Tagged by: newyear

சின்ன சின்னதாக எழுதுங்கள்- ஊக்கம் அளிக்கும் இணையதளம்

2020 புத்தாண்டில், நல்லதொரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள விருப்பம் எனில், டைனிதாட்ஸ்.மீ (https://tinythoughts.me/ ) இணையதளம் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும். உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை குறும் எண்ணங்களாக பதிவு செய்ய உதவுகிறது இந்த தளம். அடிப்படையில் டைனிதாட்ஸ், வாழ்க்கை பதிவு இணையதள வகையைச்சேர்ந்தது. அதாவது, ஒருவர் தினமும் தன் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை, அவை தொடர்பான எண்ணங்களை டிஜிட்டல் வடிவில் குறித்து வைக்க உதவும் இணையதளம். டைரி எழுதுவது போல, தினசரி வாழ்க்கையை இப்படி குறித்து வைப்பதை […]

2020 புத்தாண்டில், நல்லதொரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள விருப்பம் எனில், டைனிதாட்ஸ்.மீ (https://tinythoughts.me/ )...

Read More »

பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா?

பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் 2019 ம் ஆண்டுக்கான தனது புத்தாண்டு தீர்மானத்தை அறிவித்திருக்கிறார். எதிர்பார்க்க கூடியது போலவே, முந்தைய ஆண்டு தீர்மானங்களை விட இது முக்கியமாக அமைந்திருக்கிறது. சமூகத்தில் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் என்ன? என்பது தொடர்பான பொது விவாதத்தை நடத்துவது தான் ஜக்கர்பர்கின் தீர்மானாமாக அமைந்துள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த சவால்கள், வாய்ப்புகள், நம்பிக்கைகள் மற்றும் கவலைகள் பற்றி எல்லாம் பேசப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். இணைய உலகின் செல்வாக்கு மிக்க நிறுவனங்களில் ஒன்றாக பேஸ்புக்கின் நிறுவனரான 34 வயதான […]

பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் 2019 ம் ஆண்டுக்கான தனது புத்தாண்டு தீர்மானத்தை அறிவித்திருக்கிறார். எதிர்பார்க்க கூடியது ப...

Read More »

புத்தாண்டுக்கான காலண்டர் களஞ்சியம்!

புத்தாண்டை முன்னிட்டு அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய தளமாக காலண்டர்பீடியா (http://calendarpedia.com  ) இருக்கிறது. பெயர் உணர்த்தக்கூடியது போலவே இந்த தளம் காலண்டர் களஞ்சியம் தான்! – காலண்டர்பீடியா தளத்தின் முகப்பு பக்கம் கொஞ்சம் சிக்கலாக, குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் தளத்தை ஆழ்ந்து கவனித்தால் குழப்பம் நீங்கி அதன் அருமை புரியும். – காலண்டர்பீடியா தளத்தில் என்ன எல்லாம் இருக்கிறது தெரியுமா? நாட்காட்டிகள், திட்டமிடல் வழிகாட்டிகள் மற்றும் காலண்டர் டெம்பிளட்கள். இவை எல்லாம், பிடிஎப், எக்சல் மற்றும் […]

புத்தாண்டை முன்னிட்டு அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய தளமாக காலண்டர்பீடியா (http://calendarpedia.com  ) இருக்கிறது. பெயர்...

Read More »