Tagged by: chennai

வரலாற்று வரைபடங்களுக்கான இணையதளம்

வரைபடங்கள் மீது, அதிலும் வரலாற்று கால வரைபடங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஓல்டுமேப்ஸ்ஆன்லைன் இணையதளம் ஏற்றதாக இருக்கும். பெயர் உணர்த்துவது போலவே இந்த தளம் பழைய வரைபடங்களின் இருப்பிடமாக திகழ்கிறது. இந்த தளத்தில் வரலாற்று கால வரைப்படங்களை தேடிப்பார்க்கலாம். வரலாற்றின் குறிப்பிட்ட காலம் கட்டம் அல்லது குறிப்பிட்ட இடத்தை தெரிவித்து தேடும் வசதி இருக்கிறது. தேடலில் ஈடுபடும் போதே அந்த கால சென்னை தொடர்பான பல்வேறு வரைபடங்களி பரிந்துரைக்கப்படுகிறது. தென்னக ரெயில்வே, தென்னிந்தியா, மலபார், கோரமண்டல் என […]

வரைபடங்கள் மீது, அதிலும் வரலாற்று கால வரைபடங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஓல்டுமேப்ஸ்ஆன்லைன் இணையதளம் ஏற்றதாக இருக்கு...

Read More »

கூகுளை வழி நடித்தும் தமிழர் சுந்தர் பிச்சையின் வெற்றிக்கதை

உலகிற்கே வழிகாட்டும் தேடியந்திர நிறுவனமாக கூகுளை வழிநடத்தும் பொறுப்பு தமிழரான சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இணைய உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கூகுள், அடுத்த கட்ட வளர்ச்சியை குறி வைத்து மாபெரும் சீரமைப்பு திட்டத்தை வகுத்துள்ள நிலையில், புதிதாக தாய் நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தாலும் அதன் கீழ் இயங்கும் மணி மகுடமான கூகுளுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு சுந்தர் பிச்சையை தேடி வந்திருக்கிறது. சாப்ட்வேர் கனவுகளுடன் அமெரிக்க சென்று அந்நாட்டின் முன்னணி நிறுவனத்தின் தலைமை பதவிக்கு […]

உலகிற்கே வழிகாட்டும் தேடியந்திர நிறுவனமாக கூகுளை வழிநடத்தும் பொறுப்பு தமிழரான சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கி...

Read More »

சொந்த ஊர் பற்றை பறைசாற்ற ஒரு இணையதளம்.

அடிப்படையில் மிக மிக எளிமையானது ஆனாலும் முதல் பார்வையிலேயே கவர்ந்து விடக்கூடிய அளவுக்கு அழகான கருத்தாக்கத்தை கொண்டது.ஐலோசி (http://ilocy.com/)இணையதளம் இப்படி தான் பிரம்மிக்க வைக்கிறது. இந்த உலகில் சொந்த ஊர் மீது பற்றும் பாசமும் இல்லாதவர் யார் சொல்லுங்கள்.சொந்த ஊர் மீதான் பாசத்தை பகிர்ந்து கொள்ள வழி செய்வது தான் இந்த தளத்தின் நோக்கம். உங்கள் ஊரை நேசிக்கிறீர்களா என்று கேட்கும் இந்த தளம் அதற்கான காரண‌த்தை பகிர்ந்து கொள்ள வைக்கிறது.அதாவது உங்கள் சொந்த ஊரை நீங்கள் […]

அடிப்படையில் மிக மிக எளிமையானது ஆனாலும் முதல் பார்வையிலேயே கவர்ந்து விடக்கூடிய அளவுக்கு அழகான கருத்தாக்கத்தை கொண்டது.ஐலோ...

Read More »

புதிய நாவல்களை அறிய உதவும் இணையதளம்.

புதிய நாவல்களை அறிமுகம் செய்து கொள்ள சுவாரஸ்யமான வழியை முன் வைக்கிறது நாவல்ஸ் ஆன் லொகேஷன் இணையதளம். நாவலின் தலைப்பு தான் அதன் உள்ளடக்கமே.நாவலின் லொகேஷன் அதாவது இருப்பிடம் எதுவோ அதனடிப்படையில் நாவலை அடையாளம் கண்டு கொள்ள இந்த தளாம் உதவுகிறது.மிக அழகாக கூகுல் வரைப்படத்தின் மீது நாவல்களில் வரும் இருப்பிடத்தை பொருத்தி அந்த இடத்தில் கிளிக் செய்தால் நாவலை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே எந்த இடத்தில் கிளிக் செய்தாலும் அந்த […]

புதிய நாவல்களை அறிமுகம் செய்து கொள்ள சுவாரஸ்யமான வழியை முன் வைக்கிறது நாவல்ஸ் ஆன் லொகேஷன் இணையதளம். நாவலின் தலைப்பு தான்...

Read More »