Tagged by: இண்டெர்நெட்

இண்டெர்நெட்டுக்கு நோபல் பரிசு

இண்டெர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுமானால் இணையம் சார்பில் அத‌னை பெற்றுக்கொள்ள தகுதி வாய்ந்தவர். யார்? இந்த கேள்விக்கு அதிக யோசனையோ ,தயக்கமோ இல்லாமல் வலையை உருவாக்கிய பிதாமகன் டிம் பெர்னர்ஸ் லீ என பதில் சொல்லிவிடலாம். 1969 ம் ஆண்டே அர்பாநெட் வடிவில் இண்டெர்நெட் பிறந்துவிட்டாலும் அதன் மக்கள் வடிவமான வைய விரிவு வலையை (world wide web)லீ உருவாக்கிய பிறகே இண்டெர்நெட் தற்பொது நாம் பயன்படுத்தும் வடிவை பெற்றது. லீ உருவாக்கிய வலையின் பின்னே […]

இண்டெர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுமானால் இணையம் சார்பில் அத‌னை பெற்றுக்கொள்ள தகுதி வாய்ந்தவர். யார்? இந...

Read More »

கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கிற்கு தயாரா?

கிறிஸ்துமசுக்கு இன்னும் 30 நாட்கள் மட்டுமே இருக்கிறது என்னும் வாசகத்தோடு வரவேற்கிறது ஸ்பிரிலை இணையதள‌ம்.இன்று இந்த இணைப்பை பார்த்து விட்டு நாளை அந்த தள‌த்திற்கு சென்றீர்கள் என்றால் இன்னும் 29 நாட்களே உள்ளன என்று எச்சரிகப்படலாம். எதற்கு இந்த எச்சரிக்கை தெரியுமா?கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செய்வதற்கான நினைவூட்டல் தான். எங்கேயும் எப்போதும் ஷாப்பிங் செய்யலாம் என்றாலும் கிறிஸ்துமஸ் போன்ற பன்டிகை காலங்கள் கட்டாய ஷாப்பிங்கிற்கானது என கொள்ளலாம்.கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கிறகாக கடை கடையாக ஏறி இறங்கலாம்.அல்லது ஆன்லைனில் வலைவீசி தேவையான் […]

கிறிஸ்துமசுக்கு இன்னும் 30 நாட்கள் மட்டுமே இருக்கிறது என்னும் வாசகத்தோடு வரவேற்கிறது ஸ்பிரிலை இணையதள‌ம்.இன்று இந்த இணைப்...

Read More »

இரண்டாம் ஆண்டில் என் வலைப்ப‌திவு

இந்த வலைப்பதிவு துவங்கி ஒராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.இது மைல்கல்லோ சாதனையோ அல்ல என்றாலும் முதலாண்டில் இந்த வலைப்பதிவை வாசித்து ஆதரவளித்த இணையவாசிகளுக்கு ந‌ன்றி தெரிவித்து கொள்வதற்காக எழுதப்படும் பதிவு இது. முதலாண்டில் நிறைவான அனுபவமே ஏற்பட்டுள்ளது.பல தொடர் வாசகர்கள் கிடைத்திருப்பதாக நம்புகிறேன்.நல்ல பதிவுகளை பலர் மன‌ம் திறந்து பாராட்டியதோடு பின்னுட்டங்கள் வழியே ஊக்குவித்துள்ளனர்.சிலர் உரிமையோடு தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.எல்லோருக்கும் ந‌ன்றி. தொழில்நுட்பம் மீதான எனது ஈடுபாடும் தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த முடியும் என்னும் […]

இந்த வலைப்பதிவு துவங்கி ஒராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.இது மைல்கல்லோ சாதனையோ அல்ல என்றாலும்...

Read More »

பாத‌ங்க‌ளுக்காக‌ ஒரு இணைய‌த‌ள‌‌ம்.

இண்டெர்நெட்டிற்கு என்று சில அபூர்வ ஆற்றல்களும் அருங்குணங்களும் இருக்கின்றன.அவற்றின் அடையாளமாக அமிந்திருக்கிறது ‘அன் ஈவன் ஃபீட்’இணையதளம். பெரும்பாலனோருக்கு இந்த இணையதளம் பயன் படாது என்றாலும் முதல் பார்வையிலேயே இதன் சிறப்பை எவரும் உணர முடியும்.99 சதவீதம் பேர் இதனை பயன்படுத்த வாய்ப்பில்லை எனறாலும் இந்த தளத்தை காண்பவர்கள் ‘அட அற்புதமான தளமாக இருக்கிறதே என்று வியக்கலாம். அதெப்படி பலருக்கு பயன் தராத ஒரு தளம் அற்புதமானதாக இருக்க முடியும்.காரணம் இல்லாமல் இல்லை.பெரும்பாலோனேரிடம் இருந்து வேறுபட்டு நிற்பவர்கள் தங்களுக்குள் […]

இண்டெர்நெட்டிற்கு என்று சில அபூர்வ ஆற்றல்களும் அருங்குணங்களும் இருக்கின்றன.அவற்றின் அடையாளமாக அமிந்திருக்கிறது ‘அன...

Read More »

ஒபாமாவின் இண்டெர்நெட் புரட்சி

ஒபன் சோர்ஸ் சாப்ட்வேர் முறையின் அருமை பெருமை அறிந்தவர்கள் மிகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள்.அதிலும் அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் கில்லாடிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் காரணம் வெள்ளை மாளிகை இணையதளம் ஒபன் சோர்ஸ் முறைக்கு மாறியிருப்பது தான்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லாமாக வெள்ளை மாளிகை திகழ்கிறது.அதிபரின் இனையதள முகவரியும் வெள்ளை மாளிகை பெயரிலேயே அமைந்திருக்கிறது.வொயிட் ஹவுஸ் டாட் ஜிஒவி என்னும் முகவரியில் வெள்ளை மாளிகை இணையதளம் இயங்கி வருகிற‌து. […]

ஒபன் சோர்ஸ் சாப்ட்வேர் முறையின் அருமை பெருமை அறிந்தவர்கள் மிகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள்.அதிலும் அமெரிக...

Read More »