Tagged by: தொலைபேசி

அதி விரைவு எஸ் எம் எஸ்

செல்போன் திரை இத்தூனுன்டாக இருக்கலாம், ஆனால் அதனை மையமாக‌ கொண்டு எத்தனையோ விதமான சேவைகளை உருவாக்கலாம். செல்போனுக்கான சேவைகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு புதிய பயன்களை வழங்க முடியும். டெக்ஸ்ட்குவிக் இத்தகைய சேவை தான். இந்த சேவை அதி விரைவாக எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்பி வைக்க உதவுகிறது. தொலைபேசியில் ஸ்பீட் டயலிங் என்று சொல்வது போல செல் போனுக்கு அதி விரைவு எஸ்.எம்.எஸ். என்று வைத்துக் கொள்ளுங்களேன். அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பி வைப்பவர்களுக்கு இதன் அருமை உடனடியாக புரிந்து […]

செல்போன் திரை இத்தூனுன்டாக இருக்கலாம், ஆனால் அதனை மையமாக‌ கொண்டு எத்தனையோ விதமான சேவைகளை உருவாக்கலாம். செல்போனுக்கான சேவ...

Read More »

வீட்டுக்கு ஒரு இமெயில்

வருங்காலத்து தேர்தல் அறிக்கையில் இலவச இமெயில் வழங்கப்படும் எனும் வாக்குறுதி இடம் பெறலாம். அதோடு இந்த வாக்குறுதி வாக்காளர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பெறலாம். இதற்கான முதல் முயற்சியை தைவானின் தலைநகரம் மேற் கொண்டு இருக்கிறது. நிர்வாக விஷயங்களுக்கு இன்டெர் நெட்டை பயன்படுத்தலாம் என்றும், இதன் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் திறமையான வகையில் சேவையாற்ற முடியும் என்றும் கருதப்பட்டு வருகிறது. மின் நிர்வாகம் எனும் பொது தலைப்பின் கீழ் இதற்கான யோச னைகள் முன்வைக்கப்படுகின்றன. பல நாடுகள் […]

வருங்காலத்து தேர்தல் அறிக்கையில் இலவச இமெயில் வழங்கப்படும் எனும் வாக்குறுதி இடம் பெறலாம். அதோடு இந்த வாக்குறுதி வாக்காளர...

Read More »