Tagged by: nature

டேவிட் போவியும், தியோடர் பாஸ்கரனும்!

தமிழ் சூழலில், முதலில் ’டேவிட் போவி’ (David Bowie ) யார் என்பதை அறிமுகம் செய்தாக வேண்டும். பிரபலமான பாப் பாடகர் எனும் வழக்கமான அறிமுகத்தை கடந்து, ரசிகர்களின் ஆன்மாவுடன் கலந்து அவரது இசை பற்றி அழுத்தமாக எழுத வேண்டும். ஆனால், இந்த பதிவில் டேவிட் போவி பற்றி பேசப்போவதில்லை. ஏனெனில், போவியை முறையாக அறிமுகம் செய்வதற்காக அவரைப்பற்றி இப்போது தான் தேடித்தேடி படித்துக்கொண்டிருக்கிறேன். இன்னமும் அவரது இசை பக்கம் போகவில்லை. அவரது இசை பற்றி எழுத […]

தமிழ் சூழலில், முதலில் ’டேவிட் போவி’ (David Bowie ) யார் என்பதை அறிமுகம் செய்தாக வேண்டும். பிரபலமான பாப் பாடகர் எனும் வழ...

Read More »

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் இணைதளங்கள்

நவீன வாழ்க்கையின் தாக்கம் காரணமாக நம்முடைய பூமி பலவித பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து வல்லுனர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். பூமியின் இயற்கை வளத்தை பாதுகாக்கவும் எண்ணற்றவர்கள் உழைத்து வருகின்றனர். உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5 ) இன்று கொண்டாடும் நிலையில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வோம்: டிரிஹக்கர் (TREEHUGGER ): சுற்றுச்சூழல் ஆர்லவர்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்ட […]

நவீன வாழ்க்கையின் தாக்கம் காரணமாக நம்முடைய பூமி பலவித பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை மாற...

Read More »

பார்த்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன் இணையத‌ளம்

எல்லோருக்கும் ஒரு வகைப்பின்னல் தளம் இருக்கும் போது இயற்கை ஆர்வலர்களுக்கும் ஒரு வலைப்பின்னல் தளம் இருப்பது தேவை தானே.அந்த தேவையை போக்கும் வகையில் ஐநேச்சுரலிஸ்ட் டாட் ஆர்ஜி தளம் அமைந்துள்ளது. இயற்கையில் காணும் காட்சிகளையும் பறவைகளையும் விலங்குகளையும் மலர்களையும் பதிவு செய்து பகிர்ந்து கொள்வதற்கான இருப்பிடமாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தளத்தின் வாயிலாக இயற்கை ஆர்வலர்களை சந்திக்கலாம்,அவர்கள் மூலமாக உயிரினங்கள் பற்றிய புதிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இயற்கை ஆர்வலர்கள் இந்த தளத்தை பார்த்தால் மெய்மறந்து போய் […]

எல்லோருக்கும் ஒரு வகைப்பின்னல் தளம் இருக்கும் போது இயற்கை ஆர்வலர்களுக்கும் ஒரு வலைப்பின்னல் தளம் இருப்பது தேவை தானே.அந்த...

Read More »