிட்ட ஒரு பதத்தை சொல்லி தேடும் போது வழக்கமாக கூகுல் செய்வது போல அதற்கு பொருத்தமான தேடல் முடிவுகள் தோன்றுவதற்கு பதிலாக கிளி சீட்டை பொருக்கி எடுப்பது போல […]

கூகுல் சார்ந்த புதுமையான மற்றும் வியக்க வைக்கக்கூடிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ள‌து. மர்ம்மான கூகுல்(மிஸ்டிரி கூகுல்)இது...

Read More »

ஒரு பக்க கலைஞர்கள்

ஒரே பக்கத்தில் ,அதாவது முகப்பு பக்கத்தில் எல்லா பாடகர்கள் பற்றிய விவரங்களையும் இடம்பெற வைத்தால் எப்படி இருக்கும்.ஒன்பேஜ் ஆர்டிஸ்ட் இணையதளம் இதை தான் அழகாக‌ செய்கிறது. பாப் பாடகர்களில் தொடங்கி ராக் பாடகர்கள் ,ஹிப் ஹாப் படகர்கள்,ராப் பாடகர்கள் என மேற்கத்திய இசை உலகில் எத்தனை வகையான பாடகர்கள் இருக்கின்றன‌றோ அவர்கள் அனைவர் பற்றிய தகவல்களை தாங்கிய வண்ணம் இதன் முகப்பு பக்கம் அமைந்துள்ளது. ஒரே குடையின் கீழ் எல்லா தகவல்களூம் என்று சொல்வது போல ஒரே […]

ஒரே பக்கத்தில் ,அதாவது முகப்பு பக்கத்தில் எல்லா பாடகர்கள் பற்றிய விவரங்களையும் இடம்பெற வைத்தால் எப்படி இருக்கும்.ஒன்பேஜ்...

Read More »