Tagged by: computer

சுஜாதா அறிந்திருந்த இணையம் எது?

எழுத்தாளர் சுஜாதா இணையம் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால், வலை பற்றி எழுதியிருக்கிறாரா? என்று தெரியவில்லை. சுஜாதாவின் ’ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள்’ புத்தகத்தை படிக்கும் போது, இந்த கேள்வி மனதில் எழுகிறது. இந்த புத்தகத்தில், கம்ப்யூட்டர் துறை தொடர்பான வார்த்தைகளை சுஜாதா , வளைத்து வளைத்து அறிமுகம் செய்திருக்கிறார்.  கிட்டத்தட்ட ஒரு கணிப்பொறி அகராதி போல இந்த புத்தகம் அமைந்திருக்கிறது. ஆனால், இந்த விஷயங்களை எல்லாம் ஏன் எழுதவில்லை என்று கேள்விகளும் எழுகின்றன. இந்த கேள்விகளில் ஒன்று […]

எழுத்தாளர் சுஜாதா இணையம் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால், வலை பற்றி எழுதியிருக்கிறாரா? என்று தெரியவில்லை. சுஜாதாவின...

Read More »

தொழில்நுட்ப டிக்ஷனரி- வேர்டு (word) – தரவலகு

வேர்டு என்பதற்கு தமிழில், வார்த்தை அல்லது சொல் என பொருள் கொள்ளலாம். ஆனால், கம்ப்யூட்டர் உலகை பொருத்தவரை வேர்டு என்பது வேறு விஷயங்களையும் குறிக்கும். பரவலாக அறியப்பட்ட மைக்ரோசாப்டின் வேர்டு மென்பொருள் தவிர, முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்களும் இருக்கின்றன. ஆனால், இந்த இடத்தில் குறிப்பிடுவது, கம்ப்யூட்டர் கட்டுமானத்தில் வேர்டு என்பது எந்த பொருளில் பயன்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்கு தான். கணிணியியலில் (computing ) வேர்டு என்றால், குறிப்பிட்ட செயல்தொகுப்பு முறையில் பயன்படுத்தப்படும் […]

வேர்டு என்பதற்கு தமிழில், வார்த்தை அல்லது சொல் என பொருள் கொள்ளலாம். ஆனால், கம்ப்யூட்டர் உலகை பொருத்தவரை வேர்டு என்பது வே...

Read More »

சொல் என்றால் என்ன? ஒரு வார்த்தை ஆராய்ச்சி

என்னைப்பொருத்தவரை ஒரு தேடியந்திரம் அசடு வழியக்கூடாது. கூகுள் பெரும்பாலான நேரங்களில் இதை தான் செய்கிறது. அதவது, ஒரு தகவலை கேள்வி பதில் வடிவில் தேடும் போது, ஒன்று அதற்கான பதிலை கச்சிதமாக முன்வைக்க வேண்டும். அல்லது அதற்கான பதில் இல்லை எனில் தெரியாது என வெளிப்படையாக சொல்லிவிட வேண்டும். மாறாக, சும்மா பொருத்தமானதாக தோன்றும் முடிவுகளை எல்லாம் பட்டியலிட்டு சுற்றவிடக்கூடாது. இதை ஏற்காமல் விவாதத்திற்கு வருபவர்கள், உலகின் முதல் இணைய அகராதி எது என தேடிப்பார்த்து சரியான […]

என்னைப்பொருத்தவரை ஒரு தேடியந்திரம் அசடு வழியக்கூடாது. கூகுள் பெரும்பாலான நேரங்களில் இதை தான் செய்கிறது. அதவது, ஒரு தகவலை...

Read More »

வெறும் பட்டன் என்றா நினைத்தாய்-7

பட்டன் என்றால் என்ன? பட்டன் என்றதும், ஆடைகளில் பொருத்தப்படும் பட்டன்கள் தான் நினைவுக்கு வரும். அதே போல் வன்பொருள் உலகில் பட்டன் என்றால், எந்த ஒரு விசையையும் இயக்க கூடிய ஸ்விட்சை குறிக்கும். வழக்கமான ஸ்விட்சகளை விட, கையால் அழுத்துவதுதன் மூலம் இயக்கும் விசைகளளை பட்டன் என சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இந்த வகை பட்டன்கள் கம்ப்யூட்டரிலும் இருக்கின்றன, கால்குலேட்டர்களிலும் இருக்கின்றன, டிவியிலும் இருக்கின்றன, டிவி ரிமோட்டிலும் இருக்கின்றன. நம்மைச்சுற்றி எல்லா இடங்களிலும் பட்டன்கள் இருக்கின்றன. […]

பட்டன் என்றால் என்ன? பட்டன் என்றதும், ஆடைகளில் பொருத்தப்படும் பட்டன்கள் தான் நினைவுக்கு வரும். அதே போல் வன்பொருள் உலகில்...

Read More »

உங்களுக்காக ஒரு சொந்த தேடியந்திரம்!

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்த காசு கொடுக்க வேண்டும் என்று சொன்னால், பெரும்பாலான இணையவாசிகள் அலட்சியம் செய்து வேறு வேலை பார்க்க சென்றுவிடலாம். கூகுளில் நாள் முழுவதும் இலவசமாக தேட முடியும் போது, கட்டண தேடியந்திரமா? என பலரும் கடுப்பாகலாம். ஆனாலும், ஆப்சே தேடியந்திரம் மிகுந்த நம்பிக்கையோடு கட்டண சேவையாக அறிமுகம் ஆகியிருக்கிறது. அது மட்டும் அல்ல, இந்த தேடியந்திரம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால், நீங்களும் கூட கட்டணம் […]

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்த காசு கொடுக்க வேண்டும் என்று சொன்னால், பெரும்பாலான...

Read More »