ரஷ்ய இலக்கிய மேதை அலக்சாண்டர் புஷ்கினை அறிமுகம் செய்து கொள்ள சிறந்த வழி, அவரோடு பேசுவதல்ல, அவரது ஆக்கங்களையும், அவரைப்பற்றிய ஆக்கங்களையும் வாசிப்பது தான் என கருதுகிறேன். புஷ்கின் தொடர்பான விக்கிபீடியா பக்கம் கூட நல்ல துவக்கமாக இருக்கும். புஷகினை வாசிப்பது சரி, ஆனால் அவருடன் பேசுவது எப்படி சாத்தியம் என குழம்ப வேண்டாம். ஏஐ யுகத்தில், புஷ்கின் போல பேசவும் ஒரு சாட்பாட் உருவாக்கப்படலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். உண்மையில் இத்தகைய ஒரு சாட்பாட் உருவாக்கப்பட்டிருக்கிறது. […]
ரஷ்ய இலக்கிய மேதை அலக்சாண்டர் புஷ்கினை அறிமுகம் செய்து கொள்ள சிறந்த வழி, அவரோடு பேசுவதல்ல, அவரது ஆக்கங்களையும், அவரைப்பற...