Tagged by: இண்டெர்நெட்

டிவிட்டரில் இணைய தந்தை

வாழும் மாகாத்மா,நடமாடும் மேதை என்றெல்லாம் சிலர் வர்ணிக்கப்படுகிறார்கள்.ஆனால் இத்தகைய அடைமொழிக்கெல்லாம் உண்மையில் பொருத்தமானவர் டிம் பெர்னர்ஸ் லீ தான். இண்டெர்நெட்டின் தற்போதைய வடிவமான வைய விரிவு வலையை உருவாக்கியதன் மூலம் இண்டெர்நெட் புரட்சிக்கு வித்திட்டவர் டிம் பெர்னர்ஸ் லீ .தனது கண்டுபிடிப்பின் மூலம் தான் பொருளாதார ரீதியாக ஆதாயம் அடைய நினைக்காமல் உலகம் அதன் பயனை அடைய வேண்டும் என நினைத்ததே லீ தனிச்சிறப்பு. இண்டெர்நெட் இண்ரு கட்டற்று அதிகார மையம் எதன் கீழும் இல்லாமல் சுதந்டதிரமாக […]

வாழும் மாகாத்மா,நடமாடும் மேதை என்றெல்லாம் சிலர் வர்ணிக்கப்படுகிறார்கள்.ஆனால் இத்தகைய அடைமொழிக்கெல்லாம் உண்மையில் பொருத்த...

Read More »

ஃபிளிக்கரில் ஒபாமா குடும்ப படங்கள்

பாரக் ஒபாமா அதிபர் பத‌விக்கான‌ தேர்தலில் இண்டெர்நெட்டை மிகவும் தீவிரமாக பயன்படுத்திக்கொண்டவர்.டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களை அவர் பிரசாரத்திற்கும் பிரச்சார நிதி திரட்டவும் பயன்படுத்திய விதம் இண்டெர்நெட் பயன்பாடிற்கான முன்னுதாரணமாக கருதப்படுகிறது. ஒபாமா அதிபராக பதவியேற்றப்பிறகும் தன்னை பதவியில் அமர்த்திய இண்டெர்நெட்டை மறந்துவிடாமல் இருக்கிறார்.மக்களோடும்,ஆதரவாள‌ர்களோடும் தொடர்பு கொள்ள அவர் இண்டெர்நெட்டை பயன்படுத்தி வருகிறார். இத‌ன் தொட‌ர்ச்சியாக‌ த‌ற்போது ஒபாமா த‌ன‌து குடும்ப‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை புகைப‌ட‌ ப‌கிர்வு த‌ள‌மான‌ ஃபிளிக்க‌ரில் வெளியிட்டிருக்கிறார்.அதிப‌ர் மேற்கொண்ட‌ வெளிநாட்டு ப‌ய‌ண‌ங்க‌ளின் போது […]

பாரக் ஒபாமா அதிபர் பத‌விக்கான‌ தேர்தலில் இண்டெர்நெட்டை மிகவும் தீவிரமாக பயன்படுத்திக்கொண்டவர்.டிவிட்டர் உள்ளிட்ட சமூக வல...

Read More »

இண்டெர்நெட் எனது பிறப்புரிமை

நோக்கிய தேசமான ஃபின்லாந்து வளமான தேசம் மட்டுமல்ல வழி காட்டும் தேசமும் கூட.மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும் நலவாழ்வு அரசாக விளங்கும் ஃபின்லாந்து இப்போது இண்டெர்நெட் தொடர்பான முன்னோடி சட்ட‌ம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அந்த சட்டத்தின் படி ஃபின்லாந்தில் இனி இண்டெர்நெட் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சேர்ந்திருக்கிற‌து.அதிலும் வழக்கமான இண்டெர்நெட் அல்ல அறிஞரின் தங்கு தடையில்லா அருவிப்பேச்சைப்போல தடையில்லாமல் பாயும் அதிவேக இண்டெர்நெட். அதாவது பிராட்பேண்ட் இணைப்பு. இதன் மூலம் உலகிலேயே பிராட்பேண்ட் […]

நோக்கிய தேசமான ஃபின்லாந்து வளமான தேசம் மட்டுமல்ல வழி காட்டும் தேசமும் கூட.மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம்...

Read More »

மர்மமான கூகுல்

கூகுல் சார்ந்த புதுமையான மற்றும் வியக்க வைக்கக்கூடிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ள‌து. மர்ம்மான கூகுல்(மிஸ்டிரி கூகுல்)இது தான் அந்த சேவை.கருப்பு நிற பின்னணியில் தேடல் காட்டத்திற்கு மேல் நிலவு மின்னிக்கொண்டிருக்க ஒரு வித அமாணுஷ்ய தன்மையோடு காட்சி தரும் இந்த சேவையில் என்ன சிறப்பு என்றால் நிங்கள் குறிப்பிட்ட ஒரு பதத்தை சொல்லி தேடும் போது வழக்கமாக கூகுல் செய்வது போல அதற்கு பொருத்தமான தேடல் முடிவுகள் தோன்றுவதற்கு பதிலாக கிளி சீட்டை பொருக்கி எடுப்பது போல […]

கூகுல் சார்ந்த புதுமையான மற்றும் வியக்க வைக்கக்கூடிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ள‌து. மர்ம்மான கூகுல்(மிஸ்டிரி கூகுல்)இது...

Read More »

50 மொழிகளில் வலைப்பதிவு செய்ய

எட்டுத்திக்கும் மத யானை என்பது போல உலக மொழிகளில் எல்லாம் வலைப்பதிவு செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்.நன்றாக தான் இருக்கும் ஆனால் அதற்கு பல மொழிகள் தெரிந்திருக்க வேண்டுமே என நீங்கள் நினைக்கலாம். நாம் பன்மொழி புலவர் அப்பாதுரையாக இல்லாவிட்டலும் கூட ஒரு சில மொழிகளையாவது அறிந்திருந்தால் தானே நம்முடைய வலைப்பதிவுகளை பிற மொழிகளில் மொழிபெயர்க்க முடியும்.அதன் மூலம் புதிய மொழிகளிலும் வாசகர்களை பெற முடியும். ஆனால் மற்ற மொழிகளில் புலமை இல்லையே என்று கவலைப்பட வேண்டியதில்லை.அத‌ற்காக‌தான் […]

எட்டுத்திக்கும் மத யானை என்பது போல உலக மொழிகளில் எல்லாம் வலைப்பதிவு செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்.நன்றாக தான் இருக்க...

Read More »