Tagged by: google

’ஜிமெயில் 15’: உலகின் பிரபலமான இமெயில் சேவை பற்றி நீங்கள் அறியாத அம்சங்கள்!

இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன், இதே தினத்தன்று தான் ஜிமெயில் சேவை முதலில் அறிமுகமானது. ஆம், 2004 ம் ஆண்டு, முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 ம் தேதி தான், ஜிமெயில் அறிமுகமானது. அறிமுகமான போது, பலரும் ஜிமெயில் சேவையை உண்மையென நம்பவில்லை, இது முட்டாள்கள் தின ஏமாற்று வேலை என்றே நினைத்தனர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில், ஜிமெயில் இ ஜிபி சேமிப்புத்திறனை அளிப்பதாக கூறிவது. அப்போது பிரபலமாக இருந்த […]

இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன், இதே தினத்தன்று தான் ஜிமெயில் சேவை முதலில் அறிமுகமானது....

Read More »

உலகின் முதல் பிரவுசரில் உலாவலாம் வாருங்கள்…

இணைய வரலாற்றில் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்று பார்க்க விருப்பமா? ஆம், எனில் உலகின் முதல் பிரவுசரில் உலாவும் வாய்ப்பு இப்போது உருவாகி இருக்கிறது. செர்ன் ஆய்வுக்கூடத்தை சேர்ந்த ஆய்வுக்குழு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. இக்குழு உருவாக்கியுள்ள இணையதளத்தில், நீங்கள் பயன்படுத்தும் நவீன பிரவுசரிலேயே, உலகின் முதல் பிரவுசரை பயன்படுத்திப் பார்க்கலாம். புகைப்படம், கிராபிக்ஸ், வீடியோ… இத்யாதி உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய நேர்த்தியான இணைய அனுபவத்திற்கு பழகியவர்களுக்கு, முதல் பிரவுசரில் உலாவும் அனுபவம் ஏமாற்றத்தைக் கூட […]

இணைய வரலாற்றில் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்று பார்க்க விருப்பமா? ஆம், எனில் உலகின் முதல் பிரவுசரில் உலாவும் வாய்ப்பு இப்...

Read More »

உங்களால் பிஷிங் மோசடியை கண்டறிய முடியுமா?

நீங்களில் கூகுளில் கேள்வி கேட்டு பழகியிருக்கலாம். அதாவது கூகுளில் தகவல் தேடலை கேள்வி வாயிலாக மேற்கொள்வதை நீங்கள் ஒரு வழியாக பின்பற்றலாம். இப்படி நீங்கள் கூகுளில் கேட்பது ஒரு பக்கம் இருக்கட்டும், கூகுள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்கத்தயாரா? ஆம், எனில் கூகுள் உருவாக்கியுள்ள பிஷிங் மோசடி தொடர்பான இணைய வினாடி வினாவில் நீங்கள் பங்கேற்கலாம். உங்களுக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும் கூட இந்த வினாடி வினாவை நீங்கள் முயன்று பார்ப்பது நல்லது. ஏனெனில், பிஷிங் மோசடியை […]

நீங்களில் கூகுளில் கேள்வி கேட்டு பழகியிருக்கலாம். அதாவது கூகுளில் தகவல் தேடலை கேள்வி வாயிலாக மேற்கொள்வதை நீங்கள் ஒரு வழி...

Read More »

கூகுள் இல்லாமல் ஒரு நாள்- 2019 ல் உங்களுக்கான சவால்!

இளையராஜா என்ன தேடியந்திரத்தை பயன்படுத்துகிறார்? இந்த பதிவுக்கும் இளையராஜாவுக்கும் நேரடி தொடர்பு இல்லை. ஆனால் அப்படியும் சொல்லவிட முடியாது. உண்மையில் இளையராஜா எந்த தேடியந்திரத்தை பயன்படுத்துகிறார் என்று அறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. இசையில் கரை கண்டவர் என்ற முறையில், இணையத்தில் தேட அவர் பிரத்யேகமான வழிகள் ஏதேனும் வைத்திருக்கிறாரா என அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். கூகுள் அல்லாமல், இசை தேடலுக்கான வேறு இணைய மார்கங்கள் பற்றி அவரைப்போன்ற இசையமைப்பாளர்கள் சொல்வது புதிய கண்டறிதலுக்கு […]

இளையராஜா என்ன தேடியந்திரத்தை பயன்படுத்துகிறார்? இந்த பதிவுக்கும் இளையராஜாவுக்கும் நேரடி தொடர்பு இல்லை. ஆனால் அப்படியும்...

Read More »