Tagged by: language

சில நேரங்களில் சாட்ஜிபிடி உளருவது ஏன்?

சாட்ஜிபிடி தலை நிமிர்ந்து நிற்கும் தருணங்களும் உண்டு. போதையில் தடுமாறி உளறிக்கொட்டும் தருணங்களும் இருக்கின்றன. இந்த உளரல் சாட்ஜிபிடியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. ஏஐ மொழியில் இந்த உளறலை ஹால்யுசினேஷன் (hallucination) என்று சொல்கின்றனர். அதாவது, பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகளில் இல்லாத, பயிற்சி அடிப்படையில் அளிக்க வேண்டிய பதில்களுக்கு மாறாக, இல்லாத தகவல்கள் கொண்ட பதிலை சாட்ஜிபிடி அளிக்கும் போது, அது உளறிக்கொடுவதாக கருதப்படுகிறது. இது சாட்ஜிபிடியின் பிழை அல்ல: அதன் பின்னே உள்ள மொழி மாதிரியின் (language […]

சாட்ஜிபிடி தலை நிமிர்ந்து நிற்கும் தருணங்களும் உண்டு. போதையில் தடுமாறி உளறிக்கொட்டும் தருணங்களும் இருக்கின்றன. இந்த உளரல...

Read More »

ஜே.ஜே. சில குறிப்புகளும், புதிய மொழி கற்றல் இணையதளமும் !

சுந்தர ராமசாமியின்,  ’ஜே.ஜே சில குறிப்புகள்’ படித்த காலத்தில் மிகவும் பிடித்திருந்தது. ஜேஜேவை லட்சிய நாயகனாக பார்க்கலாம். இத்தகைய அதிநாயக பிம்பத்தை மையமாக வைத்து நாவல் எழுதுவது குறித்த முக்கிய விமர்சனமும் இருக்கிறது. ஆனால், என் வாசக மனது ஜேஜேவின் ரசிகன் என்றே இன்னும் சொல்ல விரும்புவது ஒரு பக்கம் இருக்க, இந்த நாவலின் பலமாக நான் கருதுவது, இதில் வரும் ஜேஜேவின் கருத்துகளையும், பார்வைகளையும் மேற்கோள்களாக பயன்படுத்திக்கொண்டே இருக்கலாம் என்பது தான். இந்த நாவலில் ஜேஜே […]

சுந்தர ராமசாமியின்,  ’ஜே.ஜே சில குறிப்புகள்’ படித்த காலத்தில் மிகவும் பிடித்திருந்தது. ஜேஜேவை லட்சிய நாயகனாக பார்க்கலாம்...

Read More »

ஆயிரம் வார்த்தைகள் இணையதளம்

புதிய மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தால், அதற்கு வழிகாட்ட பல இணையதளங்கள் இருக்கின்றன. இந்த முயற்சியை மோஸ்ட்காமன்வேர்ட்ஸ் (https://mostcommonwords.co/ ) தளத்தில் இருந்து துவக்கலாம். வேற்று மொழியை கற்றுக்கொள்வது சவலாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு இந்த தளம், ஒரு மொழியில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆயிரம் வார்த்தைகளை கற்றுக்கொள்ள உதவுகிறது. இப்போதைக்கு, ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளை ஆயிரம் வார்த்தைகளாக கற்கலாம். – அந்த ஆயிரம் வார்த்தைகள் ஆயிரம் வார்த்தைகள் கருத்தாக்கம் தொடர்பான […]

புதிய மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தால், அதற்கு வழிகாட்ட பல இணையதளங்கள் இருக்கின்றன. இந்த முயற்சியை மோஸ்ட்காமன்வே...

Read More »

லாக்டவுனில் மொழி கற்கலாம் வாங்க!

கொரோனா கால பாதிப்புக்கு நடுவே, நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வழி செய்வதோடு, பணம் சம்பாதிக்கவும் உதவும் வகையில் லாக்டவுன் லாங்குவேஜ் (lockdownlanguage.org) இணையதளம் அமைந்துள்ளது. இந்த தளத்தின் மூலம், நீங்கள் புதிய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். எந்த மொழியையும் கற்க சிறந்த வழி, அந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவருடன் உரையாடி பார்ப்பது தானே! அதை தான் இந்த தளமும் சாத்தியமாக்குகிறது. நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுடன் இந்த தளம் மூலம் வீடியோ உரையாடலை […]

கொரோனா கால பாதிப்புக்கு நடுவே, நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வழி செய்வதோடு, பணம் சம்பாதிக்கவும் உதவும் வகையில் லாக்டவுன்...

Read More »

மொழி சவாலுக்கு அழைக்கும் இணையதளம்.

உலக மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்ககிறதா? அப்படியே விரும்பினாலும் அது சாத்தியமில்லை. ஆனால் உங்களால் உலக மொழிகளை எல்லாம் அடையாளம் காண முடியுமா என் முயற்சித்து பார்க்கலாம்.தி கிரேட் லாங்குவேஜ் கேம் இணையதளம் இதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுவும் எப்படி தெரியுமா? அழகான விளையாட்டாக! உலகில் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளில் இருந்து 80 மொழிகளின் மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உங்கள் முன் வைக்கப்படும். அவற்றின் ஒலிகளை கேட்டு அந்த மொழி என்ன மொழி என்று […]

உலக மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்ககிறதா? அப்படியே விரும்பினாலும் அது சாத்தியமில்லை. ஆனால் உங்க...

Read More »