Tagged by: cyber

டெக் டிக்ஷனரி-22 சைபர் லோஃபிங் (cyberloafing ) – மின்வெளி திரிதல்

இணையத்தை பயன்படுத்துவது பொதுவாக இணையத்தில் தொடர்பில் இருப்பது என புரிந்து கொள்ளப்படுகிறது. இது ஆன்லைன் என குறிப்பிடப்படுகிறது. பிரவுசிங் என சொல்லப்படுவது, இணையத்தில் உலாவுவதை குறிக்கிறது. அதாவது பிரவுசர் மூலம் வலை வடிவில் இணையத்தை அணுகுவதை குறிக்கிறது. இணையத்தில் உலாவுவது பயனுள்ளதா? செயல்திறன் மிக்கதா? என்பது அவரவர் நோக்கம் மற்றும் செயல்பாட்டை பொருத்தது. ஆனால், இணையத்தில் சும்மா சுற்றித்திரிவது என்று ஒரு வகை பழக்கம் இருக்கிறது. இது ’சைபர் லோஃபிங்’ என சொல்லப்படுகிறது. தமிழில் மின்வெளி சுற்றித்திரிதல். […]

இணையத்தை பயன்படுத்துவது பொதுவாக இணையத்தில் தொடர்பில் இருப்பது என புரிந்து கொள்ளப்படுகிறது. இது ஆன்லைன் என குறிப்பிடப்படு...

Read More »

வாட்ஸ் அப் புதிய வசதியும் என்கிரிப்ஷன் விவாதமும்!

இணைய உலகம் என்கிரிப்ஷனை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது தெரியுமா? இணையமும் அது சார்ந்த தொழில்நுட்ப சேவைகளும் எந்த அளவு விரைவாகவும், முழுமையாகவும் என்கிரிப்ஷன் மயமாகிறதோ அந்த அளவுக்கு நல்லது என்கின்றனர் தனியுரிமை ஆர்வலர்கள். இணைய பாதுகாப்பிற்கும் இது அவசியம் என்கிறனர். என்கிரிப்ஷன் என்றால் ஏதோ புரியாத விஷயமாக இருக்கிறதே என குழப்பம் ஏற்படலாம். மறையாக்கம் அல்லது குறியாக்கம் என தமிழில் குறிப்பிடப்படும் என்கிரிப்ஷன் தொடர்பான தொழில்நுட்ப விளக்கம் சிக்கலானது என்றாலும், ஒரு தகவலை அதற்கு உரியவர் தவிர வேறு […]

இணைய உலகம் என்கிரிப்ஷனை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது தெரியுமா? இணையமும் அது சார்ந்த தொழில்நுட்ப சேவைகளும் எந்த அளவு...

Read More »

இவர் ட்விட்டர் வள்ளல் தெரியுமா?

2016 ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நடைபெற இருப்பது தெரிந்த விஷயம் தான். இந்த போட்டிகளை உலகம் வியந்து போகும் வகையில் நடத்திக்காட்ட ரியோ நகர அதிகாரிகள் தீவிரமாக இருக்கின்றனர். இதுவும் எதிர்பார்க்க கூடியது தான். ஆனால் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதில் ஸ்பெயின் நாட்டு ஏழை பெரியவர் ஒருவருக்கு சின்ன பங்கிருக்கிறது. ரியோ ஒலிம்பிக் போட்டிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றால்,குறிப்பாக சமூக ஊடகங்களில் அது தாக்கத்தை ஏற்படுத்தினால் நிச்சயம் அதற்காக […]

2016 ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நடைபெற இருப்பது தெரிந்த விஷயம் தான். இந்த போட்டிகளை உலகம் வியந்...

Read More »

இணையத்தை கலக்கிய‌ குறும்படத்தின் கதை.

சில மாதங்களுக்கு முன் இண்டெர்நெட்டை கலக்கிய‌ டிரெய்லர் அது!. ஆனால் அந்த டிரைலர் திரைப்படத்திற்கானது இல்லை.கிரேக்லிச்ட் ஜோ என்னும் செய்திப்படத்திற்கானது. இந்த‌ செய்தி படத்துக்காக தனியே இணையதளம் அமைக்கப்பட்டு அதில் டிரெய்லரும் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த‌து. ஒரு செய்தி படம் இத்தகைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது ஆச்சர்யம் தான்.ஆனால் அந்த படமே முழுவதும் ஆச்சர்யமானது தான். அந்த படம் உருவான கதையை கேட்டால் அட நாம்மும் பார்க்கலாமே என்று உங்களுக்கும் தோன்றும்.அமெரிக்காவில் உள்ளவர்களுக்கும் நிச்சயம் தோன்றும். அப்படி […]

சில மாதங்களுக்கு முன் இண்டெர்நெட்டை கலக்கிய‌ டிரெய்லர் அது!. ஆனால் அந்த டிரைலர் திரைப்படத்திற்கானது இல்லை.கிரேக்லிச்ட் ஜ...

Read More »