Tagged by: movie

ரசிகர்களை இயக்குனராக்கிய இணையதளம்!  

’ரிட்டர்னிங் மிக்கி ஸ்டெர்ன்” ஹாலிவுட்டின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று என்றோ அல்லது வசூலில் சாதனை படைத்த படங்களில் ஒன்று என்றோ அறிமுகம் செய்யக்கூடிய படம் அல்ல. பெரிதாக பேசப்பட்ட படம் இல்லை என்றாலும், இப்போது பார்க்கும் போது புதிய அனுபவம் தரக்கூடிய அதிக அறியப்படாத படம், நெட்பிளிக்சில் பாருங்கள் என ஸ்டிரீமிங் யுகத்தில் பரிந்துரைக்க கூடிய படமாகவும் தெரியவில்லை. ஆனால், இணைய வரலாற்றில் இந்த படத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது என்பதே விஷயம். படத்தின் நடிகர்களை இணைய […]

’ரிட்டர்னிங் மிக்கி ஸ்டெர்ன்” ஹாலிவுட்டின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று என்றோ அல்லது வசூலில் சாதனை படைத்த படங்களில் ஒன்று...

Read More »

திரைக்கதையில் இருக்க வேண்டிய முக்கிய அம்சம்!

தலைப்பு திரைக்கதை தொடர்பாக அமைந்தாலும், திரைக்கதை நுட்பங்கள் தொடர்பான தகவல்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த பதிவு ஏமாற்றமே அளிக்கும். ஏனெனில், இந்த பதிவு திரைக்கதை நுட்பங்கள் பற்றி பேசாமல், பிரசண்டேஷன் எனப்படும் காட்சி உரை நுட்பம் பற்றியதாக அமைகிறது. ஒரு நல்ல திரைக்கதையில் இருக்க வேண்டிய அம்சங்கள் போலவே, நல்ல காட்சி உரையிலும் இருக்க வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒன்றாக, உணர்வுநோக்கிலான கதை சொல்லலை (Visceral Storytelling) கிளிப் அட்கின்சன் (Cliff Atkinson) குறிப்பிடுகிறார். உணர்வுநோக்கிலான கதை […]

தலைப்பு திரைக்கதை தொடர்பாக அமைந்தாலும், திரைக்கதை நுட்பங்கள் தொடர்பான தகவல்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த பதிவு ஏமாற்றம...

Read More »

இருளர் சமூகத்திற்கு தேவை ஒரு செயலி!

இருளர்களின் பிரச்சனைக்கு ஒரு செயலி தீர்வாகுமா என்று தெரியவில்லை. ஆனால், இருளர்களுக்கு என்று ஒரு செயலி இருப்பது அவர்கள் பிரச்சனைகளை கவனத்திற்கு கொண்டு வரவும், அதைவிட முக்கியமாக அவர்களது நிலை மற்றும் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவசியம் எனத்தோன்றுகிறது. இருளர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை பற்றி பேசும் ஜெய்பீம் திரைப்படம் ஏற்படுத்தியிருக்கும் விவாதம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவுகளை வாசிக்கும் போது, இருளர் செயலிக்கான தேவை பற்றிய எண்ணம் உண்டாகிறது. சில ஆண்டுகளுக்கு முன் படித்த […]

இருளர்களின் பிரச்சனைக்கு ஒரு செயலி தீர்வாகுமா என்று தெரியவில்லை. ஆனால், இருளர்களுக்கு என்று ஒரு செயலி இருப்பது அவர்கள் ப...

Read More »

வால்பேப்பரில் திரைப்படம் பார்க்க புதிய வசதி.

கம்ப்யூட்டரில் பாட்டு கேட்டுக்கொண்டே கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம்.பலருக்கும் பரிட்சயமானது தான் இது. இப்படி டெஸ்க்டாப்பில் மனதுக்கு பிடித்த பாடல்களை ஒலிக்கசெய்த படி வேலை பார்ப்பது இனிமையானதும் கூட! ஆனால் கம்ப்யூட்டரில் திரைப்படம் பார்த்துக்கொண்டே வேலை பார்ப்பது சாத்தியமா? டெஸ்க்டாப்பில் திரைப்படம் ஒடத்துவங்கிய பின் கம்ப்யூட்டர் திரையை அத்திரைப்படமே ஆக்கிரமித்து கொள்ளும் என்பதால் அதில் உள்ள மற்ற அம்சங்களை பயன்படுத்துவது என்பது கடினமானது. அதோடு படம் பார்த்து கொண்டே வேலை செய்வது என்பதும் கடினமானது தான். இருப்பினும் ஏதாவது காரணத்திற்காக […]

கம்ப்யூட்டரில் பாட்டு கேட்டுக்கொண்டே கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம்.பலருக்கும் பரிட்சயமானது தான் இது. இப்படி டெஸ்க்டாப்பில்...

Read More »