Tagged by: facebook

நெகிழ வைத்த பாராட்டும் ஒரு பேஸ்புக் தேடலும்

பிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரெயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்டால் நெகிழந்து போயிருக்கிறார். அந்த பாராட்டை வழங்கிய மனிதரின் நல்ல மனதிற்கு நேரில் நன்றி சொல்வதற்காக அவருக்காக பேஸ்புக் தேடலில் ஈடுபட்டிருக்கிறார். சமந்தா வெல்ச்,23, எனும் அந்த இளம் அம்மா தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ரெயிலில் சென்றிருக்கிறார். அலுப்பூட்டக்கூடிய ரெயில் பயணங்களில் சுட்டி பையன்களை சமாளிப்பது […]

பிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரெயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்...

Read More »

இணைய பகிர்வுக்கான அருமையான சேவை

இணைய முகவரி சுருக்க சேவைகள் அறிமுகமான காலத்தில் அற்புதமானவாக இருந்தன.பகிர விரும்பும் நீளமான இணைய முகவரிகளை இவை அழகாக சுருக்கித்தந்தது பயனுள்ளதாக இருந்தது. ஆனால் இபோதோ டிவிட்டர் போன்ற தளங்களில் முகவரிகள் தானாக சுருக்கப்படுகிறது. இனியும் தனிப்பட்ட இணைய முகவரி சேவைகளுக்கு தேவை இருக்கிறதா? என்று தெரியவில்லை. இந்த கேள்வியை மீறி, புதிய இணைய முகவரி சுருக்க சேவையான https://tldrify.com/ இணையதளத்தை கொண்டாட தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக வலைபதிவுகளிலும் , சமூக ஊடக தளங்களிலும் , இணைய […]

இணைய முகவரி சுருக்க சேவைகள் அறிமுகமான காலத்தில் அற்புதமானவாக இருந்தன.பகிர விரும்பும் நீளமான இணைய முகவரிகளை இவை அழகாக சுர...

Read More »

என் வாழ்வின் மோசமான கொடுங்கணவு; டிவிட்டரில் ஏர் ஆசியா சி.இ.ஓ

162 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் மாயமான சம்பவம் தன் வாழ்வின் கொடுங்கணவு என்று நிறுவன சி.இ.ஓ டோனி பெர்னாண்டஸ் டிவிட்டர் குறும்பதிவு மூலம் வேதனை தெரிவித்துள்ளார். காணாமல் போன விமானத்தை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்தும் அவர் டிவிட்டர் மூலம் அதிகாரபூர்வ தகவல்களை பகிர்ந்து கொண்டு,பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்து வருகிறார். இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் ஞாயிற்றுகிழமை காணாமல் போனது. அதிகாலை புறப்பட்ட இந்த விமானம் […]

162 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் மாயமான சம்பவம் தன் வாழ்வின் கொடுங்கணவு என்று நிறுவன சி.இ.ஓ டோனி பெர்னாண்டஸ் டிவிட்டர் க...

Read More »

டிவிட்டர் ஆண்களும் பேஸ்புக் இளைஞர்களும் ; ஒரு புகைப்பட கலைஞரின் புதுமை முயற்சி

சமூக வலைப்பின்னல் தளங்களில், பேஸ்புக்,டிவிட்டர் என ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான தளம் இருக்கும். இந்த தளங்களை ஒருவர் பயன்படுத்தும் விதமும் ,பகிர்ந்து கொள்ளும் தகவல்களும் கூட மாறுபடலாம். டிவிட்டர் குறும்பதிவும் , பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டும் வேறு வேறானவை. வேலைவாய்ப்பு சார்ந்த வலைப்பின்னலான லிங்க்டுஇன் தளத்தின் பகிர்வு இன்னும் மாறுபட்டு இருக்கும். எல்லாம் சரி, இந்த தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவாக சித்திரம் இருந்தால் எப்படி இருக்கும்? இது சாத்தியம் இல்லை என்றாலும் கூட, புகைப்பட […]

சமூக வலைப்பின்னல் தளங்களில், பேஸ்புக்,டிவிட்டர் என ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான தளம் இருக்கும். இந்த தளங்களை ஒருவர் பயன்ப...

Read More »

பேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில் கொஞ்சம் புதுமையாக. இதற்கான புதிய வசதியை பேஸ்புக் சே தேங்க்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. பேஸ்புக் நண்பர்களுக்கு தனிப்பட்ட டச்சுடன் நன்றி சொல்லக்கூடிய வகையில் இந்த வசதியை அறிமுகம் செய்வதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. ’லட்சக்கணக்கானோர் தினமும் பேஸ்புக்கை நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் தங்களுக்கு முக்கியமானவற்றை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். உங்கள் நண்பர்கள் தான் பேஸ்புக் அனுபவத்தின் மையமாக […]

பேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில...

Read More »