Tagged by: google

தொழில்நுட்ப உலகின் சுவடுகளும், புதிய போக்குகளும்!

2016 ல் தொழில்நுட்ப உலகை திரும்பி பார்க்கும் போது சைபர் தாக்குதல்கள், பொய் செய்தி பிரச்சனை, தாக்காளர்கள் கைவரிசை ஆகிய நிகழ்வுகள் ஆதிக்கம் செலுத்தியதை பார்க்க முடிகிறது. பாட்கள் எனப்படும் தானியங்கி மென்பொருள்களின் எழுச்சி, செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவாதம், இணைய சமநிலைக்கான குரல் ஆகிய போக்குகளும் கவனத்தை ஈர்க்கின்றன. கூகுளின் பிக்சல் போன் அறிமுகம், ஸ்மார்ட்போன் பிரியர்களை பித்து பிடித்து அலைய வைத்த போக்கேமான் கோ விளையாட்டு, ஐஸ் பக்கெட் சாலெஞ்ச் போல பிரபலமாகி வரும் […]

2016 ல் தொழில்நுட்ப உலகை திரும்பி பார்க்கும் போது சைபர் தாக்குதல்கள், பொய் செய்தி பிரச்சனை, தாக்காளர்கள் கைவரிசை ஆகிய நி...

Read More »

இது நடுநிலையான தேடியந்திரம்!

அன்பபிள் (Unbubble) தேடியந்திரத்தை அறிவீர்களா? இது ஒரு சர்வதேச தேடியந்திரம். ஐரோப்பாவின் பங்களிப்பு. தேடியந்திர உலகில் எந்த ஒரு ஒற்றை தேடியந்திரமும் ஆதிக்கம் செலுத்துவது நல்லதல்ல, அதை ஏற்றுக்கொள்ளவது அதைவிட நல்லதல்ல எனும் சிந்தனை ஐரோப்பாவில் வலுவாகவே இருக்கிறது. அதன் அடையாளமாக உருவான தேடியந்திரங்களின் வரிசையில் அன்பபிள் தேடியந்திரமும் வருகிறது. ஆனால் இது மூல தேடியந்திரம் அல்ல: மெட்டா தேடியந்திர வகையைச்சேர்ந்தது. அதாவது இது சொந்தமாக இணையத்தை தேடுவதில்லை. மாறாக, பிற தேடியந்திரங்களின் தேடல் அட்டவனையை பயன்படுத்தி […]

அன்பபிள் (Unbubble) தேடியந்திரத்தை அறிவீர்களா? இது ஒரு சர்வதேச தேடியந்திரம். ஐரோப்பாவின் பங்களிப்பு. தேடியந்திர உலகில் எ...

Read More »

புகைப்பட தேடலில் புதுமை! ‘

தமிழ் இந்து இணைய பதிப்பின் ஆ’வலை’ வீசுவோம் தொடரில், தகவல்களை தேடுவது போல குறிச்சொற்களை கொண்டு தேடும் வழியை நாடாமல், புகைப்படங்களை புகைப்படங்கள் கொண்டே தேடும் தலைகீழ் பட தேடியந்திரங்கள் பற்றி எழுதியிருந்தேன். – இணைப்பு இங்கே:http://bit.ly/2ezEVtk இந்த கட்டுரையில் முக்கியமான உருவப்பட தேடியந்திரங்களையும் குறிப்பிட்டிருந்தேன். இந்த பட்டியலில் விடுபட்ட உருவப்பட தேடியந்திரங்கள் சில இருக்கின்றன. அவற்றில் இன்கோக்னாவும் ஒன்று. இன்கோக்னா.காம் குறிச்சொற்களை கொண்டு தேடாமல் உருவப்படங்களை கொண்டு படங்களை தேடுகிறது. படங்கள் தொடர்பான குறிப்புகளை நாடாமல், […]

தமிழ் இந்து இணைய பதிப்பின் ஆ’வலை’ வீசுவோம் தொடரில், தகவல்களை தேடுவது போல குறிச்சொற்களை கொண்டு தேடும் வழியை நாடாமல், புகை...

Read More »

மீண்டும் மறைந்த யுனிக்ஸ் நிறுவனர் டென்னிஸ் ரிட்சி!

தொழில்நுட்ப முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படும் டென்னிஸ் ரிட்சி மறைந்துவிட்ட செய்தி தொடர்பான கட்டுரையை பேஸ்புக் டைம்லைனில் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. என்னது ரிட்சி மீண்டும் மறைந்துவிட்டாரா? என்று கேடக்கத்தோன்றியது. ஏனெனில் ரிட்சி, மறைந்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. 2011 ம் ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்த அவர் மீண்டும் எப்படி மறைந்திருக்க முடியும்! ரிட்சி மறைவு செய்தி இணைப்பை கிளிக் செய்து பார்த்தால், வயர்டு இதழின் அந்த செய்தி ஒரு மீள் பிரசுரமாக இருந்தது. அநேகமாக ரிட்சி […]

தொழில்நுட்ப முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படும் டென்னிஸ் ரிட்சி மறைந்துவிட்ட செய்தி தொடர்பான கட்டுரையை பேஸ்புக் டைம்லைனி...

Read More »

உலகின் முதல் நவீன தேடியந்திரம் எது?

இணைய உலகின் முதல் தேடியந்திரம் எதுவென நீங்கள் அறிந்திருக்கலாம். ஆர்ச்சி தான் அது. ஆர்ச்சி இப்போது பயன்பாட்டில் இல்லை. இணைய சரித்திரத்தில் மட்டும் தான் இருக்கிறது. எல்லாம் சரி, உலகின் முதல் நவீன தேடியந்திரம் எது என்பது தெரியுமா? தயவு செய்து கூகுள் என்று மட்டும் பதில் சொல்ல வேண்டாம். தேடியந்திர உலகில் கூகுள் முழு முதல் தேடியந்திரம் போல தோன்றினாலும் அது சற்று தாமதமான வரவு . அதற்கு முன்னரே எண்ணற்ற முன்னோடி தேடியந்திரங்கள் தோன்றிவிட்டன. […]

இணைய உலகின் முதல் தேடியந்திரம் எதுவென நீங்கள் அறிந்திருக்கலாம். ஆர்ச்சி தான் அது. ஆர்ச்சி இப்போது பயன்பாட்டில் இல்லை. இண...

Read More »