Tagged by: onlie

அறிவியல் ஆர்வத்தால் கைதான மாணவருக்கு ஆதரவாக இணைய குரல் !

அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆனால் அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் அவர் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்படும் சூழலை உருவாக்கியது. இப்போது அகமதுவுக்காக இணையம் குரல் கொடுத்து வருவதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் ஆகியோரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. மாணவர் அகமது நிச்சயம் கடிகாரத்தை உருவாக்கியதற்காக கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது தான் […]

அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆன...

Read More »

கூகுள் ரோபோ காரின் முழுமையான மாதிரி அறிமுகம்

கூகுல் தானியங்கி காரை நினைவிருக்கிறதா? கடந்த மே மாதம் முன்மாதிரி வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த தானியங்கி காரின் முழுமையான முதல் மாதிரியை கூகுள் தற்போது அறிமுகம் செய்துள்ளது. விடுமுறை கால பரிசாக தானியங்கி காரின் முதல் செயல்பாட்டு வடிவை அறிமுகம் செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது. முன்னணி தேடியந்திரமான கூகுள் எக்ஸ் எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு முக்கிய ஆய்வு முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது. கூகுள் கிளாஸ் போன்ற முயற்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் ஒரு பகுதியாக […]

கூகுல் தானியங்கி காரை நினைவிருக்கிறதா? கடந்த மே மாதம் முன்மாதிரி வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த தானியங்கி காரின் முழு...

Read More »