Tagged by: china

பள்ளி மாணவர் உருவாக்கிய கொரோனா வைரஸ் தகவல் தளம்

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், என்கோவ்1919.லைவ் (https://ncov2019.live/ ) இணையதளத்தை நாடலாம். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வைரஸ் பரவல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அளிக்கும் இந்த தளமும் பரவலாக கவனத்தை ஈர்த்து வைரலாகி இருக்கிறது. இந்த தளத்தில், ஒரு சில நொடிகளில் பறவை பார்வையாக கொரோனா பாதிப்பு தகவல்களை தெரிந்து கொண்டு விடலாம். எல்லாமே மிக அண்மை விவரங்கள் என்பது […]

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், என்கோவ்1919.லைவ் (https://ncov2019.live/ ) இணைய...

Read More »

ட்ரோன்கள் மூலம் டீ டெலிவரி

மாஸ்டர் ஒரு டீ போடுங்கள் என சொல்லும் நிலை மாறி ,ட்ரோனோ ஒரு டீ கொண்டு வா என சொல்லும் நிலை எதிர்காலத்தில் உருவாகலாம் தெரியுமா?இப்படி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தால் கொஞ்ச நேரத்தில் ட்ரோன்கள் வீட்டு வாசலில் வந்திறங்கி சிந்தாமல் சிதறாமல் டீயை சப்ளை செய்துவிட்டு போகலாம். இது போன்ற அறிவியல் புனைகதை சங்கதிகள் நிஜவாழ்வில் சாத்தியமாவதற்கு அச்சாரமாக சீன நிறுவனமான அலிபாபா , ட்ரோன்கள் மூலம் டீயை டெலிவரி செய்யும் சேவையை சோதனை செய்து பார்ப்பதாக […]

மாஸ்டர் ஒரு டீ போடுங்கள் என சொல்லும் நிலை மாறி ,ட்ரோனோ ஒரு டீ கொண்டு வா என சொல்லும் நிலை எதிர்காலத்தில் உருவாகலாம் தெரிய...

Read More »

ஸ்மார்ட்கீ வந்தாச்சு

ஆண்ட்ராய்டு ஆதிக்கம் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதிக்கம் தொடர்கிறது. சமீபத்தில் ஆய்வு அமைப்பான ஸ்ட்ராடஜி அனல்டிக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் படி, 2014 ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உற்பத்தியான ஸ்மார்ட்போன்களில் 84 சதவீதம் ஆண்ட்ராய்ட் அடிப்படையிலானது. ஆனால் முந்தைய காலாண்டை விட இது நூலிழை அதாவது 1 சதவீதம் குறைவு என்றாலும் ஆண்ட்ரய்டு முன்னிலை இடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் ஆப்பிளின் ஐஓஎஸ் (12 சதவீதம் ) இருக்கிறது. மைக்ரோசாப்டின் விண்டோஸ் போன்கள் 3 சதவீத்துடன் […]

ஆண்ட்ராய்டு ஆதிக்கம் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதிக்கம் தொடர்கிறது. சமீபத்தில் ஆய்வு அமைப்பான ஸ்ட்ராடஜி அன...

Read More »

இணையத்தில் டாப் டென் நாடுகள்.

பொருளாரத்திலும் சரி தொழில் வளர்ச்சியிலும் சரி சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தான் இப்போது போட்டி. இந்த போட்டியில் பல துறைகளில் சீனா தான் முந்தியிருக்கிறது. இணைய பயன்பாட்டிலும் சீனாவே இந்தியாவை விட முன்னணியில் இருக்கிறது.அதாவது இணைய பயனாளிகள் எண்ணிக்கையை பொருத்தவரை சீனாவே முன்னணியில் இருக்கிறது.சீனாவில் 75.2 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இந்தியாவை பொருத்தவரை இந்த எண்ணிக்கை 22.7 கோடியாகவே இருக்கிறது. ஸ்டாஸ்டா எனும் புள்ளி விவர இணையதளம் வெளியிட்டுள்ள இணைய பயன்பாட்டில் பத்து முன்னணி நாடுகளின் பட்டியலில் […]

பொருளாரத்திலும் சரி தொழில் வளர்ச்சியிலும் சரி சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தான் இப்போது போட்டி. இந்த போட்டியில் பல துறைக...

Read More »