Tagged by: digg

திரட்டிகளின் அடுத்த வடிவம்.

பின்ரெஸ்ட் போலவே இருக்கும் மற்றொரு தளம் ‘மிங்கில்விங்’.தோற்றத்தில் அச்சுஅசல் பின்ரெஸ்ட் போலவே இருந்தாலும் இந்த தளம் செயல்பாட்டில் கொஞ்சம் வேறுபடவே செய்கிறது. முகப்பு பக்கத்தில் கட்டம் கட்டமாக‌ புகைப்படத்தோடு செய்திகளுக்கான இணைப்புகள் இடம் பெறுகின்றன.எல்லாமே பேஸ்புக்கில் பகிரப்பட்டவை. பேஸ்புக்கில் பகிர்ந்தவற்றை மறுபடியும் இங்கே பகிர வேண்டும் என்று கேட்கலாம்.விஷயம் என்னவென்றால் சமுகவலைப்பின்னல் சேவையான பேஸ்புக் பிரதானமாக நண்பர்களுக்கான வலைப்பின்னல்.அதில் பகிர்பவை அதற்கான நட்பு வட்டத்திலேயே அடங்கிவிடும்.நல்ல விஷயங்களை ஏன் ஒரு சமூக வட்டத்திற்குள் சுருக்கி கொள்ள வேண்டும். […]

பின்ரெஸ்ட் போலவே இருக்கும் மற்றொரு தளம் ‘மிங்கில்விங்’.தோற்றத்தில் அச்சுஅசல் பின்ரெஸ்ட் போலவே இருந்தாலும் இந...

Read More »

செய்திகளை தெரிந்து கொள்ள வண்ணமயமான வழி.

ஒரு காலத்தில் இணையத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யாஹு வலைவாசல் தான் சிறந்த வழியாக இருந்தது.அதன் பிறகு திரட்டியான டிக் சிறந்ததாக கருதப்பட்டது.இதனிடையே கூகுலும் த பங்கிற்கு கூகுல் சியூசை அறிமுகம் செய்தது. செய்திகளை தொகுத்தளிக்க இன்னும் எண்ணற்ற இணையசேவைகள் இருக்கின்றன.அவப்போது புதிய சேவைகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. புதிய சேவைகளில் எத்தனை புதுமையானதாக இருக்கின்றன என்பது கேள்விக்குறி தான்! ஆனால் நியூசோலாவை நிச்சயம் புதுமையான செய்தி திரட்டியாக கருதலாம்.காரணம் நியுசோலா செய்திகளை வண்ணமயமாக […]

ஒரு காலத்தில் இணையத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யாஹு வலைவாசல் தான் சிறந்த வழியாக இருந்தது.அதன் பிறகு...

Read More »