Tagged by: google

இணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது!

டிம் பெர்னர்ஸ் லீ, (Tim Berners-Lee  ) புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். லீ ஒன்றும் சாதாரன மனிதரும் அல்ல, அவர் உருவாக்கியுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமும் வழக்கமான ஸ்டார்ட் அப் அல்ல. இணையத்தை எல்லோரும் அணுக கூடிய வகையில் ’வைய விரிவு வலை’யை (World Wide Web ) உருவாக்கியவர் என பாராட்டப்படும் பிரிட்டிஷ் விஞ்ஞானியான டிம் பெர்ன்ஸ் லீ, இப்போது நாம் அறிந்த வகையில் இணையத்தை மறு உருவாக்கம் செய்யும் […]

டிம் பெர்னர்ஸ் லீ, (Tim Berners-Lee  ) புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். லீ ஒன்றும் சாதாரன மனித...

Read More »

சந்திப்புகளை திட்டமிட உதவும் இணைய சேவை

அலுவலக நிமித்தமாக அல்லது நட்பு நோக்கில் ஆலோசனை செய்ய சின்னதாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்களா? இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ள உதவும் வகையில் லெட்டஸ்மீட் இணைய சேவை செயல்படுகிறது. தொலைபேசி அழைப்புகள், நேர் பேச்சு போன்றவை எல்லாம் இல்லாமல் இந்த சேவை மூலம் எளிதாக சந்திப்பை திட்டமிடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், லெட்டஸ்மீட் இணையதளத்திற்கு சென்று, முதல் படியாக அதில் காண்பிக்கப்படும் காலண்டரில், எந்த நாளில் சந்திப்பு நடத்த நீங்கள் […]

அலுவலக நிமித்தமாக அல்லது நட்பு நோக்கில் ஆலோசனை செய்ய சின்னதாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்களா? இந்த சந்திப...

Read More »

இனியும் வேண்டாம் கூகுள்!

இணைய உலகில் தேடல் என்றால் கூகுள் என்று கருதப்படுகிறது. தேடல் தவிர கூகுள் இன்னும் பிற சேவைகளையும் வழங்கி வருகிறது. இமெயில், பிரவுசர், எழுதி, சேமிப்பு, வரைபடம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட துணை சேவைகளை கூகுள் வழங்கி வருகிறது. இவற்றில் பல பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நீங்களும் இவற்றை பயன்படுத்திக்கொண்டிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், கூகுள் சேவை மீது பலவிதமான தனியுரிமை மீறல் புகார்கள் கூறப்படுகின்றன. அண்மையில் கூட, ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம், இருப்பிட தகவல்களை பகிர விருப்பமில்லை […]

இணைய உலகில் தேடல் என்றால் கூகுள் என்று கருதப்படுகிறது. தேடல் தவிர கூகுள் இன்னும் பிற சேவைகளையும் வழங்கி வருகிறது. இமெயில...

Read More »

கூகுளின் பயண வழிகாட்டி இணையதளம்

இணையவாசிகளின் தேடலுக்கு வழிகாட்டி வரும் கூகுள், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனமாக கூகுள் நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த இணையதளம் அறிமுகம் ஆகியுள்ளது. கூகுள் நிறுவனம் ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் 20 சதவீத நேரத்தை சொந்த விருப்பம் சார்ந்த திட்டங்களில் ஈடுபட அனுமதிக்கிறது. இந்த திட்டங்களில் சில கூகுளின் முழு நேர சேவையாகவும் அறிமுகமாவதுண்டு. இத்தகைய பகுதி நேர திட்டங்களை ஊக்குவிப்பதற்காக கூகுள் நிறுவனம், ’ஏரியா […]

இணையவாசிகளின் தேடலுக்கு வழிகாட்டி வரும் கூகுள், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்...

Read More »

ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தது யார்?

கூகுள் முன்னணி தேடியந்திரமேத்தவிர, இணையத்தின் முதல் தேடியந்திரம் அல்ல என்பது உங்களுக்கு தெரிந்திருக்ககலாம். அப்படி என்றால் முதல் தேடியந்திரம் எது? ஆலன் எம்டேஜ் என்பவர் இணையத்தில் கோப்புகளை தேடித்தர உருவாக்கிய ’ஆர்ச்சி’ (Archie ) தான் இந்த தேடியந்திரமாக கருதப்படுகிறது. இதை கூகுளும் ஒப்புக்கொள்கிறது. கூகுளில் முதல் தேடியந்திரம் என தேடிப்பார்த்தால், ஆர்ச்சி தொடர்பான முடிவு முதலில் முன்வைக்கப்படுகிறது. எல்லாம் சரி, ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தவர் யார்? இந்த கேள்விக்கான பதிலை கூகுளில் தேடினால் அது விவரம் […]

கூகுள் முன்னணி தேடியந்திரமேத்தவிர, இணையத்தின் முதல் தேடியந்திரம் அல்ல என்பது உங்களுக்கு தெரிந்திருக்ககலாம். அப்படி என்றா...

Read More »