Tagged by: கூகுல்

கூகுல் அலை அழைப்பை பெறுவது எப்படி?

கூகுல் அலை பற்றி விரிவாக கூட எழுதவில்லை.அந்த சேவையை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு கட்டுரைக்கான இனைப்பை மட்டுமே கொடுத்திருந்தேன்.ஆனால் அதுவே வாசகர்களின் ஆர்வத்தை தூண்ட போதுமானதாக இருந்திருக்கிற‌து. பலர் இந்த பதிவை படித்துவிட்டு கூகுல் அலை அழைப்பை பெறுவது எப்படி என கேட்டுள்ளனர்.ஒருவர் கூகுல் அழைப்பை நான் பெற்றிருந்தால் தனக்கும் அழைப்பு விடுக்குமாறு கேட்டிருந்தார்.கூகுல் அழைப்பை பெறும் அதிர்ஷ்டசாலி நான் இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன். இருப்பினும் கூகுல் அழைப்பை பெறுவதற்கான வழிகளை தேடிப்பார்த்து இங்கே பகிர்ந்து […]

கூகுல் அலை பற்றி விரிவாக கூட எழுதவில்லை.அந்த சேவையை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு கட்டுரைக்கான இனைப்பை மட்டுமே கொடுத்திருந்த...

Read More »

மர்மமான கூகுல்

கூகுல் சார்ந்த புதுமையான மற்றும் வியக்க வைக்கக்கூடிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ள‌து. மர்ம்மான கூகுல்(மிஸ்டிரி கூகுல்)இது தான் அந்த சேவை.கருப்பு நிற பின்னணியில் தேடல் காட்டத்திற்கு மேல் நிலவு மின்னிக்கொண்டிருக்க ஒரு வித அமாணுஷ்ய தன்மையோடு காட்சி தரும் இந்த சேவையில் என்ன சிறப்பு என்றால் நிங்கள் குறிப்பிட்ட ஒரு பதத்தை சொல்லி தேடும் போது வழக்கமாக கூகுல் செய்வது போல அதற்கு பொருத்தமான தேடல் முடிவுகள் தோன்றுவதற்கு பதிலாக கிளி சீட்டை பொருக்கி எடுப்பது போல […]

கூகுல் சார்ந்த புதுமையான மற்றும் வியக்க வைக்கக்கூடிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ள‌து. மர்ம்மான கூகுல்(மிஸ்டிரி கூகுல்)இது...

Read More »

மேலும் எளிமையாகும் கூகுல் முகப்பு பக்கம்

சோதனை மேல் சோதனை என்பது தான் கூகுலின் அதிகாரபூர்வ கொள்கையாக இருக்க வேண்டும்.அந்த அளவுக்கு தொடர்ந்து கூகுல் தொடர்ந்து பரிசோசதனைகளில் ஈடுபட்ட வண்ணம் இருக்கிறது. கூகுலின் ப‌ரிசோத‌னைக‌ளின் நோக்க‌ம் புதிய‌ சேவைக‌ளை அறிமுக‌ம் செய்வ‌து ம‌ட்டும‌ல்ல‌ அத‌ன் அடிப்ப‌டை சேவையான‌ தேட‌லை மேலும் மேம்ப்டுத்துவ‌த‌ற்கான‌ முய‌ற்சியும் கூட‌. தேட‌ல் உத்தியை ப‌ட்டை தீட்டுவ‌தில் கூகுல் காட்டும் தீவிர‌மும் ஈடுபாடும் கொஞ்ச‌ம் ஆச்ச‌ர்ய‌மான‌து தான்.தேடிய‌ந்திர‌ங்க‌ளில் கூகுல் முன்னிலை வ‌கிப்ப‌தோடு இணைய‌வாசிக‌ளை பொருத்த‌வ‌ரை தேட‌ல் என்றால் கூகுல் என்றாகிவிட்ட‌து. கூகுலுக்கு […]

சோதனை மேல் சோதனை என்பது தான் கூகுலின் அதிகாரபூர்வ கொள்கையாக இருக்க வேண்டும்.அந்த அளவுக்கு தொடர்ந்து கூகுல் தொடர்ந்து பரி...

Read More »

கூகுலின் பார்கோடு வணக்கம்

கூகுல் தனது லோகோ மூலம் முக்கிய நிகழ்வுகளுக்கும் ,தலைவர்களின் பிறந்த தினங்களுக்கும் கவுரவம் அளித்து வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.அந்த வரிசையில் இன்று கூகுல் பார்கோடுக்கு வணக்கம் தெரிவித்துள்ளது. கூகுலின் லோகோ இன்று ம‌ட்டும் கோடுகளாக காணப்ப‌டுவதை கண்டு நீங்கள் குழம்பியிருந்தீர்கள் என்றால் அதற்கான விளக்கம் பார்கோடு முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட தினமான அக்டோபர் 7 ம் தேதியை கொண்டாடும் வ‌கையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்லது என்பதே. பார்கோடு முறை சூப்பர்மார்க்கெட்டில் விலைப்பட்டியலில் பயன்படுத்தப்படுவதோடு இந்த தொழில்நுட்பம் […]

கூகுல் தனது லோகோ மூலம் முக்கிய நிகழ்வுகளுக்கும் ,தலைவர்களின் பிறந்த தினங்களுக்கும் கவுரவம் அளித்து வருவதை நீங்கள் அறிந்த...

Read More »

ஃபேஸ்புக்கில் பெண்களின் ஆதிக்கம்

சமூக வலைப்பின்னல் தளங்களில் பெண்களின் ஆட்சி நடக்கிறது.அதாவது ஃபேஸ்புக் போன்ற‌ சமூக வலைப்பின்னல் தளங்களை பயன்படுத்தும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் உள்ளனர் என்று பொருள். தகவல்கள் அழகானது (இன்பர்மேஷன் ஈஸ் பியூட்டிபுல்) என்னும் பெயரில் இணையதளம் இந்த தகவலை வெளியிட்டுள்ள்து. தகவல்களை தகவல்களாக பார்க்காமல் அவற்றை காட்சி ரீதியாக உருவகப்படுத்திக்கொண்டு பார்த்தால் தகவல்கள் உணர்த்தும் பொருளை சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று கருதுபவர்கள் இருக்கின்ற‌னர்.இப்ப‌டி காட்சி ரிதியாக பார்பது மிகவும் சுவாரஸியத்தை அளிக்க […]

சமூக வலைப்பின்னல் தளங்களில் பெண்களின் ஆட்சி நடக்கிறது.அதாவது ஃபேஸ்புக் போன்ற‌ சமூக வலைப்பின்னல் தளங்களை பயன்படுத்தும் ஆண...

Read More »