Tagged by: article

டெலிட் செய்யப்படும் விக்கி கட்டுரைகளுக்கு இடமளிக்கும் மாற்று விக்கிபீடியா

விக்கிபீடியாவை அறிந்தவர்கள் அவசியம் டெலிஷன்பீடியா (https://deletionpedia.org/en/Main_Page) தளத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக விக்கிபீடியா செயல்பாட்டின் மீது விமர்சனமும், அதிருப்தியும் கொண்டவர்கள் இந்த மாற்று விக்கிபீடியா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். விக்கிபீடியா விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தளம் இல்லை தான். பயனாளிகள் பங்களிப்பால் உருவாவதால் துவக்க காலத்தில் அதன் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழுப்பினர். தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் இப்போது விக்கிபீடியா மையமாக்கப்பட்ட எந்த ஒரு களஞ்சியத்தாலும் உருவாக்க முடியாத தகவல் களஞ்சியமாக உருவாகியுள்ள சூழலில், […]

விக்கிபீடியாவை அறிந்தவர்கள் அவசியம் டெலிஷன்பீடியா (https://deletionpedia.org/en/Main_Page) தளத்தையும் தெரிந்து கொள்ள வேண...

Read More »

பெண் விஞ்ஞானிகளுக்காக தினம் ஒரு விக்கி கட்டுரை எழுதும் ஆய்வாளர்.

இளம் ஆய்வாளரான ஜெஸ் வேடே(Jess Wade) லட்சிய நோக்கம் கொண்டவராக இருக்கிறார். லண்டனின் இம்பிரியல் கல்லூரியில் பிளாஸ்டிக் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஆய்வாளராக திகழும் ஜெஸ்ஸி, தனது துறையில் சாதிக்க கூடிய திறன் படைத்தவர் என்ற போதிலும் அவரது லட்சியம் தனிப்பட்ட நோக்கம் கொண்டது அல்ல. மாறாக அறிவியல் துறையில் சாதித்துள்ள பெண்கள் ஓவ்வொருவர் பற்றியும் உலகறியச்செய்வது தான். இந்த நோக்கத்தை நிறைவேற்ற அவர் தேர்வு செய்துள்ள வழி, விக்கி கட்டுரைகள்.! ஆம், கட்டற்ற […]

இளம் ஆய்வாளரான ஜெஸ் வேடே(Jess Wade) லட்சிய நோக்கம் கொண்டவராக இருக்கிறார். லண்டனின் இம்பிரியல் கல்லூரியில் பிளாஸ்டிக் பொற...

Read More »