Tagged by: கூகுல்

கூகுல் அனுப்பும் தபால்

ஆயிரம், இல்லை லட்சம் தான் சொல்லுங்கள் கூகுலுக்கு நிகர் கூகுல் தான். புதிய சேவையை அறிமுகம் செய்வதிலும் சரி சின்ன சின்னதாக புதுமை செய்வதிலும் சரி கூகுல் தனக்கென தனி பாணியையும் சுறுசுறுப்பையும் கொண்டுள்ளது. இதுவரை எத்தனையோ முறை இணையவாசிகளை அச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள கூகுல் இப்போது மீண்டும் ஒருமுறை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.உல‌கிலேயே மிக‌வும் பிர‌ப‌ல‌மான‌ இமெயில் சேவை அளித்து வ‌ரும் கூகுல் அமெரிக்க‌ர்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ வாழ்த்து அட்டையை த‌பாலில் அனுப்பி வைப்ப‌த‌ற்கான் சேவையை அறிமுக‌ம் செய்துள்ள‌து. கிறிஸ்தும‌ஸ் […]

ஆயிரம், இல்லை லட்சம் தான் சொல்லுங்கள் கூகுலுக்கு நிகர் கூகுல் தான். புதிய சேவையை அறிமுகம் செய்வதிலும் சரி சின்ன சின்னதாக...

Read More »

ஒரே நேரத்தில் நான்கு கூகுலில் தேட முடியுமா?

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூகுலில் தேட வேண்டும் என்று எப்போதாவது முய‌ர்சித்திருக்கிறீக‌ளா? அப்ப‌டி நீங்க‌ள் முய‌ர்சித்திருக்காவிட்டாலும் கூட‌ அத‌ற்கான‌ வ‌ச‌தி இப்போது கிடைத்திருக்கிற‌து.நான்கு கூகுல் இணைய‌த‌ள‌த்திற்கு சென்றால் இப்ப‌டி ஒரே நேர‌த்தில் நான்கு கூகுலில் தேட‌லாம்.அதாவ‌து திரையில் நான்கு க‌ட்ட‌ங்க‌ளாக‌ நான்கு கூகுல் முக‌ப்பு பக்க‌ங்க‌ள் தோன்றும்.ஒவ்வொன்றிலுமாக‌ த‌க‌வ‌ல்க‌ளை தேட‌லாம். எதற்கு இந்த‌ வ‌ச‌தி ?இதனால் என்ன‌ ப‌ய‌ன்?என்பதெல்லாம் தெரிய‌வில்லை. கூகுலை அடிப்ப‌டையாக‌ கொண்டு வித‌வித‌மான‌ சேவைக‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன.ஒரு சில விளையாட்டுத்தனமானவை.அந்த‌ வ‌ரிசையில் இதுவும் சேர்ந்திருக்கிற‌து. […]

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூகுலில் தேட வேண்டும் என்று எப்போதாவது முய‌ர்சித்திருக்கிறீக‌ளா? அப்ப‌டி நீங்க‌ள் முய...

Read More »

கூகுலின் தர்மசங்கடம்

தேடல் முடிவுகளை துல்லியமாக தருவதற்காக கூகுல் தலை நிமிர்ந்து நிற்பதே வழக்கம்.ஆனால் எப்போதாவது தேடல் முடிவுக்காக தலை குணிந்து நிற்கும் நிலையும் ஏற்படுவதுண்டு. இந்த நிலை மிகவும் அரிதானது தான் எனறாலும் அப்படியொரு தர்மசங்கடம் கூகுலுக்கு ஏற்பட்டிருக்கிறது.அதற்காக கூகுல் மன்னிப்பும் கேட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி தொடர்பான ஒரு ஆட்சேபகரமான புகைப்படம் தேடல் பட்டியலில் முதலில் இடம்பெற்றிருந்ததை அடுத்து கூகுல் மன்னிப்பு கேட்டுள்ளது. வகுப்பில் முதல் இடத்தைபிடிக்கும் மாணவணுக்கு ஒரு இலக்கணம் இருப்பது போல் தேடல் […]

தேடல் முடிவுகளை துல்லியமாக தருவதற்காக கூகுல் தலை நிமிர்ந்து நிற்பதே வழக்கம்.ஆனால் எப்போதாவது தேடல் முடிவுக்காக தலை குணிந...

Read More »

வருது வருது ,ஜீ..போன் வருது

கூகுல் ஒரு பேரரசைப்போல.அதன் ஆற்றலும் பெரிது.அதன் ராஜ்ஜியமும் பரந்து விரிந்தது.அதன் வியூகமும் சக்தி வாய்ந்தது.அதன் அடுத்த கட்ட திட்டங்களும் எண்ணிலடங்காதவை.கூடவே மிக்க ரகசியமானவை. கூகுலின் திட்ட‌ங்க‌ளில் எது வ‌த‌ந்தி எது உண்மை என்று ப‌குத்த‌றிய‌ முடியாம‌ல் இருக்கும் .இப்போதைய‌ வ‌த‌ந்தி விர‌வில் கூகுல் போன் அறிமுக‌மா இருக்கிற‌து என்ப‌து தான்.ஜி போன் என்னும் பெய‌ரில் கூகுல் தானே சொந்த‌மாக‌ செல்போனை அறிமுக‌ம் செய்ய‌ இருப்ப‌தாக‌ ஒரு பேச்சு இருந்து வ‌ருகிற‌து. ஆப்பிளின் ஐபோனுக்கு போட்டியாக‌ ஜி போன் […]

கூகுல் ஒரு பேரரசைப்போல.அதன் ஆற்றலும் பெரிது.அதன் ராஜ்ஜியமும் பரந்து விரிந்தது.அதன் வியூகமும் சக்தி வாய்ந்தது.அதன் அடுத்த...

Read More »

கூகுலில் வேலை வேண்டுமா?

கூகுலில் வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பு சங்கதி தான்.அதற்கு பொறியியல் பட்டத்தை தாண்டி சில விஷ‌யங்கள் தேவை.முக்கியமாக கூகுல் வேலைக்கான நேர்க்கானலில் கேட்கப்படும் வித்தியாசமான, ஆனால் சிந்தனையை தூண்டும் கேள்விகளுக்கு பதில் அளிக்க தெரிய வேண்டும். மாதிரிக்கு சில கேள்விகள்; பாதாள சாக்கடைக்கான மூடிகள் ஏன் வட்ட வடிவமாக இருக்கின்றன? உலகில் மொத்தம் எத்தனை பியானோ கலைஞர்கள் இருப்பார்கள்? ஒரு பேருந்தில் எத்தனை கால்ப் பந்துகளை அடைக்க முடியும்? கூகுல் நேர்க்காண‌லில் கேட்க‌ப்ப‌டும் கேள்விக‌ளை அமெரிக்க‌ […]

கூகுலில் வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பு சங்கதி தான்.அதற்கு பொறியியல் பட்டத்தை தாண்டி சில விஷ‌யங்கள் தேவை.முக்கியமாக...

Read More »