Tagged by: egypt

பிரமிட் தொடர்பான புதிய கண்டுபிடிப்பும், கீழடி கேள்விகளும்!

 உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடில் மறைந்திருக்கும் வெற்றிடம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வெற்றிடம் தானே என அலட்சியம் செய்வதற்கில்லை, ஆய்வுலகை பொருத்தவரை இது முக்கிய செய்தி. பிரமிடுகளில் பொதிந்து கிடக்கும் ரகசியங்களுக்கான திறவுகோளாக இது அமையலாம் என கருதப்படுகிறது. அதனால் தான், இந்த கண்டுபிடிப்பு தொடர்பான செய்தியை ஆய்வாளர்களும், அறிவியல் அறிஞர்களும் மிகுந்த ஆர்வத்தோடு விவாதிக்கத்துவங்கியுள்ளனர். இந்த ஆய்வு செய்தியை அறிந்து கொண்டால் பிரமிடுகள் மீது கூடுதல் ஆர்வம் உண்டாகும். அப்படியே கிடப்பட்டில் போடப்பட்டிருக்கும் நம் […]

 உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடில் மறைந்திருக்கும் வெற்றிடம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வெற்றிடம் தானே...

Read More »

வராலாறு அறிய அழைக்கும் இணையதளங்கள்!

வரலாறு அலுப்பூட்டுக்கூட்டும் விஷயமாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் வரலாறு சுவார்ஸ்யமானது மட்டும் அல்ல; முக்கியமானதும் கூட!. மனித குலத்தின் கடந்த கால நிகழ்வுகளை அறிந்து கொள்வது வாழ்க்கை பற்றிய புரிதலுக்கு உதவும். பொது அறிவு நோக்கிலும் வரலாற்றை அறிந்திருப்பது அவசியமானது. பாடப்புத்தகங்களை மீறி வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் அதற்கு வழிகாட்டக்கூடிய இணையதளங்கள் இருக்கின்றன. இந்த இணையதளங்கள் வரலாற்று நிகழ்வுகளையும் , தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களையும் சுவாரஸ்யமாக முன் வைக்கின்றன. பக்கம் பக்கமாக […]

வரலாறு அலுப்பூட்டுக்கூட்டும் விஷயமாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் வரலாறு சுவார்ஸ்யமானது மட்டும் அல்ல; முக்கி...

Read More »

த‌கவல் நதி பாய்ந்து ஓட‌ட்டும்;டிவிட்டர் பிரகடனம்.

தமிழகத்தின் முதல் சமுக ஊடக பயன்பாடு என்று சொல்லப்படகூடிய மீனவர்கள் பாதுகாப்புக்கான டிவிட்டர் இயக்கம் எகிப்தில் மக்கள் போராட்டம் வெடித்திருக்கும் போது உருவாகியிருப்பது தற்செயலானது என்றாலும் பொருத்தமானது என்றே தோன்றுகிற‌து. இதற்கான காரணம் மிகவும் சுலபமானது.மீனவர் ஆதரவு இயக்கம் போலவே எகிப்து மக்கள் போராட்டத்தின் முதுகெலும்பாக இருப்பது டிவிட்டர் மற்றும் அதன் சகோதர சேவைகள் தான்.(பேஸ்புக்,யூடியூப்). எகிப்தில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்கு முன் டுனிசியாவில் டிவிட்டர் புரட்சி வெடித்தது.வேலையில்லா திண்டாட்டம் ,ஊழல் போன்ற பிர்சனைகளால் வெறுத்து […]

தமிழகத்தின் முதல் சமுக ஊடக பயன்பாடு என்று சொல்லப்படகூடிய மீனவர்கள் பாதுகாப்புக்கான டிவிட்டர் இயக்கம் எகிப்தில் மக்கள் போ...

Read More »