Tagged by: chat

நேரடி விவாதங்களுக்கான இணையதளம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் குறிப்பிட்ட தலைப்புகள் குறித்து காரசாரமாக விவாதிப்பதை பார்க்கும் போது அந்த விவாதத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்படுவதோடு நம் பங்கிற்கும் சில கருத்துக்களை சொல்ல ஆர்வம் உண்டாகலாம்.ஆனால் தொலைக்காட்சி விவாதத்தில் சாமான்யர்கள் பங்கேற்பது எப்படி? அந்த கவலையே வேண்டாம் ,இனி நீங்களும் நிபுணர்கள் போலவே விவாதம் நடத்தலாம்.அதற்காக என்றே டீயோன் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணைய விவாத களம் என்று சொல்லப்படக்கூடிய இந்த தளம் எதை பற்றியும் விவாதிக்கலாம்,எவரோடும் விவாதிக்கலாம் என்று ஊக்கமளிக்கிறது. சிந்தனை […]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் குறிப்பிட்ட தலைப்புகள் குறித்து காரசாரமாக விவாதிப்பதை...

Read More »

அசத்தலான புதிய வீடியோ சேவை ஏர்டைம்.

நேப்ஸ்டர் ஹீரோ ஷான் ஃபேனிங் இணையத்திற்கு திரும்பியிருக்கிறார்.அதுவும் எப்படி கைத்தட்டி வரவேற்க கூடிய வகையில் மகத்தான புதிய சேவையோடு வந்திருக்கிறார். பியர் டு பியர் என்று சொல்லப்படும் நண்பர்களிடையிலான பகிர்வு தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் பாடல்கள் பகிர்வதை எளிமையாக்கி இசைத்தட்டு நிறுவங்களை நடுங்க வைத்த ஃபேனிங்கின் நேப்ஸ்டர் பின்னர் காப்புரிமை வலையில் சிக்கி மூடப்பட்டது எல்லாம் பழைய கதை. இணையத்தில் இசை பகிர்வுக்கான வாயிலை அகல திறந்து விட்ட ஃபேனிங் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது ஏர்டைம் […]

நேப்ஸ்டர் ஹீரோ ஷான் ஃபேனிங் இணையத்திற்கு திரும்பியிருக்கிறார்.அதுவும் எப்படி கைத்தட்டி வரவேற்க கூடிய வகையில் மகத்தான புத...

Read More »

என்னோடு பேச வாருங்கள்;அழைக்க ஒரு இணையதளம்

யாரேனும் என்னுடன் பேசத்தயாராக இருக்கிறீர்களா? இந்த கேள்விக்கான விடையை இணையம் மூலம் தேட விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள தளமாக ‘எனி ஒன் அவுட் தேர்’ தோன்றுகிறது. இது ஒரு இணைய அரட்டை தளமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் யூகம் சரி தான்.இது இணைய அரட்டைக்கு வழி செய்யும் தளம் தான்! அது மட்டும் அல்ல,சாட்ரவுலெட்டிற்கு பிறகு உதயமான இரண்டாம் அலை அரட்டை தளங்களில் ஒன்றாகவும் இதனை கருதலாம். சாட்ரவுலெட் இணைய அரட்டைக்கு மீண்டும் சுவாரஸ்யம் […]

யாரேனும் என்னுடன் பேசத்தயாராக இருக்கிறீர்களா? இந்த கேள்விக்கான விடையை இணையம் மூலம் தேட விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்...

Read More »

சாட்ரவுலெட் கல்யாணம்.

இணைய கல்யாணங்களில் இன்னொரு கல்யாணமும் சேர்ந்திருக்கிறது.இணைய அரட்டை சேவையான சாட்டர‌வுலெட் மூலம் சந்தித்த ஜோடி திருமணம் செய்து கொண்டிருக்கிறது.அதுவும் சாட்ரவுலெட் மூலம் கலயாணம் செய்து கொண்ட உலகின் முதல் ஜோடி என்ற பெருமையோடு! சாட்ரவுலெட் மிகவும் சுவாரஸ்யமான ஆனால் கொஞ்சம் வில்லங்கமான சேவை. வெப்கேம் வழியே அரட்டை அடிப்பதற்கு வழி செய்யும் சாட்ரவுலெட் இந்த தொடர்பை ஏற்படுத்தி தரும் விதம் தான் அதனை பிரபலமாக்கியது.மற்ற அரட்டை தளங்களில் இருந்து அதனை தனித்து நிறகவும் செய்தது. பொதுவாக அரட்டை […]

இணைய கல்யாணங்களில் இன்னொரு கல்யாணமும் சேர்ந்திருக்கிறது.இணைய அரட்டை சேவையான சாட்டர‌வுலெட் மூலம் சந்தித்த ஜோடி திருமணம் ச...

Read More »

பேசுங்கள்;புதிய மொழியை கற்று கொள்ளுங்கள்!

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திருக்கிறது. ஆனால் பாலிஸ்பீகஸ் மொழி பாடம் எல்லாம் நடத்துவதில்லை.அதற்கு பதிலாக கற்று கொள்ள விரும்பும் மொழியில் பயிற்சி பெற உதவுகிற‌து.அதாவது எந்த மொழியை கற்க விரும்புகின்றனறோ அதே மொழியை பேசுபவருடன் இணைய உரையாடலில் ஈடுபட வழி செய்கிற‌து. புதிதாக மொழியை கற்க முற்படும் போது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரோடு பேசிப்பார்ப்பதை விட சிறந்த வழி வேறு இருக்க முடியாது. இத்தகைய […]

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திர...

Read More »