Tagged by: authors

இலவச இ-புத்தகம் என்றால் என்ன?

புத்தகங்களில் ஆர்வம் உள்ளவர்கள், அதிலும் குறிப்பாக மின்னூல்களில் ஆர்வம் உள்ளவர்கள், புராஜெக்ட் குடென்ர்பர்க் இணையதளம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த தளம் மின்னூல்களை இலவசமாக வாசிக்க வழி செய்யும் இணையதளம். அப்படியா என கேட்டுவிட்டு, பிராஜெக்ட் குடென்பெர்க் தளத்திற்கு படையெடுப்பதற்கு முன், இலவசம் மின்னூல் என்றால் என்ன என்பது குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. இலவசம் என்று இங்கே குறிப்பிடுவது கட்டணம் இல்லா தன்மையை அல்ல. குடென்பெர்க் தளத்தில், கட்டணம் இல்லாமல் […]

புத்தகங்களில் ஆர்வம் உள்ளவர்கள், அதிலும் குறிப்பாக மின்னூல்களில் ஆர்வம் உள்ளவர்கள், புராஜெக்ட் குடென்ர்பர்க் இணையதளம் பற...

Read More »

புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சுயசரிதை.

பேமஸ் ஆத்தர்ஸ் இணையதளம் பெயருக்கு ஏற்ப ஆங்கிலத்தில் பிரபலமான எழுத்தாளர்களின் சுயசரிதைகளை கொண்டிருக்கிறது.அகாதா கிறிஸ்டியில் துவங்கி ஜேம்ஸ் ஜாய்ஸ்,ஆன்டன் ஷெக்காவ்,ஜோனாத்தன் ஸ்விப்ட்,டால்ஸ்டாய்,மார்க் டுவைன்,டேனியல் ஸ்டீல்,மைக்கேல் கிரிக்டன்,எரிகா ஜாங் என பிரபலமான எழுத்தாளர்கள் அனைவரது சுயசரிதைகளும் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இலக்கிய உலகில் சிகரத்தை தொட்டவர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.வெகுஜன நோக்கில் பிரப்லமானவர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.அதே போல அந்த கால எழுத்துலக மேதைகளும் உள்ளனர்.சமகாலத்து மேதைகளும் உள்ளனர். சுயசரிதை விவரங்களும் எளிமையாகவே தொகுக்குக்கப்பட்டுள்ளன.எழுத்தாளர்களின் வாழ்க்கை விவரங்களோடு அவர்களின் […]

பேமஸ் ஆத்தர்ஸ் இணையதளம் பெயருக்கு ஏற்ப ஆங்கிலத்தில் பிரபலமான எழுத்தாளர்களின் சுயசரிதைகளை கொண்டிருக்கிறது.அகாதா கிறிஸ்டிய...

Read More »

புத்தகங்களை பட்டியல் போட வாருங்கள்!

புததகங்களையும் பட்டியலையும் பிரிக்க முடியாது தான். புத்தக உலகில் பட்டியல்களுக்கு குரைவில்லை தான். அதிகம் விற்கும் பெஸ்ட் செல்லர் பட்டியல்,பிரபலங்களின் நான் விரும்பி படித்த புத்தகங்கள்,வாசிப்பு நிபுணர்களின் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்,உலகின் சிறந்த 100 புத்தகங்கள்,உலகை மாற்றி அமைத்த புத்தகங்கள் என பட்டியலில் பட்டியல் நீள்கிறது. பட்டியலின் பின்னே வணிக நோக்கம் இருக்கலாம்.சில நேரங்களில் உள் நோக்கமும் இருக்கலாம்.இலகீய உலக அரசியலும் மறைந்திருக்கலாம்.வெறும் மேதாவிலாசத்தின் வெளிப்பாடாக அமையலாம்.இவை பட்டியலின் உள்ளார்ந்த குறைகள் என்றாலும் அற்புதமான‌ புத்தகங்களை […]

புததகங்களையும் பட்டியலையும் பிரிக்க முடியாது தான். புத்தக உலகில் பட்டியல்களுக்கு குரைவில்லை தான். அதிகம் விற்கும் பெஸ்ட்...

Read More »