Tagged by: browser

வலை 3.0-வலைக்கு முன் ….

வலைக்கு முன் இணையம் எப்படி இருந்தது எனும் கேள்வி சுவாரஸ்யமானது மட்டும் அல்ல முக்கியமானது. இந்த கேள்விக்கான ஒற்றை வரி பதில், வலைக்கு முன் இணையம் பெரும்பாலும் வரி வடிவில் இருந்தது என்பது தான். ஆரம்ப கால இணைய பக்கங்களை பார்த்தால், அவை எந்த விதத்திலும் உற்சாகம் அளிப்பதாக இருக்காது. புரோகிராமிங்கிற்கான எழுத்து வடிவம் போல் இருக்கும் ஆதிகால இணைய பக்கங்களை இப்போது பார்க்கையில், வியப்பும் அலுப்பும் ஏற்படலாம். அப்போது இணையம் இருந்தது, ஆனால் இணையதளங்கள் இல்லை. […]

வலைக்கு முன் இணையம் எப்படி இருந்தது எனும் கேள்வி சுவாரஸ்யமானது மட்டும் அல்ல முக்கியமானது. இந்த கேள்விக்கான ஒற்றை வரி பதி...

Read More »

வலை 3.0 – வலையின் கதை!

இணையத்தின் முக்கிய அங்கமான வலை என குறிப்பிடப்படும் வைய விரிவு வலை (World Wide Web) 30 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. வலைக்கான கருத்தாக்கத்தை இணையத்தின் வரலாற்றில் இது முக்கிய மைல்கல். 30 ஆண்டுகளுக்கு முன், வலைக்கான விதை இணைய வெளியில் ஊன்றப்பட்டது. அப்போது இது வெறும் கருத்தாக்கமாக தான் இருந்தது. வலையின் பிறப்பிடமான செர்ன் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய டிம் பெர்னர்ஸ் லீ, 1989 ம் ஆண்டு மார்ச் 12 ம் தேதி, இணையத்தில் தகவல் […]

இணையத்தின் முக்கிய அங்கமான வலை என குறிப்பிடப்படும் வைய விரிவு வலை (World Wide Web) 30 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது....

Read More »

இணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது?

இணையத்திற்கு இது கொஞ்சம் சோதனையான காலம் தான். ஏற்கனவே ஃபேக் நியூஸ் எனப்படும் பொய்ச்செய்திகள் இணையத்தை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், பேஸ்புக் அனலிடிகா பிரச்சனை வடிவில் பிரைவஸி அச்சம் பெரிதாக வெடித்துள்ளது. இன்னொரு பக்கம் பார்த்தால் டிவிட்டரில் பாட்கள் எனப்படும் இயந்திர கணக்குகளின் ஆதிக்கம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவைத்தவிர பாஸ்வேர்டு திருட்டு, ஹேக்கர்களின் தாக்குதல் போன்ற பிரச்சனைகளும் இல்லாமல் இல்லை. இந்த பின்னணியில் இணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள உதவும் ஆய்வறிக்கையை மொசில்லா […]

இணையத்திற்கு இது கொஞ்சம் சோதனையான காலம் தான். ஏற்கனவே ஃபேக் நியூஸ் எனப்படும் பொய்ச்செய்திகள் இணையத்தை ஆட்டிப்படைத்து வரு...

Read More »

இணையம் எங்கே போகிறது? சில கேள்விகள், சில கவலைகள்!

நாம் அறிந்த இணையத்திற்கு 28 வயதாகிறது. 1989 ம் ஆண்டில் தான் ’டிம் பெர்னர்ஸ் லீ’, இணையத்தை பிரவுசர் மூலம் அணுக கூடிய ’வேர்ல்டு வைடு வெப்’ எனப்படும் வைய விரிவு வலைக்கான கருத்தாக்கத்தை முன் வைத்தார். லீயின் திட்டம் ஏற்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு மெல்ல பரவலாகி, இன்று இன்றியமையதாதாகவும் மாறிவிட்டது. இணையத்திற்கும், வலைக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதும், வலை உருவாவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே இணையம் எனும் மாபெரும் வலைப்பின்னலின் வலைப்பின்னல் உருவாகிவிட்டது என்பதை எல்லாம் கூட […]

நாம் அறிந்த இணையத்திற்கு 28 வயதாகிறது. 1989 ம் ஆண்டில் தான் ’டிம் பெர்னர்ஸ் லீ’, இணையத்தை பிரவுசர் மூலம் அணுக கூடிய ’வேர...

Read More »