Tagged by: இண்டெர்நெட்

குடியை மறக்க ஒரு இணைய தளம்

குடியை மறக்க மூலிகை மருந்து கொடுப்பதாக நம்மூர் பேருந்துகளில் எல்லாம் விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருப்பதை பார்க்கலாம். இது எந்த அளவுக்கு பயன் தரக்கூடியது என தெரியவில்லை. ஆனால் குடிக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வது எத்தனை கடினமானது என்பதை இந்த விளம்பரங்கள் உணர்த்துவதாக கொள்ளலாம். குடிப்பழக்கத்தை கைவிட சிறந்த வழி எது என்பது ஒருபுறம் இருக்கட்டும்,இண்டெர்நெட் மூலம் குடி பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கலாம் அல்லது விடுபட வைக்கலாம் என்பது தெரியுமா? அமெரிக்க அரசு சார்பில் இதற்காக‌ ரீதிங்க் டிரிங்கிங் என்னும் […]

குடியை மறக்க மூலிகை மருந்து கொடுப்பதாக நம்மூர் பேருந்துகளில் எல்லாம் விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருப்பதை பார்க்கலாம். இது எந...

Read More »

பாடங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தளம்

பள்ளி,கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற பிறகு பழைய பாட புத்தகங்களை ஜுனியர் மாணவர்களுக்கு விற்பது போல பாட குறிப்புகளையும் பகிர்ந்துக்கொள்ள முடியும் தெரியுமா? இதற்காக என்றே இருக்கும் இணையதளம் தான் கிரேட்குரு. பாட புத்தகங்கள், அவற்றுக்கான உரைகளை விட வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது சேகரிக்கும் குறிப்புகளுக்கு உள்ள மதிப்பும் பயன்பாடும் தனிதான். நல்ல மானவர்கள் இந்த குறிப்புகளின் அருமையை நன்கு உணர்ந்திருப்பார்கள். அதே போல நல்ல மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகும் போது குறிப்புகள் எடுக்காமல் படிக்க […]

பள்ளி,கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற பிறகு பழைய பாட புத்தகங்களை ஜுனியர் மாணவர்களுக்கு விற்பது போல பாட குறிப்புகளையும் பகிர்...

Read More »

இனி என் வழி இண்டெர்நெட் வழி

வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலையில் என்ன செய்வீர்கள்? சீன பெண்மணி ஒருவர் இத்தகைய நிலை ஏற்பட்ட போது இனி இண்டெர்நெட் வழி என நடப்பது என்று தீர்மானித்து அத‌னால் அவரது வழ்க்கையே மாறியிருக்கிறது. சென் ஜியாவோ என்னும் அந்த பெண்மணி தனது வாழ்க்கை தொடர்பான முடிவுகளை இனி தான் எடுப்பதில்லை என முடிவு செய்து தனக்காக முடிவெடுக்கும் பொறுப்பை இணையவாசிகளிடம் ஒப்படைத்திருக்கிறார். ஒவ்வொருநாளும் என்ன செய்வது என்பதை அவர் இணையவாசிகளின் கைகளிலேயே விட்டுவிட்டார்.அவர்கள் சொல்கேட்டு தான் நடந்து வருகிறார். […]

வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலையில் என்ன செய்வீர்கள்? சீன பெண்மணி ஒருவர் இத்தகைய நிலை ஏற்பட்ட போது இனி இண்டெர்நெட் வழி...

Read More »

தீப்பெட்டிக்குள் அடங்கும் இணையதளங்கள்

நல்ல இணைய தளம் என்றால் அந்த தளம் தீப்பெட்டிக்குள் அடங்கினாலும் அழகாக இருக்க வேண்டும். அதாவது அந்த தளம் தீப்பெட்டி அளவிலும் தெளிவாக தெரிய வேண்டும். தீப்பெட்டிக்கும் இணையதளத்திற்கும் என்ன சம்பந்தம் என்று குழம்ப வேண்டாம்? தீப்பெட்டி என்பது ஒரு அடையாளம் தான். விஷயம் என்னவென்றால் தீப்பெட்டி அளவில் ,அதாவது செல்போன் திறையிலும் எந்த ஒரு இணையதளமும் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். செல்போன்கள் இன்றியமையாததாக ஆகிவிட்ட நிலையில்,அவை கூடுதல் திறன் கொண்டதாகவும் விஷேச அம்சங்கள் கொண்டதாகவும் உருவாகியுள்ளன. […]

நல்ல இணைய தளம் என்றால் அந்த தளம் தீப்பெட்டிக்குள் அடங்கினாலும் அழகாக இருக்க வேண்டும். அதாவது அந்த தளம் தீப்பெட்டி அளவிலு...

Read More »

இன்டெர்நெட் அடகு கடை

கிட்டத்தட்ட எல்லா துறைகளூம் இண்டெர்நெட்டில் கடை பரப்பியுள்ள நிலையில் இப்போது உலகின் புராதாண தொழில்களில் ஒன்றான அடகு வியாபாரமும் இண்டெர்நெட்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்டெர்நெட்டின் முதல் அடகு கடை கடை என்னும் அடைமொழியோடு இதற்கான இணைய தளமும் அமைக்கப்பட்டுள்ளது. போரோ டாட் காம் என்னும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த தளம் குறுகிய கால் கடன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. (கவனிக்க இது பிரிட்டனில் வசிப்பவர்களுக்கனது) வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க முடியதவர்கள் மற்றும் பிற வழிகளில் எல்லாம் கடன் […]

கிட்டத்தட்ட எல்லா துறைகளூம் இண்டெர்நெட்டில் கடை பரப்பியுள்ள நிலையில் இப்போது உலகின் புராதாண தொழில்களில் ஒன்றான அடகு வியா...

Read More »