Tagged by: A.I

ஸ்மைல் பிளிஸ் என சொல்லும் ஸ்மார்ட் மிரர்!

ஸ்மைல் பிளிஸ் என்பது புகைப்படம் எடுப்பதற்கு முன், காமிரா கலைஞர்கள் தவறாமல் சொல்லும் வார்த்தைகள். இந்த இரண்டு வார்த்தைகளை ஒரு கண்ணாடி சொன்னால் எப்படி இருக்கும்? இப்படி ஒரு புதுமை கண்ணாடியை அமெரிக்க வடிவமைப்பாளர் பெர்க் இல்ஹன் (Berk Ilhan) உருவாக்கியிருக்கிறார். அவர் உருவாக்கியிருக்கும் கண்ணாடி பேசும் கண்ணாடி அல்ல: ஆனால் அதன் முன் போய் நிற்கும் ஒவ்வொரு முறையும் அது பேசாமல் பேசுவதை உணரலாம். ஆம், அந்த கண்ணாடி முகம் பார்க்கும் கண்ணாடி என்றாலும், அதில் […]

ஸ்மைல் பிளிஸ் என்பது புகைப்படம் எடுப்பதற்கு முன், காமிரா கலைஞர்கள் தவறாமல் சொல்லும் வார்த்தைகள். இந்த இரண்டு வார்த்தைகளை...

Read More »

கிறுக்கலை ஓவியமாக்கும் கூகுள் தளம்

நீங்கள் வரையில் கோடுகளை ஓவியமாக்கித்தருவதற்காக கூகுள் நிறுவனம் சுவாரஸ்யமான இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆட்டோடிரா எனும் அந்த தளம், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கிறுக்கல்களை கூட அழகான சித்திரங்களாக மாற்றிக்காட்டுகிறது. இணையத்தில் ஆட்டோகரெட்க் எனும் வசதியை நீங்கள் அறிந்திருக்கலாம். குறிப்பிட்ட வார்த்தையை டைப் செய்யத்துவங்கும் போதே அது இந்த வார்த்தையாக இருக்கலாம் எனும் அனுமானத்தில் தொடர்புடைய வார்த்தை முன்வைக்கப்படும். பொருத்தமான வார்த்தை எனில் அதையே தேர்வு செய்து கொள்ளலாம். ஸ்மார்ட்போனிலும் இந்த வசதியை காணலாம். ஏறக்குறைய […]

நீங்கள் வரையில் கோடுகளை ஓவியமாக்கித்தருவதற்காக கூகுள் நிறுவனம் சுவாரஸ்யமான இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆட்டோடிர...

Read More »

எங்கும் ட்ரோன்கள், மெய்நிகர் மாயம், புத்திசாலி பொருட்கள்… 2017 ல் தொழில்நுட்பம்!

காணுமிடமெல்லாம் ட்ரோன்கள் பறக்கும். மெய்நிகர் உலக அனுபவத்தை அளிக்க கூடிய சாதனங்களை மூக்கு கண்ணாடி போல அணிந்திருப்போம். பொருட்கள் எல்லாம் மேலும் புத்தி கூர்மை பெறும். எதிர்கால கார்கள் அணிவகுத்து நிற்கும். மனித அறிவை செயற்கை நுண்ணறிவு ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். பாட்கள் பேசிக்கொண்டே இருக்கும். செயலிகள் மேம்படும்… இவை எல்லாம் என்ன என்று வியக்கிறீர்களா? 2017 ம் ஆண்டில் தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய போக்குகளாக வல்லுனர்கள் ஆர்வத்துடன் சுட்டிக்காட்டும் போக்குகள் தான் இவை. தொழில்நுட்ப உலகின் […]

காணுமிடமெல்லாம் ட்ரோன்கள் பறக்கும். மெய்நிகர் உலக அனுபவத்தை அளிக்க கூடிய சாதனங்களை மூக்கு கண்ணாடி போல அணிந்திருப்போம். ப...

Read More »